Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
5 posters
Page 1 of 1
போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
கவிதை போட்டி என்பது , யார் நிறைய கவிதை அனுப்புகிறார்கள் என்பதா ?, இல்லை இதற்க்கு எதாவது வரைமுறை உள்ளதா ?
இத்தனை கவிதை தான் போட்டிக்கு அன்ப வேண்டும் என வரம்பு உள்ளதா?
அல்லது கவிஞர்கள் , இதை இதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார்களா?
அல்லது நடுவர்களாக பார்த்து எதை எதை போட்டிக்கு எடுத்துக்கொள்வது என்று முடிவு பண்ணுவார்களா ?

Re: போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
Admin கள் மட்டும் நல்ல கவிஞர்களை தேர்ந்து எடுப்பார்கள்.
தேர்ந்து எடுக்கப்பட்ட கவிஞர்களின் சிறந்த கவிஞர் யார் என்பதை polling நடத்தப்படும் அதில் அனைத்து உறுப்பினர்களும் ஓட்டு செய்வார்கள் அதிகம் ஓட்டு பெற்றவரே முதல் பரிசு பெறுவார்கள்.!
தேர்ந்து எடுக்கப்பட்ட கவிஞர்களின் சிறந்த கவிஞர் யார் என்பதை polling நடத்தப்படும் அதில் அனைத்து உறுப்பினர்களும் ஓட்டு செய்வார்கள் அதிகம் ஓட்டு பெற்றவரே முதல் பரிசு பெறுவார்கள்.!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
Kraja29 wrote:கவிதை போட்டி என்பது , யார் நிறைய கவிதை அனுப்புகிறார்கள் என்பதா ?, இல்லை இதற்க்கு எதாவது வரைமுறை உள்ளதா ?
இத்தனை கவிதை தான் போட்டிக்கு அன்ப வேண்டும் என வரம்பு உள்ளதா?
அல்லது கவிஞர்கள் , இதை இதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார்களா?
அல்லது நடுவர்களாக பார்த்து எதை எதை போட்டிக்கு எடுத்துக்கொள்வது என்று முடிவு பண்ணுவார்களா ?
கவிதை போட்டிக்கு விதிமுறைகள்
இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
எழுதப்படும் கவிதையாவும் சொந்த படைப்பாக இருத்தல் அவசியம்.
ஒருவர் எத்தனை கவிதை வேண்டுமானாலும் பதியலாம்.
போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கவிதைகள் 10வரிகளுக்கு குறையாமல் இருத்தல் அவசியம்.
கவிதை எந்த தனிநபரையோ, அரசியல் கட்சியையோ, சமயத்தையோ சாடி எழுதியிருக்கக் கூடாது.
போட்டிகள் 1ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைப்பெறும்.
ஈகரை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
" Choose the Best " என்று ஆங்கிலத்தில் சொல்வது போல , நான் நூறு கவிதை அனுப்புகிறேன் நீங்கள் நல்லதாக பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள் என்பதல்ல போட்டி.
இதோ என்னுடைய படைப்பு திறமை இருந்தால் என்னுடன் மோதுங்கள் என்று அடுத்தவர்களுக்கு சவால் விடுவது போல் இருக்க வேண்டும்,
இதோ என்னுடைய படைப்பு திறமை இருந்தால் என்னுடன் மோதுங்கள் என்று அடுத்தவர்களுக்கு சவால் விடுவது போல் இருக்க வேண்டும்,
Re: போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
Kraja29 wrote:" Choose the Best " என்று ஆங்கிலத்தில் சொல்வது போல , நான் நூறு கவிதை அனுப்புகிறேன் நீங்கள் நல்லதாக பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள் என்பதல்ல போட்டி.
இதோ என்னுடைய படைப்பு திறமை இருந்தால் என்னுடன் மோதுங்கள் என்று அடுத்தவர்களுக்கு சவால் விடுவது போல் இருக்க வேண்டும்,
முதலில் அப்படிதான் தீர்மானித்தோம் தலைப்பு கொடுத்து அதற்க்கு கவிதை எழுதசொல்லலாம் என இருந்தோம் ஆனால் சிவா சொன்னார் முதல் போட்டி என்பதால் இப்படி வைத்துக் கொள்ளலாம் என..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
இங்கு ஒரு விசயத்தை தெளிவு படுத்தவும்...
10வரிகளுக்கு குறையாமல் என்றால் 10 வரிகளுக்கு மேலா அல்லது 10 வரிகளாவது இருக்க வேண்டுமா??
மானிக்கின் கவிதைகளைப் பார்த்த பின்பு தான் 10வரிகளுக்குள் எழுதினேன்..
ஆகா எது சரி என்று தெளிவு படுத்தவும்..நன்றி.
10வரிகளுக்கு குறையாமல் என்றால் 10 வரிகளுக்கு மேலா அல்லது 10 வரிகளாவது இருக்க வேண்டுமா??
மானிக்கின் கவிதைகளைப் பார்த்த பின்பு தான் 10வரிகளுக்குள் எழுதினேன்..
ஆகா எது சரி என்று தெளிவு படுத்தவும்..நன்றி.
Re: போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
10 வரிகள் குறையாமல் இருத்தல் அவசியம்..!
10 வரிமோல் இருந்தால் அதுவும் நல்லதுதான்..!
வரிகள் கூட கூடத்தான் அதன் அர்த்தம் தெளிவாக இருக்கும்..!
10 வரிமோல் இருந்தால் அதுவும் நல்லதுதான்..!
வரிகள் கூட கூடத்தான் அதன் அர்த்தம் தெளிவாக இருக்கும்..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
அடடா...
நான் கஷ்டப்பட்டு வரிகளைக் குறைத்து விட்டேனே....
சரி தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி..
நான் கஷ்டப்பட்டு வரிகளைக் குறைத்து விட்டேனே....
சரி தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி..
Re: போட்டியை பற்றி ஒரு சின்ன சந்தேகம்
சூப்பர் தல!Kraja29 wrote:" Choose the Best " என்று ஆங்கிலத்தில் சொல்வது போல , நான் நூறு கவிதை அனுப்புகிறேன் நீங்கள் நல்லதாக பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள் என்பதல்ல போட்டி.
இதோ என்னுடைய படைப்பு திறமை இருந்தால் என்னுடன் மோதுங்கள் என்று அடுத்தவர்களுக்கு சவால் விடுவது போல் இருக்க வேண்டும்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|