புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:52

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
103 Posts - 73%
heezulia
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
1 Post - 1%
Pampu
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
268 Posts - 75%
heezulia
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
8 Posts - 2%
prajai
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 2 Aug 2009 - 11:40

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் யோனியிலிருந்து மாதத்தில் 2-7 நாட்கள் குருதி வெளியேறுவதை குறிக்கும். இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும் கருப்பை மடிப்புகளில்(endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. கருப்பமானதும் கருக்கட்டிய முட்டை போதிய ஊட்டச் சக்தியை இந்த மடிப்புகளில் இருந்து பெறுகிறது. கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் சேர்ந்த குருதியோடு மடிப்புகள் முறிவடையும் போது நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதி வெளியே தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது.இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளுக்கும் நடந்தாலும், மனித மற்றும் பரிணாம வளர்ச்சியில் தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிடையே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்றவைகளில் குறிப்பிட்ட காலங்களில் கருப்பைமடிப்புகள் மீளவும் உட்கொள்ளப்படுகின்றன.

சுழற்சி

மாதவிடாய் சுழற்சியை விவரிக்கும் படம்
மாதவிடாய் 250px-MenstrualCycle2
மாதவிடாய் என்பது மாதவிடாய் சுழற்சியின் வெளியே காணக்கூடிய காலமாகும். மாதவிடாய் சுழற்சி உதிரப்போக்கின் முதல்நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது.

கருத்தரித்திருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த சில நாட்களுக்கும் மாதவிடாய் நின்றுவிடும். இச்சுழற்சி மீண்டும் துவங்கும்வரை, பாலூட்டும் காலத்தில் கருத்தரிப்பு நடக்காது.சில குறிப்பிட்ட பாலூட்டும் பழக்கங்களை பின்பற்றினால் இந்த காலத்தை நீடிக்க முடியும். இதனை குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகவும் கையாளலாம்.

நிலைகள்

ஒழுகுதல்

பெண் பூப்பெய்துவதற்கு ஒரு வருடம் முன்பே அவளது யோனியில் இருந்து கலங்கிய வெள்ளை திரவம் வெளிவர துவங்கும்.அது மர வண்ணமாக மாறும்போது அடிக்கடி ஒழுகத் தொடங்கும். அவள் பூப்பெய்தும் நேரம் 3-5 நாட்களுக்கு ஒழுகல் என சீராகும். உடல் சமநிலைப்படும்போது 2-7 என இது நிலைப்படும்.

மாதவிடாய்

பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லிவரை உதிரம் இழக்கிறார்கள். இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்க அணையாடை அல்லது அடைப்பான் பாவிக்கின்றனர்.

மாதவிடாய் நிறுத்தம்

மாதவிடாய் நிறுத்தம் 45-70 வயது காலகட்டத்தில் ஒரு பெண்ணின் மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கு நின்றுவிடுவதைக் குறிக்கிறது. இக்காலத்தில் பெண்ணின் பாலின பண்பிற்கு காரணமான எஸ்ட்ரோஜன் எனும் நொதி சுரப்பது குறைகிறது. காரணமின்றி எரிச்சல்படுவது, உடல் வெப்பமடைதல், யோனி எரிச்சல் மற்றும் உலர்ந்திருத்தல் ஆகியன சில அறிகுறிகளாகும். அவர்களால் இனி இனப்பெருக்கத்தில் பங்கேற்க இயலாது.

முன்விளைவுகள்


சில பெண்களுக்கு மாதவிடாயின்போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடி வலி ஏற்படுகிறது. இந்தக்காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் இயக்குநீர்களாலும் உள உணர்வுகள் மாறுபட்டு வித்தியாசமாக உணர்வார்கள். இது மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறி (premenstrual syndrome or PMS) என அழைக்கப்படுகிறது.[1] இயக்குநீர்களின் செயலால் புணர்ச்சிவேட்கை அதிகமாகலாம். பிடிவாதம் அதிகரிக்கலாம்; தற்கொலை கூட முயற்சிக்கலாம். மனத்தகைவு அல்லது உளச்சோர்வு நோயால் பாதிக்கப்படலாம். இதே உணர்வுகள் குழந்தை பிறக்கும்போதும் ஏற்படுகிறது.

பண்பாடும் நாகரீகமும்


மாதவிடாய் இயற்கையின் இயல்பாக இருப்பினும் மக்கள் இதனை பொதுவிடங்களில் குறிப்பிட தயங்கினர். அதனாலேயே இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே என்ற சொல்வழக்கு எழுந்தது. குறிப்பிட்ட காலத்தில் நிகழாது தாமதமாகும்போது தள்ளிப்போயிற்று எனக்கூறுவர். தள்ளிப்போதல் ஒரு பெண் கருவுற்றிருப்பதன் முதல் அறிகுறியாகும்.ஆனால் இது மட்டுமே உறுதிப்படுத்தாது. சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஆரம்ப ஆண்டுகளில் இயல்பானது. தவிர பெண்ணின் உள/உடல் தகைவுகள் இச்சுழற்சியை பாதிக்கும்.கருத்தரித்த காலத்திலும் முதலிரு மாதங்களில் மாதவிடாய் ஒழுகல் தொடர்வதும் உண்டு.[2] மாதவிடாய் விட்டபிறகு தலைக்கு நீர்விட்டு குளிப்பதும் உண்டு. இதனால் குளிக்காமல் இருக்கிறாயா என்பது கருத்தரித்திருக்கிறாயா என்னும் பொருளில் பொதுமக்களிடையே நிலவும் சொற்றொடராகும்.

பல சமயங்களிலும் மாதவிடாய் குறித்த வழக்கங்கள் உள்ளன. இக்காலத்தில் உடலுறவு கொள்வதை சூடாயியம்,இந்து மற்றும் இசுலாமிய சமயங்கள் தடை செய்கின்றன. சில பழங்குடிகள் பெண்களை இந்த காலம் முடியும்வரை தனி குடிலில் தங்க வைக்கிறார்கள்.தமிழக சமூகங்களிலும் அண்மை காலங்களில் அவர்களை வீட்டிற்கு வெளியே, புறக்கடையில், தங்க வைத்திருந்தனர். சமையலறை,சமய சடங்குகள் எதிலும் கலந்து கொள்ள இயலாது.

1960களிலிருந்து பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளை கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொளகின்றனர்.



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun 2 Aug 2009 - 14:01

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக