புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_lcapநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_voting_barநெருடும் வாழ்க்கை ... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருடும் வாழ்க்கை ...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 15, 2010 3:24 pm

First topic message reminder :

நெருடும் வாழ்க்கை ... - Page 2 Thumbnail
பெண்ணாய் பிறந்தேன்
பெருமிதம் கொண்டேன்
பெருவாழ்வும் அடைந்து
பெற்ற நிலைகளில் பெருமிதம்

துணை கொண்ட நாள்
துயர் துறந்ததாகியது
துக்கம் மறந்திருந்து
துயில் கொள்ள மறுத்தது

சேய் ஒன்று நானடைந்து
சேய் என்ற நிலை மறந்து
சேதாரம் இல்லாத அன்பினை
சேர்ந்திட துடிக்கும் உறவுகளுடன்

தாயன்பை காத்திட
தாரமாய் சுமை அதிகம்
தாலியின் உறவுகளும்
தாவுகின்ற ஆழுமையுடன்

நெருக்கடியான நிலைகளில்
நெருடல்கள் தீர்த்திட
நெஞ்சம் துடித்து
நெகுழும் காலமதிகம்

அன்பு நிறைந்த எனக்கு
அதிகமான உறவிருக்க
அலாதியான வாழ்வுடன்
அன்பை மட்டும் தேடுகிறேன்


குறிப்பு : என் தோழியின் நெருக்கடியான வாழ்க்கை பற்றி கூறியதில் உருவான கரு




நேசமுடன் ஹாசிம்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 16, 2010 9:23 am

சிவா wrote:நெருக்கடியான நிலையில் நெருடல் தீர்த்த கவிதை வைரிகள் அருமை ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 16, 2010 9:24 am

குடந்தை மணி wrote:பெண் எனும் அட்சய பாத்திரம் இல்லையெனில் இவ்வுலகிற்கு வாசல் ஏது? வளர்ச்சி ஏது??

அவளே அனைத்திற்கும் திறவு கோல்!!!

உண்மை பெண் இன்றிய உலகம் சுடுகாட்டுக்குச் சமம் எனபர் நன்றி



நேசமுடன் ஹாசிம்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 18, 2010 10:14 am

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 18, 2010 10:14 am

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 18, 2010 11:01 am

உறக்கம் நேர்க்கடியை போக்கும் .அருமை தோழரே



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 18, 2010 1:49 pm

அருமையான கவிதை ஹாசிம். ஒரு பெண் தன்னொட உறவுகளையும் விட முடியாம, தன் கணவன் வீடு உறவுகளையும் விட முடியாம தவிக்கிற என் போன்ற பெண்களின் மனநிலைமைய காமிக்கற உங்க கவிதைக்கு நன்றி ஹாசிம்



நெருடும் வாழ்க்கை ... - Page 2 Uநெருடும் வாழ்க்கை ... - Page 2 Dநெருடும் வாழ்க்கை ... - Page 2 Aநெருடும் வாழ்க்கை ... - Page 2 Yநெருடும் வாழ்க்கை ... - Page 2 Aநெருடும் வாழ்க்கை ... - Page 2 Sநெருடும் வாழ்க்கை ... - Page 2 Uநெருடும் வாழ்க்கை ... - Page 2 Dநெருடும் வாழ்க்கை ... - Page 2 Hநெருடும் வாழ்க்கை ... - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 18, 2010 1:51 pm

பெண்களின் மனஓட்டத்தை மிக தெளிவாக சொன்னீர் நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 9:26 am

சபீர் wrote:
சிவா wrote:நெருக்கடியான நிலையில் நெருடல் தீர்த்த கவிதை வைரிகள் அருமை ஹாசிம்!
நெருடும் வாழ்க்கை ... - Page 2 359383 நெருடும் வாழ்க்கை ... - Page 2 359383 நெருடும் வாழ்க்கை ... - Page 2 677196 நெருடும் வாழ்க்கை ... - Page 2 677196 நெருடும் வாழ்க்கை ... - Page 2 677196 நெருடும் வாழ்க்கை ... - Page 2 677196

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 9:28 am

sathyan wrote:அருமை அருமை

நன்றி சத்யன்



நேசமுடன் ஹாசிம்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 9:28 am

bhuvi wrote:அருமை அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி புவனேஷ்வரி



நேசமுடன் ஹாசிம்
நெருடும் வாழ்க்கை ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக