ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_m10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10 
heezulia
Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_m10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10 
VENKUSADAS
Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_m10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_m10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10 
heezulia
Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_m10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10 
VENKUSADAS
Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_m10Please Help Me..........(URGENT) - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

Please Help Me..........(URGENT)

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Please Help Me..........(URGENT)

Post by Lojan Wed Sep 15, 2010 1:54 pm

First topic message reminder :

வணக்கம்,

என்னிடம் Dell Optiplex GX280 PC இருக்கின்றது.நான் XP install செய்தனான். செய்த பின் 1st BIOS Driver தெரியாமல் install செய்து விட்டேன்.PC உடனே restart ஆகிவிட்டது.restart ஆன பிறகு எந்த விதமான Display வரவில்லை.Processor fan பயங்கர இரைசலுடன் வேலை செய்கின்றது.இதனை சரி செய்வதற்கு எதாவது வழி இருக்கின்றதா?தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்யுங்களேன்.

நன்றி.
avatar
Lojan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/01/2009

Back to top Go down


Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by kirikasan Wed Sep 15, 2010 5:34 pm

தங்களுக்கும் ஆலோசனை தர நானிருக்கிறேன். PC பாவிக்க முடியமால் செய்துவிட்டால் கோபிக்கமாட்டீகள்தானே! புன்னகை

நண்பருக்கு

இங்கே manual பார்க்கவும்

http://support.dell.com/support/edocs/systems/opgx280/en/ug/advfeat0.htm#wp1132466


http://support.dell.com/support/edocs/systems/opgx280/en/ug/smtindex.htm

http://support.dell.com/support/edocs/systems/opgx280/en/ug/smtabout.htm#wp1053120

படத்தில் 27 இலுள்ள சிறிய jumber என்னும் இணைப்பை கழற்றி 2ல் போட்டு வீட்டு 5 செக்கன் கழித்து மீண்டும் 27ல் போடவும்


படத்தில் 9 பற்றறி
http://support.dell.com/support/edocs/systems/opgx280/en/ug/battery.htm


Last edited by kirikasan on Wed Sep 15, 2010 5:39 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by kirikasan Wed Sep 15, 2010 5:36 pm

உங்களுடையது mini tower ஆ

எதற்கும்
http://support.dell.com/support/edocs/systems/opgx280/en/ug/index.htm
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by சபீர் Wed Sep 15, 2010 5:37 pm

மிகவும் தெளிவான முறையில் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும்தோழருக்கு எனது அன்பு பாராட்டுக்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by kirikasan Wed Sep 15, 2010 5:43 pm

நன்றி. இன்னும் முடியவில்லை . அவர் பதிலுக்காக காத்திருக்கிறேன்
என் கடன் பணி செய்து கிடப்பதே புன்னகை புன்னகை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by Lojan Thu Sep 16, 2010 10:37 am

வணக்கம் அண்ணா,
நன்றி அண்ணா நீங்கள் தந்த அத்தனை விடயங்களையும் செய்து பார்த்து விட்டேன் எதுவும் சரிவரவில்லை.BIOS தான் பிரச்சினையாக இருக்கின்றது.எந்தவிதமான எழுத்தும் சத்தமும் வரவில்லை Fan மட்டும் இரைச்சலாக இருக்கின்றது mini tower PC தான் அண்ணா.
avatar
Lojan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/01/2009

Back to top Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by Lojan Thu Sep 16, 2010 10:45 am


Sorry அண்ணா Small Desktop Computer
avatar
Lojan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/01/2009

Back to top Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by kirikasan Thu Sep 16, 2010 10:54 am

ஓகே பார்க்கிறேன்

உங்கள் memory card ஐயும் ஒரு முறை வெளியே எடுத்து விட்டு 2 வைத்திருந்தால் ஒன்றை மட்டும் போட்டு பார்க்கவும். பிறகு மற்றையதை மட்டும் போட்டுப் பார்க்கவும்.

memory card பழுத்டந்தாலும் எழுத்துக்கள் வராது.
ஒருகார்டாயிருந்தால் அதை வேறு யாராவது உதவி செய்தால் அவர்களின் Pc யில் போட்டு பரிசோதிக்கலாம்

bios தான் பிழை என்றால் இதே கம்யூட்டர் வைத்திருக்கும் இன்னொருவரின் bios ஐ copy பண்னலாம் அதன் முறையை சொல்லுகிறேன் அல்லது Floppy disk போடும் வசதி இருந்தால் bios copy பண்ணும் முறையையும் சொல்கிறேன்
graphic card extra பூட்டியிருந்தால் அது பழுதடைந்தாலும் இது நடக்கலாம் விபரமகப்பார்த்துவிட்டு சொல்கிறேன்

எதற்கும் சரிவ்ராவிட்டால் ஒரு main board வாங்கி பொருத்துவதுதான் நான் கைக்கொள்ளும் வழி ஆனால் bios தனியே வாங்கியும் பொருத்தலாம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by kirikasan Sat Sep 18, 2010 8:24 pm


இதை இறுதி முயற்சியாக செய்யவும். இது சரியாக Flash பண்ண முடியாமல் போனால் Bios திரும்ப பாவிக்க முடியாது.
mother board மாற்ற வேண்டியதாக இருக்கும்

இங்கே சென்று bios கிளிக் செய்து bios ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்
http://supportapj.dell.com/support/downloads/driverslist.aspx?c=in&cs=indhs1&l=en&s=dhs&ServiceTag=&SystemID=PLX_GX280&os=WW1&osl=en&catid=&impid=


இங்கே boot diskமென்பொருளை தரவிறக்கி boot disk Floppyஒன்று செய்து கொள்ளவும்
http://www.bootdisk.com/bootdisk.htm
அதே disk குள் dell இலிருந்து
தரவிறக்கிய bios ஐயும் வைத்துவிட்டு disk pcக்குள் முதல் போட்டுவிட்டு சுவிட்சை ஓன் பண்ணவும்.

type பண்ணகூடியதாக இருப்பின் (Dos Mode அல்லது Dos prompt)
Y:\GX280A07.exe
இதில் y பதிலாக வெறு எழுத்தில் floppy drive காணப்பட்டால் மாற்றி எழுதவும்.

இது dell உதவி பக்கத்திலிருந்து

Run the BIOS update utility from DOS environment (Non-Windows users)
NOTE: You will need to provide a bootable DOS diskette. This executable file does not create the DOS system files.

Copy the file GX280A07.exe to a bootable floppy.

Boot from the floppy to the DOS prompt.

Run the file by typing Y:\GX280A07.exe (where y is the drive letter where the executable is located).



முன்னையதுசரிவராவிட்டால் A,B என இரண்டு disk எடுத்து கீழ்க்கணும் முறையில் செய்யவும்

1) Create floppy A: bootable floppy that boots into DOS

2) Create floppy B: Copy the BIOS update file onto the floppy.

3) Turn off computer. Insert floppy A. Start machine and wait for it to boot into DOS
=> You should see the floppy drive light turn on when it's reading the floppy
=> If it only lights briefly, and the floppy only spins briefly it implies your computer looked but didn't find a bootable image on the floppy
=> Be patient. Wait for DOS to start and you get the prompt

4) Swap the floppies. Insert floppy B

5. enter the full name of the BIOS update file at the DOS prompt

6) Be patient. may take a minute or two until you see messages on the screen.
=> DO NOT interrupt the BIOS update image process. give it time to complete (probably a couple minutes but i'd say wait 5-10 minutes to be safe)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Please Help Me..........(URGENT) - Page 2 Empty Re: Please Help Me..........(URGENT)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum