ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Please Help Me..........(URGENT)

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

Please Help Me..........(URGENT) Empty Please Help Me..........(URGENT)

Post by Lojan Wed Sep 15, 2010 1:54 pm

வணக்கம்,

என்னிடம் Dell Optiplex GX280 PC இருக்கின்றது.நான் XP install செய்தனான். செய்த பின் 1st BIOS Driver தெரியாமல் install செய்து விட்டேன்.PC உடனே restart ஆகிவிட்டது.restart ஆன பிறகு எந்த விதமான Display வரவில்லை.Processor fan பயங்கர இரைசலுடன் வேலை செய்கின்றது.இதனை சரி செய்வதற்கு எதாவது வழி இருக்கின்றதா?தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்யுங்களேன்.

நன்றி.
avatar
Lojan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/01/2009

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by கார்த்திக் Wed Sep 15, 2010 2:11 pm

XP install கும் Processor fan கும் எந்த சம்மதமும் இல்லை ..


திரும்பவும் xp install பண்ணி பாருங்க .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by Lojan Wed Sep 15, 2010 2:19 pm

Hi

எந்த விதமான Display உம் வரவில்லை எப்படி திரும்ப XP install செய்வது.

நன்றி.
avatar
Lojan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/01/2009

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by கார்த்திக் Wed Sep 15, 2010 2:21 pm

Lojan wrote:Hi

எந்த விதமான Display உம் வரவில்லை எப்படி திரும்ப XP install செய்வது.

நன்றி.

எல்லா கேபுலையும் டைட் பண்ணுக ....

அப்பாவும் வர வில்லை என்றால் .. ஹார்ட்வேர் ப்ரோப்லேம் ஹ கூட இருக்கலாம் ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by Lojan Wed Sep 15, 2010 3:26 pm

இப்படி செய்தும் வரவில்லை அண்ணா.CPU Fan தான் பயங்கர இரைச்சலாக இருக்கின்றது.
avatar
Lojan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/01/2009

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by சிவா Wed Sep 15, 2010 3:38 pm

Lojan wrote:இப்படி செய்தும் வரவில்லை அண்ணா.CPU Fan தான் பயங்கர இரைச்சலாக இருக்கின்றது.

இதற்குத் தீர்வு கீழ்கண்ட இரண்டு தளங்களில் கிடைக்கிறது!

http://www.indiastudychannel.com/experts/1369-My-Mother-Board-Fan-makes-noise-intermittently.aspx

http://www.techspot.com/vb/topic127227.html


Please Help Me..........(URGENT) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by kirikasan Wed Sep 15, 2010 5:02 pm

நண்பரே எதுவும் வரவில்லை என்பதில் சில விளக்கம்தேவை.

அதாவது பூட் பண்ணும்போது எல்லா hardware ஐயும் சரிபார்து பீப் என்றொரு சத்தம் கேட்கும் அந்த சத்தமும் வரவில்லையா.
pc போட்டத்தும் எதாவது ஒரு எழுத்தும் வரவில்லையா?

Hard drive கண்டுபிடிக்கவில்லையென்றால் வழி இருக்கிறது. ஆனால் உங்கள் பழைய program,
data iஇவைகளை கப்பாற்ற முடியுமோ தெரியவில்லை எதற்கும் தானியங்கி CD/DVD (Selbst boot CD/DVD)
உங்கள் நண்பர் யாருடைய உதவியுடனும் இதை burn பண்ணி இதன் மூலம் பிசி யை தொடங்க முடிகிறதா என முற்சி செய்யுங்கள்
BartPE-Bootable-Live-Windows-CD-DVD
http://download.cnet.com/BartPE-Bootable-Live-Windows-CD-DVD/3000-2094_4-10611131.html?tag=mncol

http://download.cnet.com/PE-Builder/3000-2084_4-10637473.html?tag=mncol


Hiren boot cd/dvd (இதில் mini Xp இருக்கிறது)
http://www.megaupload.com/?d=25EKSG7D

Hard disk ஐ கண்டுபிடிக்காமல் இருந்தால் திருத்துவதற்கு
http://www.paragon-software.com/home/pm-express/

http://www.partition-tool.com/

இவை கொண்டு ஒரு Partition ஐ primiar partitionவேண்டும்

ஒரு எழுத்தோ பீப் சத்தமோ வரவில்லையென்றால் bios பழுதாகியிருக்கலாம். எதற்கும் bios reset பண்ணத்தெரியுமா? வரைபடம் முடிந்தால்இங்கே தருகிறேன் அதாவது
PC ஐத்திறந்த்து பற்றறியை கழற்றி எடுத்து சிலநிமிடங்களில் திரும்ப போடுவதாலும் Jumper மாற்றுவதாலும் Reset பண்ணலாம்
அதற்கும் start செய்யவில்லையென்றால்

Hardware Memoryஅடித்திருக்கலாம் Graphic card பழுதாகியிருக்கலாம் CPU பழுதாயிருக்கலாம். இப்படி boot செய்யும்போது இடையில் Power off பண்ணியிருந்தால் மட்டுமே நடைபெறும்


Last edited by kirikasan on Wed Sep 15, 2010 5:07 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by சிவா Wed Sep 15, 2010 5:06 pm

இதற்கு இவ்வளவு காரணங்கள் உள்ளதா அண்ணா! நன்றி!


Please Help Me..........(URGENT) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by kirikasan Wed Sep 15, 2010 5:09 pm

ஆமாம் எனக்கு மிகவும் பிடித்தபொழுதுபோக்கு pc கழற்றி பூட்டி ரிப்பையர் பண்ணுவது


எல்லாவற்றிற்கும் முதல் இதை செய்து பாருங்கள் PC on செய்தவுடன் F2 வை keyboard ல் அழுத்திக் கொண்டிருந்தால் bios setup screen வரும் அதில் 1st boot Hard disk ஐ தெரிவு செய்து பாருங்கள் ஒரு எழுத்துமே வரவில்லையென்றால் இ்தை செய்ய முடியாது


Last edited by kirikasan on Wed Sep 15, 2010 5:22 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by சிவா Wed Sep 15, 2010 5:13 pm

kirikasan wrote:ஆமாம் எனக்கு மிகவும் பிடித்தபொழுதுபோக்கு pc கழற்றி பூட்டி ரிப்பையர் பண்ணுவது

மகிழ்ச்சி! எனக்கு power on & power off மட்டுமே தெரியும்!!! Please Help Me..........(URGENT) 755837


Please Help Me..........(URGENT) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Please Help Me..........(URGENT) Empty Re: Please Help Me..........(URGENT)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum