ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Intro for Ranahasuran

+3
மீனா
புவனா
ranahasuran
7 posters

Go down

Intro for Ranahasuran Empty Intro for Ranahasuran

Post by ranahasuran Wed Sep 15, 2010 12:57 pm

Hai friends,


இன்னைக்குதான் இந்த புது ப்ளோக ஆரம்பிக்கிறேன், இதுல "கதை, திரைப்பட கண்ணோட்டம், அரசியல், விளையாட்டு, கணிதவியல், அறிவியல், சமூக அறிவியல், குடிமையியல், தாவரவியல், விலங்கியல், அவியல், பொறியியல், பொறியல், புவியியல் இப்டி எல்லாமே இருக்கும்" அப்டின்னு சொல்லமாட்டேன். ஏன்னா இதுல என்ன வரபோகுதுன்னு எனக்கே தெரியாது, எது வந்தா என்ன? புடிச்சுருந்தா படிங்க, உங்களுக்கு புடிக்காட்டாலும் படிங்க, நீங்க படிச்சா மட்டும் போதும், நீங்க படிச்சா மட்டும் போதும்...
மங்கு மடார்னு, அஜால் குஜால்னு, அதிரி புதிரியா, பப்பளபளப்பானா நம்ம அதிரடி ப்ளாக் எந்திரன் பட பில்டப் மாதிரி அநியாய பில்டப்போட களத்துல இறங்குது...

எரிச்சாலும் வருவான், புதைச்சாலும் வருவான் அவன்தான்டா நரகாசுரன்...
எரிச்சா கருகிருவான், புதைச்சா அழுகிருவான் அவன்தான்டா ரணஹாசுரன்...

ஐயாலங்கடி ஜில்லு.... ஐயாலங்கடி ஜில்லு...

ஐயா லங் கடி ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லு....
ranahasuran
ranahasuran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 14/09/2010

Back to top Go down

Intro for Ranahasuran Empty Re: Intro for Ranahasuran

Post by புவனா Wed Sep 15, 2010 1:03 pm

இப்படியும் ஒரு அறிமுகம்.... தாங்க முடியல சாமி.... வந்தாச்சு இனி வரவேற்க வேண்டியது தான்... ஈகரை தங்களை அன்புடன் வரவேற்கிறது....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

Intro for Ranahasuran Empty Re: Intro for Ranahasuran

Post by மீனா Wed Sep 15, 2010 1:11 pm

bhuvi wrote:இப்படியும் ஒரு அறிமுகம்.... தாங்க முடியல சாமி.... வந்தாச்சு இனி வரவேற்க வேண்டியது தான்... ஈகரை தங்களை அன்புடன் வரவேற்கிறது....

சியர்ஸ் சியர்ஸ்
வாருங்கள் உங்கள் திறமையை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ..........


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

Intro for Ranahasuran Empty Re: Intro for Ranahasuran

Post by பிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:52 pm

ரணஹாசுரன்... ஈககரையில் இணைந்தது மகிழ்ச்சி :suspect:



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Intro for Ranahasuran Empty Re: Intro for Ranahasuran

Post by அருண் Wed Sep 15, 2010 2:06 pm

வாருங்கள் ரணா ஆரம்பமே ஒரே ரணகளமா இருக்கு..... ஈககரையில் இணைந்தது மகிழ்ச்சி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Intro for Ranahasuran Empty Re: Intro for Ranahasuran

Post by சிவா Wed Sep 15, 2010 2:19 pm

ரணஹாசுரனின் அறிமுகமே அமர்க்களமாக உள்ளது!

“எரிச்சாலும் வருவான், புதைச்சாலும் வருவான் அவன்தான்டா நரகாசுரன்...
எரிச்சா கருகிருவான், புதைச்சா அழுகிருவான் அவன்தான்டா ரணஹாசுரன்...”


மிகவும் ரசித்தேன்! கற்பனை கரைபுரண்டோடுகிறது!

”ஐயாலங்கடி ஜில்லு.... ஐயாலங்கடி ஜில்லு...

ஐயா லங் கடி ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லு....”


பாசி மணி ஊசி வாங்கலியோ சாமி..............!!! [You must be registered and logged in to see this image.]

ரணகாசுரனுக்கு அன்பு வரவேற்புக்கள் வழங்கி வருக வருக என வரவேற்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Intro for Ranahasuran Empty Re: Intro for Ranahasuran

Post by Tamilzhan Wed Sep 15, 2010 2:38 pm

வருக வருக [You must be registered and logged in to see this image.]

முதல்ல இங்கே அஜால் குஜால்னு ஒரு பதிவ போடுங்க... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

Intro for Ranahasuran Empty Re: Intro for Ranahasuran

Post by புவனா Wed Sep 15, 2010 2:42 pm

அவரு பதிவு போட்டு ரொம்ப நேரமாச்சு....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

Intro for Ranahasuran Empty Re: Intro for Ranahasuran

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» intro

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum