ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்க விடுங்கள்!

+4
கார்த்திக்
பிளேடு பக்கிரி
புவனா
jeylakesengg
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தூங்க விடுங்கள்! Empty தூங்க விடுங்கள்!

Post by jeylakesengg Wed Sep 15, 2010 12:55 pm

தூங்க விடுங்கள்!

மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் எதிலும் படுசுட்டி. எப்போதும் துறுதுறுவென இருப்பதால் வீடு, பள்ளி என எங்கேயும் எப்போதும் அவள்தான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருப்பாள். படிப்பிலும் எந்தக் குறையும் இல்லை. ஆனால், சமீபகாலமாக என் மகள் எதிலும் கவனம் செலுத்துவதில்லை என்று பள்ளியில் என்னைக் கூப்பிட்டு புகார்ப் பட்டியல் வாசித்தார்கள். என்ன காரணம் என்று கேட்டபோது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் எப்போதும் போல இயல்பாகத்தான் இருப்பதாக எனக்குத் தோன்றியது.



மனநல ஆலோசகரிடம் பேசும்படி பள்ளியில் அட்வைஸ் செய்தார்கள். அவரிடம் சென்றோம். பல கேள்விகளுக்குப் பிறகு அவராலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் �குழந்தை எப்போது தூங்கச் செல்கிறாள்?� என்ற கேள்வியைக் கேட்டார். ரொம்ப நேரம் லூட்டி அடித்து விளையாடிவிட்டு அவள் தூங்கச் செல்ல இரவு பதினொன்றாகி விடுகிறது என்றேன்.



�இரவில் அதிக நேரம் கண்விழித்து, காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவதால் அவளது தூக்கம் தடை படுகிறது. அந்த எரிச்சல்தான் திடீர் மாற்றத்துக்குக் காரணம். குழந்தைகளுக்கு நிறைய நேரம் தூக்கம் தேவை. இரவு ஒன்பது மணிக்கே அவளைத் தூங்கவிடுங்கள்� என்றார். அப்படியே செய்தோம். அடுத்த மாதமே பள்ளியில் விட்ட இடத்தைப் பிடித்துவிட்டாள் அவள். �ஏர்லி டு பெட் அண்ட் ஏர்லி டு ரைஸ்� என்று சும்மாவா சொன்னார்கள்.

நன்றி நம் தோழி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by புவனா Wed Sep 15, 2010 1:13 pm

நன்றி நன்றி நன்றி நன்றி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:15 pm

நன்றி நன்றி நன்றி

இதுக்கு தான் நான் ஆப்பீஸ்ல இருந்து தூங்குறது ஜாலி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by கார்த்திக் Wed Sep 15, 2010 1:15 pm

நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by ரபீக் Wed Sep 15, 2010 1:15 pm

அருமையான பதிவு ,அனைவருக்கும் உபயோகப்படும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by மீனா Wed Sep 15, 2010 1:19 pm

தூக்கம் இல்லாமல் மனம் பல வேதனைக்கு ஆளாகின்றன...

அருமையான பகிர்வு நன்றி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:22 pm

மீனா wrote:தூக்கம் இல்லாமல் மனம் பல வேதனைக்கு ஆளாகின்றன...

அருமையான பகிர்வு நன்றி

அதுக்காக வேலை நேரத்துலயும் தூங்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை அதிர்ச்சி அதிர்ச்சி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by கார்த்திக் Wed Sep 15, 2010 1:23 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:தூக்கம் இல்லாமல் மனம் பல வேதனைக்கு ஆளாகின்றன...

அருமையான பகிர்வு நன்றி

அதுக்காக வேலை நேரத்துலயும் தூங்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை அதிர்ச்சி அதிர்ச்சி


க க க போ ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:28 pm

karthikharis wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:தூக்கம் இல்லாமல் மனம் பல வேதனைக்கு ஆளாகின்றன...

அருமையான பகிர்வு நன்றி

அதுக்காக வேலை நேரத்துலயும் தூங்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை அதிர்ச்சி அதிர்ச்சி


க க க போ ஜாலி ஜாலி

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by மீனா Wed Sep 15, 2010 1:33 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:தூக்கம் இல்லாமல் மனம் பல வேதனைக்கு ஆளாகின்றன...

அருமையான பகிர்வு நன்றி

அதுக்காக வேலை நேரத்துலயும் தூங்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை அதிர்ச்சி அதிர்ச்சி

இது யார சொல்லுற புன்னகை


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தூங்க விடுங்கள்! Empty Re: தூங்க விடுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum