புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:07
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத வில்லனாக இருந்தது ரத்தப் புற்றுநோய். எந்த கேரக்டரை சாகடிக்க வேண்டியிருந்தாலும், அவருக்கு ரத்தப் புற்றுநோய் என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்திலும் ஒரு காலத்தில் இது உயிர்க்கொல்லி நோய்தான்! �ரத்தப் புற்றுநோயா... பிழைக்க சான்ஸே இல்லை!� என்று டாக்டர்கள் கைவிரிப்பார்கள். இப்படி மக்களைக் கலங்கடித்த நோயே இன்று கலங்கிப்போயிருக்கிறது. ��ஒவ்வொரு நாளும் புதிது புதிகாகக் களமிறங்கும் டெக்னாலஜிதான் இதற்குக் காரணம். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக இருக்கிறார்கள்�� என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்த நோய் நிபுணர் டாக்டர் ரேவதி ராஜ். ரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் தற்போது வந்திருக்கும் வசதிகள் குறித்து சொல்கிறார் இவர்...
��செல்களுக்குள் ஏற்படும் திடீர் மாற்றங்களும், அபாயகரமான கதிர்வீச்சு தாக்குதல்களும்தான் ரத்தப் புற்றுநோய்க்குக் காரணம். இது பரம்பரை நோயோ, தொற்று நோயோ கிடையாது. ரத்தப் புற்றுநோய்க்கு வயது வித்தியாசம் இல்லை என்றாலும், சமீபகாலமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பத்தில் ஆறு குழந்தைகள் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். மீதியுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. காரணம், �புற்றுநோயை குணப்படுத்த முடியாது� என்கிற அவர்களது பெற்றோரின் அறியாமைதான். தற்போது ரத்தப் புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுவதால், மற்ற நாடுகளில் உள்ள வசதிகளைப் பெறுவதுடன், அங்கிருக்கும் நிபுணர்களை உடனடியாக கருத்து கேட்டறியவும் முடியும்.
நோயைக் கண்டறியவும், அதன் தீவிரத்தை மிகத் துல்லியமாக ஆராயவும் நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வழக்கமான மைக்ராஸ்கோப்பில் வைத்து ரத்தத்தைப் பரிசோதிக்கும்போது 500 செல்களை மட்டும்தான் கணக்கிட முடியும். தற்போது �ஃப்ளோசைட்டோமெட்ரி� (திறீஷீஷ்நீஹ்tஷீனீமீtக்ஷீஹ்) மூலம் ஒன்று முதல் பத்து மில்லியன் செல்களை ஒரே நேரத்தில் அளவிட முடியும்.
அதேபோல குரோமோசோம் பரிசோதனை மேற்கொண்டு, பிரச்னையின் தீவிரத்தைக் கண்டறிய முன்பு அதிக நாட்களாகும். இப்போது முதல் நாளே பிரச்னைக்குரிய குரோமோசோமை எளிதில் அடையாளம் காணும் வாய்ப்பு இருக்கிறது. ரத்த வங்கிகள் மற்றும் ரத்த தானம் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தேவைப்பட்ட ரத்தம் உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது. தவிர, ரத்த அணுக்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, தேவையானதை மட்டுமே உடலினுள் செலுத்தும் வசதியும் வந்துவிட்டது.
சிகிச்சை ஆரம்பித்த நாளிலிருந்து முதல் பத்து மாதம் வரை தரப்படும் இண்டென்சிவ் சிகிச்சையின்போது மட்டும்தான் அடிக்கடி மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கும். அதற்கு அடுத்து வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தை, மற்ற குழந்தைகள்போல இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பள்ளிக்குச் செல்லலாம். அதனால் ரத்தப் புற்றுநோய்க்கு பயப்படத் தேவையில்லை�� என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் ரேவதி.
சிகிச்சைக்குப் பிறகு ரத்தப் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து மீண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் ஏழு வயது பல்வந்தை நம்மிடம் அறிமுகப்படுத்தினார். மெல்லப் புன்னகைத்துவிட்டு ரெகுலர் செக் அப்புக்கு பல்வந்த் செல்ல, அவனது அம்மா இந்து தேவ் பேசினார்:
��பீகார் பக்கத்துல இருக்கற சின்ன கிராமம்தான் எங்க சொந்த ஊர். என் கணவர் விவசாயி. நான் அங்கன்வாடியில வேலை செய்கிறேன். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி இவன். இவனுக்கு அஞ்சு வயசாகும்போது விட்டு விட்டு ஜுரம் வந்தது. அதுக்காக ரத்தப் பரிசோதனை செய்தோம். அதுல ஏதோ மாற்றம் இருந்ததால எங்களை மும்பைக்கு அனுப்பினாங்க. அங்கேதான் இவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கறது உறுதியாச்சு. அந்த செய்தியைக் கேட்டதுமே எங்க குடும்பமே துக்கத்துல மூழ்கிடுச்சு. பக்கத்துல இருந்தவங்க எல்லாரும் இதுக்கு சிகிச்சையே கிடையாதுனு சொல்லி எங்க கவலைய அதிகப்படுத்தினாங்க. அப்போ பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு, சென்னைக்கு வந்தோம். ரெண்டு வருஷ சிகிச்சைக்குப் பிறகு இப்போ என் பையன் இயல்பா இருக்கான். ஸ்கூலுக்கும் போக ஆரம்பிச்சிட்டான்�� என்று சொன்னவர், கண்களில் கலவரம் படிய தன் நான்கு வயது மகனுடன் சிகிச்சைக்காக காத்திருந்த இன்னொரு பெண்ணுக்கு, ��கவலைப்படாதீங்க, உங்க பையனும் சீக்கிரமே குணமாகிடுவான்�� என்று ஆறுதல் கூறினார்.
எல்லாம் மருத்துவத்தின் மகிமை.
நன்றி நம் தோழி

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
nalla thagaval
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
ரத்தப் புற்று நோய்ய்கு தீர்வு உண்டுதான், ஆனால் சாமானியர்களுக்கு இந்தச் சிகிச்சை கிடைக்க வாய்ப்பே இல்லாத அளவிற்கு கட்டணங்கள் பல லட்சங்களைத் தாண்டுகிறதே!!! ஒருவேளை கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உதவினால் நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» தீர்வு உண்டு!
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1