புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_c10ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_m10ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_c10 
30 Posts - 88%
heezulia
ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_c10ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_m10ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_c10ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_m10ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை : ஐகோர்ட்


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 02, 2009 2:05 pm


சென்னை: ஆண்களுக்கான 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிய தடையில்லை என்றும், அதேபோல் பெண்களுக்கான மசாஜ் மையங்களில் ஆண்கள் பணிபுரியலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

'இன்ஃப்லுயன்ஸ் லைஃப் ஸ்டைல்' என்ற மசாஜ் மையத்தின் இயக்குநர் வி.நரேஷ்குமார் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் தாக்கல் செய்த மனுவில், 'சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு அருகே இன்ஃப்லுயன்ஸ் லைஃப் ஸ்டைல் என்ற பெயரில் நாங்கள் மசாஜ் மையம் நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று இருபாலருக்கும் மசாஜ் செய்யப்படுகிறது.

இப்படி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்வதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. உலகம் முழுவதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.எனவே, இதுபோன்ற மசாஜ் பார்லர் நடத்துவதற்கு சட்டப்பூர்வமாக தடை இல்லை. முக்கியமான மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மசாஜ் செய்யப்படுகிறது. எனவே, எங்கள் நிறுவனத்தை தொடர்ந்து அமைதியாக நடத்துவதில் போலீசார் தடையிட கூடாது என்று உத்தரவிட வேண்டும்,' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் தாக்கல் செய்த பதில் மனுவில், 'சென்னை மாநகர போலீஸ் சட்டப்படி 'மசாஜ்' மையம் நடத்துவதற்கு போலீஸாரிடம் இருந்து உரிமம் பெற வேண்டும். 'மசாஜ்' மையம் என்ற பெயரில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.

'மசாஜ்' மையங்களில் இளம் பெண்களை பணியமர்த்தினால், தவறான எண்ணம் கொண்டவர்களும், சமூக விரோதிகளும் அந்த மையங்களுக்கு வரக்கூடும். எனவே, இளம்பெண்களை பணியமர்த்தியுள்ள 'மசாஜ்' மையங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது,' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இம்மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பில், ஆண்களுக்கான 'மசாஜ்' மையங்களில் பெண்கள் பணிபுரிவதை எந்த சட்டமும் தடை செய்யவில்லை. எனவே, 'மசாஜ்' மையங்களில் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் சிகிச்சை அளிப்பதை சட்டப்படி போலீஸார் தடுக்க முடியாது.

அதே நேரத்தில், அந்த மையங்களில் சோதனை செய்யவும், அங்கு சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஏதேனும் நடைபெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கவும் போலீஸாருக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 02, 2009 2:07 pm

விளக்கு எண்ணை லிட்டர் என்ன விலை..? ஒன்னும் புரியல



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 02, 2009 2:11 pm

மசாஜ் குசியில் யாா அண்ணா தற்போது விளக்கெண்ணையை பற்றி கவலைப்படுவார்கள்.. இனி மசாஜ் சென்ரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் கண்ணடி கண்ணடி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 02, 2009 2:13 pm

எண்ணையோட கிளம்பிடோம்லே... கண்ணடி



4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Sun Aug 02, 2009 3:40 pm

இப்போ வருகிற எல்லா தீர்ப்பும் வில்லங்கமாவே இருக்கே,.



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக