ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் முடிவு

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முதல் முடிவு - Page 2 Empty முதல் முடிவு

Post by amloo Sun Aug 02, 2009 4:44 pm

First topic message reminder :

பேனா எடு
கவிதை வரும்
என்றான் ஒரு கிறுக்கன்...காதல் கிறுக்கன்

நீ எடுத்த பேனாவின் முனை
இன்றே உடைந்து விடும்
என்றான் ஒரு மூடன்...காதல் மூடன்


Last edited by amloo on Sun Aug 02, 2009 5:00 pm; edited 1 time in total
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by amloo Sun Aug 02, 2009 5:07 pm

Tamilzhan wrote:
amloo wrote:நல்ல அந்த கவிதையைப் படிங்க சித்தப்பூ...
உடனே புரிய இது என்ன ஹைகூ கவிதையா...
உள் அர்த்தம் நிறைந்தது....

அந்த முதல் முடிவே (the end) அந்த பேனாவுக்கு தான்

பேனாவுக்கு என்றால் கவிதையில் உயிர் இல்லையே...!
முடிவு என்னவோ பேனாவுக்குத் தான்..அந்த உயிர் கவிதைக்கு அல்ல..அதுவும் சரிதான்...ஏன்னென்றால் அந்த உயிரைக் கொடுப்பது அந்த பேனாவின் மை...மை(உயிர்) போன பிறகு எங்கிருந்த்து கவிதை வரும் சித்தப்பூ....(இதிலும் மறைமுக அர்த்தம் உண்டு) சிரி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by amloo Sun Aug 02, 2009 5:08 pm

kirupairajah wrote:சரிதான் தொடர்பு இருக்கிறது. ஆனால் மறைந்துள்ளது

நானும் அதையே தான் சொல்ல வந்தேன்... நன்றி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by ramesh.vait Sun Aug 02, 2009 7:04 pm

அநியாயம்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by ராஜா Sun Aug 02, 2009 7:05 pm

என்ன ரமேஷ் , இதுக்கு என்ன அர்த்தம்?? கவிதை புரியலையா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by amloo Sun Aug 02, 2009 7:18 pm

Kraja29 wrote:என்ன ரமேஷ் , இதுக்கு என்ன அர்த்தம்?? கவிதை புரியலையா

:silent:
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by ராஜா Sun Aug 02, 2009 7:23 pm

இப்படி வாயை மூடிகிட்டு இருந்தா என்ன அர்த்தம் ?, கவிதை எழுத சொன்னா புதிர் எழுதி அனுப்புறீங்க இதை படிச்சிட்டு ரமேஷ் பயந்து போயி இருக்கார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by amloo Sun Aug 02, 2009 7:31 pm

அண்ணா கவிதை என்பதை இப்படியும் எழுதலாம்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by ராஜா Sun Aug 02, 2009 7:33 pm

amloo wrote:அண்ணா கவிதை என்பதை இப்படியும் எழுதலாம்...

சரியம்மா ,
கவிதை எழுதிவிட்டு அதற்க்கு ஒரு கோனார் தமிழ் உரை போட வேண்டி இருக்கிறதே என்பதற்காக சொன்னேன்
புன்னகை முத்தம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by amloo Sun Aug 02, 2009 7:39 pm

அதற்குதானே இந்த முகமூடி..இதை புரிந்துக்கொள்ள முயற்சிப்பர்களுக்கு ஒரு சவாலாக அமையட்டுமே... புன்னகை
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by Tamilzhan Sun Aug 02, 2009 7:42 pm

அப்போ எங்களுக்கு மண்ட இடிதான் போல... ஒன்னும் புரியல


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

முதல் முடிவு - Page 2 Empty Re: முதல் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum