ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

3 posters

Go down

எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் Empty எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

Post by kirupairajah Sun Aug 02, 2009 4:24 pm

சின்ன வண்டு கூட்டில் இருந்து வெளியேறும் போது அவஸ்தையுடன்தான்
பயணத்தை ஆரம்பிக்கிறது. இதை மாணவர்கட்கு உண்ர்த்த ஆசிரியர் ஓர்
வளி செய்தார். கூட்டிலிருந்து அது வெளியேறும் துயரத்தை பார்க்கட்டும் என்று
மாணவர்கள் மத்தியில் விட்டுவிட்டு வெளியே போனார். அது கூட்டிலிருந்து
வருவதர்க்கு படும் வேதனையை பார்த்து ஒரு மாணவன் அதர்க்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு அது வெளியேறும் ஓட்டையை பெரிது படுத்தினான். அது சுலபமாக வெளியேறியது. மாணவன் மகிழ்ந்தான், ஆனால் வண்டு மகிழவில்லை

வெளியே வந்ததும் அதனால் பறக்க முடியவில்லை. ஏன்? அதனால் சிறகுகளை
அசைக்கக்கூட முடியவில்லை. செய்தி அறிந்த ஆசிரியர் காரணத்தைக் கண்டு
பிடித்தார். கூட்டிலிருந்து சிறிய தூவாரத்தினூடாக சிரமப்பட்டு வெளியேற
முயர்ச்சி செய்த போதுதான். அதன் சிறகுகளை அது அசைக்க பழகுகிறது.
அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனதால் அதன் சிறகுகளை அசைக்க தெரியவில்லை

சிரமங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன, பலப்படுத்துகின்றன. துயரங்கள் நம்மை
உருவாக்குகின்றன. எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை
ஏற்றுக்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்


எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் Empty Re: எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

Post by நிலாசகி Sun Aug 02, 2009 4:25 pm

மிகவும் அருமையான கதை
!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் Empty Re: எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

Post by செரின் Sun Aug 02, 2009 4:30 pm

அருமையான கருத்து அண்ணா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் Empty Re: எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பாக்கும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum