ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் காதல் தான்! 1

+6
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
கீர்த்தனா
சிவா
சபீர்
nilaaa
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இதுவும் காதல் தான்! 1 Empty இதுவும் காதல் தான்! 1

Post by nilaaa Tue Sep 14, 2010 6:50 pm

ஒரு காதல் தினத்தின் பொது எழுதிய கவிதை
===============================================

காதலால் தான் மேதினி இயங்கும்!
ஆதலால் காதல் வாழட்டும்
காதல் தினமும் வாழட்டும்
காதல் தின வாழ்த்துக்களே!

ஓடுகின்ற பேரூந்தில்
நாடுகின்ற கண்களால்
பாடுகின்ற பல்லவிகளும்
காதல் தான்!

நெரிசலின் இடையினில்
கரிசனமாய் கண்களும்
தரிசனம் கொள்வதால் - தாளாது துடிப்பதும்
காதல் தான்!

============= தொடரும்
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty இதுவும் காதல் தான்! 2

Post by nilaaa Tue Sep 14, 2010 6:53 pm



முன்வீட்டினில் மாலினியை
பின்வீட்டினில் பிருந்தாவை
எந்நேரமும் கண்ணடிப்பதும்
காதல் தான்!

குறுக்கிடும் அழைப்பினில்
திடுக்கிடும் தேன்குரலால்
பளிச்சிடும் பகற்கனவுகளும்
காதல் தான்!

எத்தனை ஆண்டுகள்
பத்தெனக் கழிந்தாலும் - காத்திருந்து
சித்திரத்தாள் கரம்பிடித்தலும்
காதல் தான்!

குணமென்ன குணம் பணந்தான் குறியென
தினம் தினம் மாறிடும்
அணங்குகள், ஆடவரை அலையவே வைப்பதும்
காதல் தான்!

=============== தொடரும்
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty இதுவும் காதல் தான்! 3

Post by nilaaa Tue Sep 14, 2010 6:55 pm


கரம் பிடிப்பேன் கண்மணியே
கணமும் ஓதுபவன்
கடல் கடந்ததுவும் கட்சிகள் மாறுவதும்
காதல் தான்!

கணனியில் கருத்துகள்
பிணைந்ததே! பிரிவதேன்? - இணையத்தில்
இணைந்திடும் இதயங்கள்
இனிமையில் திளைப்பதும்
காதல் தான்!

எந்தனது உள்ளமோ
இதமாய் இயம்புவதோ
கவிதை சமன் காதல்!
காதல் சமன் கவிதை!
இதுவும் காதல் தான்!

=================== எது ?? காதல் ===============
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty Re: இதுவும் காதல் தான்! 1

Post by சபீர் Tue Sep 14, 2010 6:58 pm

குணமென்ன குணம் பணந்தான் குறியென
தினம் தினம் மாறிடும்
அணங்குகள், ஆடவரை அலையவே வைப்பதும்
காதல் தான்!

நிஜத்தை கவிதைவரிகளாக்கித்தந்த நிலாக்காவுக்கு அன்பு பாராட்டுக்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty Re: இதுவும் காதல் தான்! 1

Post by சிவா Tue Sep 14, 2010 7:19 pm

காதல் பற்றிய தங்களின் சிந்தனைக் வரிகள் அருமை!


இதுவும் காதல் தான்! 1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty Re: இதுவும் காதல் தான்! 1

Post by கீர்த்தனா Tue Sep 14, 2010 7:21 pm

சிவா wrote:காதல் பற்றிய தங்களின் சிந்தனைக் வரிகள் அருமை!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty Re: இதுவும் காதல் தான்! 1

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 14, 2010 8:21 pm

இதுவும் காதல் தான்! 1 677196 இதுவும் காதல் தான்! 1 677196 இதுவும் காதல் தான்! 1 677196 இதுவும் காதல் தான்! 1 677196 இதுவும் காதல் தான்! 1 677196

"நிலா... மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.."


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இதுவும் காதல் தான்! 1 Friendshipcomment54இதுவும் காதல் தான்! 1 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty Re: இதுவும் காதல் தான்! 1

Post by புவனா Wed Sep 15, 2010 7:59 am

"நெரிசலின் இடையினில்
கரிசனமாய் கண்களும்
தரிசனம் கொள்வதால் - தாளாது துடிப்பதும்
காதல் தான்!"

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty உங்களுக்குப் பொருந்துமா?

Post by nilaaa Sun Sep 19, 2010 4:20 pm

சிவா wrote:காதல் பற்றிய தங்களின் சிந்தனைக் வரிகள் அருமை!

முன்வீட்டினில் மாலினியை
பின்வீட்டினில் பிருந்தாவை
எந்நேரமும் கண்ணடிப்பதும்
காதல் தான்!

சிவா இவ்வரிகள் உங்களுக்குப் பொருந்துமா? ஹி ஹி ஹி!
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty Re: இதுவும் காதல் தான்! 1

Post by ரபீக் Sun Sep 19, 2010 4:23 pm

மிகவும் அருமை தோழி ,தொடர்ந்து பதிவிடுங்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதுவும் காதல் தான்! 1 Empty Re: இதுவும் காதல் தான்! 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum