புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_m10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_m10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
mohamed nizamudeen
அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_m10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_m10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_m10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_m10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_m10அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த படம் ஹிட்டா? எரிச்சலில் புகையும் ஹீரோ!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 5:05 pm

பரிசு விழுந்த லாட்டரி சீட்டை கிழிச்சு காது குடைஞ்ச கதையாகிவிட்டது அந்த ஹீரோவுக்கு. கடந்த வாரம்தான் அந்த படம் ரிலீஸ். முதல் ஒரு வாரத்திற்கு சென்னை, மதுரை, கோவை தியேட்டர்களில் டிக்கெட் ரிசர்வேஷன் ஃபுல். உள்ளே போன ரசிகர்கள் ஒரேயடியாக சிரித்து சிரித்து சிலாகிக்கிறார்கள்! இந்த தகவல்கள் எல்லாம் உடனுக்குடன் இவரது காதுக்கு வர வர, தீயணைப்பு வண்டி வந்துதான் இவரது புகைச்சலை அணைக்க வேண்டும் போலிருக்கிறது. அத்தனை ஹாட்டாக இருக்கிறார் மனுஷன்.

இதே கதையை அப்படத்தின் டைரக்டர் தன்னிடம் சொன்னபோது, எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால் இந்த இடத்துல இதை மாத்துலாமே? அந்த இடத்துல அதை மாத்தலாமே? அந்த சீன் எனக்கு புடிக்கல. என்ன சொல்ல வர்றேன்னா நான் சொன்ன ஏரியாவுல கொஞ்சம் கரெக்ஷன் பண்ணிட்டு வந்து நம்மள இன்னொரு முறை மீட் பண்ணுங்க சொல்றேன் என்றார் இந்த ஹீரோ.

அட போய்யா... நீயும் உன் ரசனையும் என்று எழுந்து வந்துவிட்டார் இயக்குனர். அந்த கதையைதான் வேறொரு ஹீரோவிடம் சொன்னார். அவரும் எவ்வித கரெக்ஷனும் சொல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ஹிட்டோ ஹிட். இதையெல்லாம் கேள்விப்பட்டால் வெந்து தணியாது மனுஷனுக்கு? எரிச்சலை அடக்க எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் தியானம் செய்கிறாராம்.

படிக்கிற போதே படம் என்னன்னு யூகிச்சிருப்பீங்க. பாஸ் என்கிற பாஸ்கரன்தான் அது. அந்த ஹீரோ? பேர சொன்னாலும், நான் அவனில்லைன்னுதான் சொல்லப் போறாரு!

தமிழ்சினிமா இணையம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 5:18 pm

வடை போச்சே சிப்பு வருது

நன்றி தோழரே

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Sep 14, 2010 5:29 pm

ஓஹோ...

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக