ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

+2
உமா
ரபீக்
6 posters

Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by ரபீக் Tue Sep 14, 2010 4:26 pm

காதல் தகராறில் பொறியியல் கல்லூரி மாணவியை ரயில் நிலையத்தில் வைத்து உடல் முழுவதும் 14 இடங்களில் கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அல்பனா (17) சென்னையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

அல்பனாவின் சொந்த ஊரைச் சேர்ந்த ராஜன்குமார் (23) எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னையில் ஒரு ஹோட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.

இருவரும் சொந்த ஊர் என்பதால் பழக்கமாகியுள்ளன்ர். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் திடீரென ராஜன்குமாரிடமிருந்து அல்பனா விலகிச் செல்ல ஆரம்பித்தார்.

இந் நிலையில் நேற்று அல்பனாவை மீனம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வரச் சொல்லி ராஜன் பேசினார். அப்போது காதல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தான் கொண்டு வந்த கத்தியால் அல்பனாவை சரமாரியாக குத்தினார் ராஜன்குமார். இதில் முகம், கழுத்து உள்பட உடல் முழுவதும் 14 இடங்களில் கத்திக் குத்து காயம் விழுந்ததில் அல்பனா அங்கேயே சரிந்து விழுந்தார்.

இதைப் பார்த்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ராஜன்குமாரை விரட்டித் சென்று பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அல்பனா தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by உமா Tue Sep 14, 2010 4:34 pm

இதெல்லாம் என்ன காதலோ...
ஒன்னு தற்கொலை பண்ணிக்கிறாங்க..இல்ல கொலை பண்றாங்க...
கடவுளே...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by sathyan Tue Sep 14, 2010 4:36 pm

இவன் காதலன் அல்ல கள்ளன்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by உமா Tue Sep 14, 2010 4:38 pm

sathyan wrote:இவன் காதலன் அல்ல கள்ளன்

கள்ளன் இல்லை கொல்லன்...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by sathyan Tue Sep 14, 2010 4:40 pm

உமா wrote:
sathyan wrote:இவன் காதலன் அல்ல கள்ளன்

கள்ளன் இல்லை கொல்லன்...

அட இது நல்லா இருக்கே
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by உமா Tue Sep 14, 2010 5:01 pm

sathyan wrote:
உமா wrote:
sathyan wrote:இவன் காதலன் அல்ல கள்ளன்

கள்ளன் இல்லை கொல்லன்...

அட இது நல்லா இருக்கே

ரிலாக்ஸ்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by கார்த்திக் Tue Sep 14, 2010 5:06 pm

காதல் நா இப்படிதான் இருக்கணும் ....

அப்பத்தான் பொண்ணுக ஏமாத்த மாட்டங்க...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by arularjuna Tue Sep 14, 2010 5:43 pm

karthikharis wrote:காதல் நா இப்படிதான் இருக்கணும் ....

அப்பத்தான் பொண்ணுக ஏமாத்த மாட்டங்க...

தல நீங்க ஏன் ஏமாத்துற பொண்ண காதல் செய்றிங்க ஏமாற பொண்ணா பாத்து லவ் பண்ணுங்க
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by சிவா Tue Sep 14, 2010 5:52 pm

arularjuna wrote:

தல நீங்க ஏன் ஏமாத்துற பொண்ண காதல் செய்றிங்க ஏமாற பொண்ணா பாத்து லவ் பண்ணுங்க

இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கே!


மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன் Empty Re: மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு
» உறை மாட்டி கொள்ள மறுத்த கஸ்டமரை கத்தியால் குத்திய பெண்..
» பப்ஜி கேமினால் விபரீதம் -செல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் கத்தியால் குத்திய இளைஞர்
» திருமணமாகமல் இருக்க சூனியம் வைத்ததாக தங்கைய சரமாரியாக கத்தியால் குத்திய அண்ணன் கைது!
» பேஸ் புக் மூலம் இன்னொரு பெண்ணுடன் நட்பாக இருந்த காதலனை கத்தியால் குத்திய பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum