ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசையா பேராசையா..

4 posters

Go down

ஆசையா பேராசையா.. Empty ஆசையா பேராசையா..

Post by மனுபரதன் Tue Sep 14, 2010 4:15 pm

ஒரே முகவரி... மாதத்துக்கு ஒரு புது மனைவி, ஆண்டுக்கு ஒரு புது குழந்தை... அரசு சலுகைகளை பெற பிரான்சில் ஆப்ரிக்க மனிதர் செய்த விநோத மோசடியால் அரசுக்கு ஆண்டு இழப்பு ஸி6 கோடி. விழிபிதுங்கி நிற்கின்றனர் அதிகாரிகள். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டு குடியுரிமை பெற்று வசிக்கிறார் ஆப்ரிக்க மனிதர் ஒருவர். வயது 54. ஒரே முகவரியில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக புதிய பெயரில் மனைவிகள், அவர்களுக்கு பிறந்ததாக குழந்தைகள் என அரசு அலுவலகங்களில் அந்த கில்லாடி மனிதர் பதிவு செய்து வந்தார்.

மிகவும் லேட்டாக சந்தேகப்பட்ட அதிகாரிகள், சமீபத்தில் அவரது முகவரிக்கு சென்று ரெய்டு நடத்தினர். அதில் வெளிவந்த விஷயங்களை அறிந்து அதிர்ந்தனர். ஆப்ரிக்க ஆசாமிக்கு அரசு புள்ளிவிவரங்களின்படி இதுவரை 55 மனைவிகள், அவர்கள் மூலம் 55 குழந்தைகள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி. ஆனால், ரெய்டின்போது அங்கு பெரும்பாலோர் இல்லை. அதிகாரிகள் வலைவீசி தேடியதில் இதுவரை 42 மனைவிகளை அடையாளம் கண்டுபிடித்து விட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒவ்வொருவரின் ஒரே குழந்தைக்கு அப்பா அவர்தான் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆப்ரிக்க மனிதரிடம் நடந்த விசாரணையில், கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், இரவு விடுதிகளிலும், செனேகல், மாலி, கேமரூன் போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும் கண்டதும் காதல் கொண்ட பெண்களை திருமணம் செய்ததாக கூறினார். 55 பெண்கள் மூலம் 55 குழந்தைகள் உள்ளதாக தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது

ஸி14,000 வரை கட்டணம் செலுத்தி பிரான்ஸ் அலுவலகங்களில் 55 மனைவிகளுக்கு தங்கும் உரிமையை பெற்றதன் மூலம், அரசின் சலுகைகளை பெற்று தந்துள்ளார் ஆப்ரிக்க பலே மனிதர். அவரது 55 மனைவிகள், குழந்தைகளுக்கு அரசு சலுகைகளாக ஆண்டுக்கு ஸி6 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதுவே பல ஆண்டுகள் அடிப்படையில் ஸி100 கோடியை நெருங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்ஸ் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘அரசின் சலுகைகளைப் பெற்று, வேலையின்றி வாழ இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம் என தெரிகிறது.

ஆப்ரிக்க மனிதரும், அவரது மனைவிகள் என்று கூறப்படும் 55 பெண்களுக்கும்தான் அந்த 55 குழந்தைகள் பிறந்ததா என கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்’’ என்றார்.
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

ஆசையா பேராசையா.. Empty Re: ஆசையா பேராசையா..

Post by sathyan Tue Sep 14, 2010 4:22 pm

பாருங்க சார் நமக்கு ஒரு மனைவியே அமைய மாட்டங்குது ,இவருக்கு 55 மனைவிகளா .கொடுத்த வச்ச மவராசன்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஆசையா பேராசையா.. Empty Re: ஆசையா பேராசையா..

Post by உமா Tue Sep 14, 2010 4:27 pm

55 மனைவி...55 குழந்தையா...
அடப்பாவி...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆசையா பேராசையா.. Empty Re: ஆசையா பேராசையா..

Post by புவனா Tue Sep 14, 2010 4:34 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஆசையா பேராசையா.. Empty Re: ஆசையா பேராசையா..

Post by sathyan Tue Sep 14, 2010 4:35 pm

பார்த்து வலிக்க போவுது
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஆசையா பேராசையா.. Empty Re: ஆசையா பேராசையா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum