புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_m10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 5%
kavithasankar
லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_m10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_m10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_m10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_m10லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்' Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்'

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 3:41 pm

வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு என ஐஸ்கிரீம் ஒன்றை லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வேன்கள் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த ஐஸ்கிரீம்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலை நாடுகளில், நாய், பூனை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர்.

தங்களின் செல்லப் பிராணிகளை குழந்தைகளைப் போல் பாவித்து, அவற்றிற்கு பணிவிடை செய்கின்றனர். சிலர், தங்கள் சொத்து முழுவதையுமே செல்லப் பிராணிகள் மீது எழுதும் சம்பவங்களும் அடிக்கடி அங்கு நடக்கின்றன. இவர்களின் இந்த மோகத்தை தெரிந்து கொண்ட லண்டனை சேர்ந்த கே99 என்ற நிறுவனம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கான ஐஸ்கிரீம் ஒன்றை தயார் செய்து, விற்பனை செய்து வருகிறது.வழக்கமாக தயாரிக்கப்படும் வெண்ணிலா சுவைக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, கோழிக்குஞ்சு இறைச்சி, எலும்பு ஆகியவை கலந்து நாய்கள் சாப்பிடுவதற்கான ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது.

விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவின் ஆலோசனையின் பேரில், நாய்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும், உடல் நலத்தை பாதிக்காத வகையிலும் வெப்பநிலை, சுவை, கலைநயம் மிக்க ஐஸ்கிரீமை அந்நிறுவனம் தயாரிக்கிறது. நாய்களுக்கான ஐஸ்கிரீம் இரண்டு சுவை கொண்டது. கே99 நிறுவனம், வேன் மூலம் நாய்களுக்கான ஐஸ்கிரீமை விற்பனை செய்கிறது. ஒவ்வொரு தெரு வழியாக இந்த வேன் செல்லும் போது "ஸ்கூபி டூ' என்ற பாட்டு இசைக்கப்படுகிறது.

லண்டனை சேர்ந்த சாலி பிசான்ட் என்பவர் கூறுகையில், "இங்கிலாந்து முழுவதும் கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு கோடியே 5 லட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான நாய்கள் தண்ணீரை குடித்து தங்களை குளிர்ச்சி செய்து கொள்கின்றன. இதை கருத்தில் கொண்டே இங்கிலாந்தில் உள்ள நாய்களுக்கு ஐஸ்கிரீம் கொடுக்கும் திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது' என்றார்.

நாய்களுக்கான உணவுப் பொருட்களை தயார் செய்யும் கே99ன் தலைவர் செரிக்நாலே கூறுகையில், "புதிய ஐஸ்கிரீமின் சுவையும், வடிவமைப்பும் நாய்கள் விரும்பும் வகையில் அமைத்துள்ளோம். நீண்ட ஆய்வுக்கு பின்னரே, பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் கோழிக்குஞ்சு இறைச்சியை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஐஸ்கிரீம், ஐஸ்கிரீம் பிஸ்கட் தயாரித்துள்ளோம். இதை நாய்கள் நிராகரிக்காது என்று நம்புகிறோம். முன்னதாக, சோதனைக்காக அளிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை நாய்கள் மிகுந்த ஆவலுடன் விரும்பி சாப்பிட்டன' என்றார்

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 3:52 pm

அதிர்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 3:53 pm

பைத்தியம்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 4:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக