ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் - Page 2 Empty சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்

Post by கார்த்திக் Tue Sep 14, 2010 9:12 am

First topic message reminder :

சென்னை கோட்டூர்புரத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் கருணாநிதி நாளை திறந்துவைக்கிறார். சுமார் 8 ஏக்கர் பரப்பிலான இடத்தில் 31,100 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில், அடுத்த 3 ஆண்டுகளில் மொத்தம் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.


முதல்கட்டமாக 4 லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்படுகிறது. ரூ.165 கோடி செலவில் தரைத்தளம் உள்பட மொத்தம் 9 மாடிகளை கொண்டு இந்த பிரமாண்ட நூலகம், முழுமையான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.


நூலக வளாகத்திலே நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி விழா பேருரையாற்றுகிறார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமையுரையாற்றுகிறார்.


இங்கு கூட்ட அரங்கு, திரையரங்கு, கருத்தரங்கு அறைகள், கண்காட்சி அரங்குகள் உள்ளன. 417 கார்கள், 1026 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.


இதன் தரைத்தளம் மட்டும் 35,110 சதுர அடி பரப்பில் அமைகிறது. இதில், பெரிய முகப்புக்கூடம், வரவேற்பறை, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையிலான நூலகம், 200 பேர் மற்றும் 2 படிப்பு அரங்குகள், இன்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. இதுதவிர, 800 பேர் அமரக்கூடிய வெளித்திரையரங்கு உள்ளது. 30 பேர் அமரக்கூடிய சிற்றரங்குகளும் உள்ளன.


முதல் தளத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான புத்தகங்களும், வாசிப்பு அறையும், 2 வது தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நூல்களும், 3 வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4 வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழி நூல்களும், இதர இந்திய மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன.


5 வது தளத்தில் நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளின் பழைய பதிப்புகளும், 6 வது தளத்தில் அரசு தொடர்பான ஆவணங்களும், 7 வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள், ஆடியோ வீடியோ தொகுப்புகளும், எட்டாம் தளத்தில் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் நூலகமும் இடம்பெற்றுள்ளன.


இந்த நூலகம் தொடங்கப்படுவதற்கு முன்பே உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகத்தில் உள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை பெறமுடியும். இங்கு இடம்பெற்றுள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவை, யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 500 க்கும் மேல், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கம்ப்ழூட்டர்களும் உள்ளன.


இந்த நூலகத்தின் கட்டுமான பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல் அமைச்சர் கருணாநிதி, தன்னிடம் உள்ள அரிய நூல்களையும் வழங்கியுள்ளார். பொதுமக்களிடமிருந்தும் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.


முதல் தளத்தில், குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரமொன்றும், கலை நிகழ்ச்சிகளுக்காக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடக சி.டி.க்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. கம்ப்ழூட்டர் விளையாட்டுகள், ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் வசதி, எல்லா மாநில பாடநூல்களும் உள்ளன.


உலக முன்னணி பதிப்பாளர்களிடமிருந்து ஆங்கில, பிற மொழி நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும் உள்ளன. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். இங்கு வைக்கப்படவுள்ள 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் படம்பிடிக்கப்படவுள்ளன.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down


சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் - Page 2 Empty Re: சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்

Post by புவனா Tue Sep 14, 2010 9:37 am

நன்றி... அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum