புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
91 Posts - 62%
heezulia
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_m10சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 9:12 am

சென்னை கோட்டூர்புரத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் கருணாநிதி நாளை திறந்துவைக்கிறார். சுமார் 8 ஏக்கர் பரப்பிலான இடத்தில் 31,100 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில், அடுத்த 3 ஆண்டுகளில் மொத்தம் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.

முதல்கட்டமாக 4 லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்படுகிறது. ரூ.165 கோடி செலவில் தரைத்தளம் உள்பட மொத்தம் 9 மாடிகளை கொண்டு இந்த பிரமாண்ட நூலகம், முழுமையான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நூலக வளாகத்திலே நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி விழா பேருரையாற்றுகிறார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமையுரையாற்றுகிறார்.

இங்கு கூட்ட அரங்கு, திரையரங்கு, கருத்தரங்கு அறைகள், கண்காட்சி அரங்குகள் உள்ளன. 417 கார்கள், 1026 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.

இதன் தரைத்தளம் மட்டும் 35,110 சதுர அடி பரப்பில் அமைகிறது. இதில், பெரிய முகப்புக்கூடம், வரவேற்பறை, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையிலான நூலகம், 200 பேர் மற்றும் 2 படிப்பு அரங்குகள், இன்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. இதுதவிர, 800 பேர் அமரக்கூடிய வெளித்திரையரங்கு உள்ளது. 30 பேர் அமரக்கூடிய சிற்றரங்குகளும் உள்ளன.

முதல் தளத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான புத்தகங்களும், வாசிப்பு அறையும், 2 வது தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நூல்களும், 3 வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4 வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழி நூல்களும், இதர இந்திய மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன.

5 வது தளத்தில் நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளின் பழைய பதிப்புகளும், 6 வது தளத்தில் அரசு தொடர்பான ஆவணங்களும், 7 வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள், ஆடியோ வீடியோ தொகுப்புகளும், எட்டாம் தளத்தில் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் நூலகமும் இடம்பெற்றுள்ளன.

இந்த நூலகம் தொடங்கப்படுவதற்கு முன்பே உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகத்தில் உள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை பெறமுடியும். இங்கு இடம்பெற்றுள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவை, யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 500 க்கும் மேல், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கம்ப்ழூட்டர்களும் உள்ளன.

இந்த நூலகத்தின் கட்டுமான பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல் அமைச்சர் கருணாநிதி, தன்னிடம் உள்ள அரிய நூல்களையும் வழங்கியுள்ளார். பொதுமக்களிடமிருந்தும் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில், குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரமொன்றும், கலை நிகழ்ச்சிகளுக்காக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடக சி.டி.க்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. கம்ப்ழூட்டர் விளையாட்டுகள், ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் வசதி, எல்லா மாநில பாடநூல்களும் உள்ளன.

உலக முன்னணி பதிப்பாளர்களிடமிருந்து ஆங்கில, பிற மொழி நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும் உள்ளன. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். இங்கு வைக்கப்படவுள்ள 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் படம்பிடிக்கப்படவுள்ளன.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 9:20 am

நல்ல விஷயம் தான்... ஆனால் இன்னும் இங்குள்ள கிராமப்புற நுலகங்கள் வெறும் கட்டிடங்களாகவே நிற்கின்றன.... அங்கு ஒன்பது மாடி கட்டியதில் ஒரு மாடிக்கு ஆகும் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்தால் 100 கிராம மக்கள் பயனடைவர்... நகர் புறங்களை விட கிராம புற மக்களுக்கு நுலகம் இன்றியமையாதது....

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 9:21 am

bhuvi wrote:நல்ல விஷயம் தான்... ஆனால் இன்னும் இங்குள்ள கிராமப்புற நுலகங்கள் வெறும் கட்டிடங்களாகவே நிற்கின்றன.... அங்கு ஒன்பது மாடி கட்டியதில் ஒரு மாடிக்கு ஆகும் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்தால் 100 கிராம மக்கள் பயனடைவர்... நகர் புறங்களை விட கிராம புற மக்களுக்கு நுலகம் இன்றியமையாதது....

உண்மைதான் பூவி ......

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 14, 2010 9:23 am

நல்ல தகவலுக்கு நன்றிகள் கார்த்திக்.

அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 9:24 am

உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி கார்த்திக்... நம் அரசியல்வாதிகளுக்கு உண்மை உரைக்காது...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 9:25 am

bhuvi wrote:உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி கார்த்திக்... நம் அரசியல்வாதிகளுக்கு உண்மை உரைக்காது...

ஓட்டு கேட்க மட்டும் தான் கிராம புரத்துக்கு வருவாங்க ....

என்ன தேவைன்னு பாக்கறது இல்லை ....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 9:26 am

V.Annasamy wrote:நல்ல தகவலுக்கு நன்றிகள் கார்த்திக்.

அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 9:29 am

மகிழ்ச்சியான செய்தி! அந்த நூலகத்தை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கலைந்து சிறப்பாக அனைத்து அரசாங்கமும் பராமரிக்க வேண்டும்!

சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 9:33 am

போலி வாக்குறுதிகளை நம்பும் அப்பாவி பாமரர்களுக்கு அவர்கள் அளிக்கும் தேர்தல் பரிசு நுலக கட்டிடங்கள் மட்டுமே... மதிபிக்குரிய புத்தகங்கள் அல்ல... அந்த கட்டிடம் கட்டும் செலவிற்கு பதில் ஒவொரு கிராம பள்ளிகளில் ஒரு வகுபறையை ஒதுக்கி நுலகன்களாக பயன்படுதல்லாம் . இன்று கிராம புற ஆரம்ப கல்வி நிலையங்களில் ஒரு வகுபிற்க்கு 10 அல்லது 15 மாணவர்கள் மட்டுமே உள்ள நிலையும் உள்ளது...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 9:36 am

bhuvi wrote:போலி வாக்குறுதிகளை நம்பும் அப்பாவி பாமரர்களுக்கு அவர்கள் அளிக்கும் தேர்தல் பரிசு நுலக கட்டிடங்கள் மட்டுமே... மதிபிக்குரிய புத்தகங்கள் அல்ல... அந்த கட்டிடம் கட்டும் செலவிற்கு பதில் ஒவொரு கிராம பள்ளிகளில் ஒரு வகுபறையை ஒதுக்கி நுலகன்களாக பயன்படுதல்லாம் . இன்று கிராம புற ஆரம்ப கல்வி நிலையங்களில் ஒரு வகுபிற்க்கு 10 அல்லது 15 மாணவர்கள் மட்டுமே உள்ள நிலையும் உள்ளது...

நல்ல கருத்து ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக