ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து.

Go down

அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து. Empty அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து.

Post by Tamilzhan Sun Aug 02, 2009 1:22 pm

அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து.

மேக்கப் போடுவது என்பது இன்றைய பெண்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கியமாகிவிட்டது. இதனை நாம் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை ஆனால் அதனை எப்படி வாங்கனும் எப்படி பயன்படுத்தனும் என்று சில முக்கிய அடிப்படை அறிவு வேண்டும்.



அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து. Aishwarya%2520Rai%2520Bridal
எந்த ஒரு அழகு சாதனம் வாங்கினாலும் உங்கள் உடல் நலனுக்கு ஏற்றதா என்று டெஸ்ட் செய்துவிட்டு பிறகு வாங்கி பயன்படுத்தவும்.

உங்கள் உடல் நலனுக்கு ஏற்றுக்கொள்ளாத சாதனம் என்றால் உடலில் தடிப்பு, அலர்ஜி ஏற்படும்.

எந்த ஒரு அழகு சாதனம் என்றாலும் டேட் பார்த்து வாங்கவும்.

அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து. Makeup-kit_300
ஸ்கின் டோனர் :
இதை வாங்கும் பொழுது எந்த ஒரு அதிக கெமிக்கல் கலக்காததாகவும், ஆல்கஹால் கலக்காததாக வாங்கவும்.

மாயிச்சரைசர்:
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் இதனை பாயன்படுத்தவார்கள். இதனை அதிகமாக பயன்படுத்தக்கூடாது

ஃபவுண்டேஷன் கீரிம்:
உங்களுடைய சருமத்துக்கு தகுந்த கலரில் இதனை வாங்கவும். உங்களின் கைகளின் மணிகட்டில் தடவி பார்த்து உங்கள் நிறத்துக்கு ஓற்று போகுதானு பார்த்து வாங்கவும்.
கிரிமுடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தேய்க்கவும்..

காம்பெக்ட் பவுடர்:
இதுவும் ஃபவுண்டேஷன் கீரிம் போல் தான் உங்கள் சருமத்துக்கு ஏற்றதை மட்டுமே பயன்படுத்தவும். டப்பாவின் மீது natural என்று கொடுத்தாலும் உங்கள் உடல் நலனுக்கு ஏற்றதை மட்டுமே வாங்கவும். அதிக நாள் வைத்து பயன்படுத்தக் கூடாது. நாள்பட்டால் கடினமாகிவிடும்.

ரோஸ் பவுடர்:
உங்கள் சருமத்தை பளிச்சென்று தெரிய ரோஸ் பவுடரை பயன்படுத்துகிறோம். சிலர் அதனை அதிகமான டார்க் கலரில் போட்டு முகத்தையே அசிங்கமாக்கிடுவாங்க. (விடியோ எடுக்கும் பொழுது மட்டுமே டார்க் கலர் போடவும்) மற்றவர்கள் வெளிர் நிரங்களை பயன்படுத்தவும்.


அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து. Web-other
கண்களுக்கு:
கண்களுக்கு போடும் எந்த அழகு சாதனமும் வாங்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை. ஐ லைனர், மஸ்காரா போன்ற சாதனங்களை தினமும் பயன்படுத்த வேண்டாம். தரமில்லாத பொருட்களாக இருந்தால் இமை முடிகள் உதிர்ந்துவிடும். அதோடு கண்கள் சிகப்பாக மாறி அலர்ஜி ஏற்படும்.
லிப்ஸ்டிக்:
அதிக நாள் இதனையும் பயன்படுத்த வேண்டாம். முடிந்தவரை லிப்ஸிடிக்கை பிரெஷில் எடுத்து அப்லே செய்யவும். ஒருவர் பயன்படுத்திய லிப்ஸிக்கை மற்றவர் பயன்படுத்தவேண்டாம்.

இதுதவிர அழகு சாதன பொருட்கள் எல்லாமே அதிக சூடு படும் இடத்தில் வைக்கவேண்டாம். இதனால் அந்த பொருள் சீக்கரம் கெட்டு போய்விடும்.

லிக்விட், லோஷன், கீரிம் போன்றவை வீண்ணாகிவிட்டால் அதன் மேல் எண்ணெய் போன்று மேலே திரவம் வரும் அந்த பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம்.

எந்த ஒரு அழகு சாதனமும் பயன்படுத்தும் முன்பு அழகுகலை நிபுணரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்

நன்றிகள்:Mrs.Faizakader


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து. Empty Re: அழகு சாதனங்களில் இருக்கும் ஆபத்து.

Post by Guest Sun Sep 06, 2009 12:22 pm

ரொம்ப நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum