ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா பூ.....

+15
jeylakesengg
kalaimoon70
பிளேடு பக்கிரி
மீனா
சபீர்
சரவணன்
drrajmohan
வினுப்ரியா
அப்புகுட்டி
megastar
V.Annasamy
கார்த்திக்
உதயசுதா
ரபீக்
உமா
19 posters

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty ரோஜா பூ.....

Post by உமா Mon 13 Sep 2010 - 18:28

First topic message reminder :

நீ ஒரு ரோஜாப்பூ...........

"அது மறைக்கிறது தன மணத்தை....
நீ மறைக்கிறாய் உன் மனதை....

"அதன் மேல் இருப்பதோ கூர்மையான முற்கள் ...
உன்னில் வருவதோ கடுமையான சொற்கள்....

" அந்த முற்கள் குத்துகையில் உடல் தான் வலிக்கிறது...
உந்தன் சொற்கள் கேட்கையில் என் உள்ளமே வலிக்கிறது"..








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by உமா Mon 13 Sep 2010 - 19:18

பிச்ச wrote:அருமை அருமை...பாராட்டுக்கள்....மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாடம் படிக்க ஓடிபோயி நுழைஞ்சானாம் பள்ளியில
உமா வச்ச பாயாசத்தை குடுச்சிட்டு
ஓடிபோயி விழுந்தானா எரியிற கொள்ளியில
அல்லது:
பள்ளியில போயி பாடம் படிக்க போனவன்...உமா வச்ச பாயாசத்தை சாப்ட்டுட்டு
பாடையில ஏறி பரலோகம் போனானாம்....அந்த மாதிரி இருக்கு நீங்கள் சொல்வது. ஜாலி ஜாலி


அடடா...
என்ன அருமையா இருக்கு உங்க கவிதை...
அதோடு விளக்கமும்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by சரவணன் Mon 13 Sep 2010 - 19:23

உமா உங்களுக்கு கோவம் வரலியா...இல்லை வராத மாதிரி நடிக்கிறீங்களா?
ஒன்னும் புரியல


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by உமா Mon 13 Sep 2010 - 19:25

பிச்ச wrote:உமா உங்களுக்கு கோவம் வரலியா...இல்லை வராத மாதிரி நடிக்கிறீங்களா?
ஒன்னும் புரியல

உண்மையா எனக்கு கோவம் வரல...
சிரிப்பு தான் வந்தது உங்க வரிகளை படித்து...

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by சரவணன் Mon 13 Sep 2010 - 19:27

சீரியஸா பேசிகிட்டு இருக்கேன், சிரிப்பு போலீசா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by உமா Mon 13 Sep 2010 - 19:28

பிச்ச wrote:சீரியஸா பேசிகிட்டு இருக்கேன், சிரிப்பு போலீசா?

சிரியஸா ....
யாருக்கு பிச்ச...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by சபீர் Mon 13 Sep 2010 - 19:52

ரோஜா வுக்கு இந்த ரோஜா தந்த கவிதை அருமை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by உமா Mon 13 Sep 2010 - 19:54

சபீர் wrote:ரோஜா வுக்கு இந்த ரோஜா தந்த கவிதை அருமை

ஜாலி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by மீனா Mon 13 Sep 2010 - 20:01

உமா wrote:
பிச்ச wrote:சீரியஸா பேசிகிட்டு இருக்கேன், சிரிப்பு போலீசா?

சிரியஸா ....
யாருக்கு பிச்ச...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மருத்துவ மனையில் போட்டாச்சா இல்லையா (பிச்ச அண்ணாவ )

உமா கவிதை அருமை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by உமா Mon 13 Sep 2010 - 20:06

மீனா wrote:
உமா wrote:
பிச்ச wrote:சீரியஸா பேசிகிட்டு இருக்கேன், சிரிப்பு போலீசா?

சிரியஸா ....
யாருக்கு பிச்ச...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மருத்துவ மனையில் போட்டாச்சா இல்லையா (பிச்ச அண்ணாவ )

உமா கவிதை அருமை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி மீனா...

போடல மீனா, அவருக்கு உள்ளே அனுமதி இல்லையாமே...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by மீனா Mon 13 Sep 2010 - 20:08

உமா wrote:
மீனா wrote:
உமா wrote:

சிரியஸா ....
யாருக்கு பிச்ச...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மருத்துவ மனையில் போட்டாச்சா இல்லையா (பிச்ச அண்ணாவ )

உமா கவிதை அருமை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி மீனா...

போடல மீனா, அவருக்கு உள்ளே அனுமதி இல்லையாமே...

சிக்கரம நல்ல ஆஸ்பத்திரில சேத்துடு புன்னகை


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

 ரோஜா பூ..... - Page 3 Empty Re: ரோஜா பூ.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum