புதிய பதிவுகள்
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
5 Posts - 45%
heezulia
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
3 Posts - 27%
prajai
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
8 Posts - 2%
prajai
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
3 Posts - 1%
mruthun
 ரோஜா பூ..... Poll_c10 ரோஜா பூ..... Poll_m10 ரோஜா பூ..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா பூ.....


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 13 Sep 2010 - 18:28

நீ ஒரு ரோஜாப்பூ...........

"அது மறைக்கிறது தன மணத்தை....
நீ மறைக்கிறாய் உன் மனதை....

"அதன் மேல் இருப்பதோ கூர்மையான முற்கள் ...
உன்னில் வருவதோ கடுமையான சொற்கள்....

" அந்த முற்கள் குத்துகையில் உடல் தான் வலிக்கிறது...
உந்தன் சொற்கள் கேட்கையில் என் உள்ளமே வலிக்கிறது"..










எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 13 Sep 2010 - 18:29

ரோஜா பூ வாடிவிடும் ,,,
ஆன்னல் கொண்ட காதல் மாறாது ,,,,,,

அழகான கவிதை உமா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 13 Sep 2010 - 18:31

அருமையான காதல் வரிகள் உமா. வாழ்த்துகள்




 ரோஜா பூ..... U ரோஜா பூ..... D ரோஜா பூ..... A ரோஜா பூ..... Y ரோஜா பூ..... A ரோஜா பூ..... S ரோஜா பூ..... U ரோஜா பூ..... D ரோஜா பூ..... H ரோஜா பூ..... A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 13 Sep 2010 - 18:33

ரபீக் wrote:ரோஜா பூ வாடிவிடும் ,,,
ஆன்னல் கொண்ட காதல் மாறாது ,,,,,,

அழகான கவிதை உமா


கவிதை கவிதை ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 13 Sep 2010 - 18:34

உதயசுதா wrote:அருமையான காதல் வரிகள் உமா. வாழ்த்துகள்


நன்றி...
அன்பு மலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 13 Sep 2010 - 18:36

உமா wrote:
ரபீக் wrote:ரோஜா பூ வாடிவிடும் ,,,
ஆன்னல் கொண்ட காதல் மாறாது ,,,,,,

அழகான கவிதை உமா


கவிதை கவிதை ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர்

ஹே ,,,,நானும் கவிதை எழுதிட்டேன்
நானும் கவிதை எழுதிட்டேன்





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon 13 Sep 2010 - 18:36

உமா wrote:நீ ஒரு ரோஜாப்பூ...........

"அது மறைக்கிறது தன மணத்தை....
நீ மறைக்கிறாய் உன் மனதை....

"அதன் மேல் இருப்பதோ கூர்மையான முற்கள் ...
உன்னில் வருவதோ கடுமையான சொற்கள்....

" அந்த முற்கள் குத்துகையில் உடல் தான் வலிக்கிறது...
உந்தன் சொற்கள் கேட்கையில் என் உள்ளமே வலிக்கிறது"..









அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon 13 Sep 2010 - 18:42

உமா,

பூ மணமும், மனித மனமும் நன்கு தெரிகிறது.

தொடருங்கள் உங்களின் மனத்தில் பூக்கும் கவிதைப் பூவின் மணமோடு.


நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி பாடகன் பாடகன் .


megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon 13 Sep 2010 - 18:46

சுள் என்று வார்த்தைகளால் குத்தினாலும்,
என் உள்ளத்தின் ரோஜா என்றென்றும் நீயே!
முள்ளாக இருந்தாலும் அந்த ரோஜாவின் ராஜா நானே !
நீ உன் மனதை மறைக்கலாம், ஆனால் என் காதல் ரோஜா
உன் மணம் நானறிவேன்.




"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 13 Sep 2010 - 18:50

ரோஜா மலரைப்போல் உங்கள் கவிதையும் அழகு
இதோ உங்களுக்கு பனி படர்ந்து ரோஜா மலர்


 ரோஜா பூ..... 4909d1258892267-flowers-rose-wallpaper-10



 ரோஜா பூ..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக