ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

4 posters

Go down

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு Empty மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by கார்த்திக் Mon Sep 13, 2010 2:36 pm

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு Large_80647

தர்மபுரி: தர்மபுரியை சேர்ந்த வாலிபர் மொபைல்போன் அழைப்பு அதிர்வுகள் மூலம் இயங்கும் ரோபோவால், தொலைவில் இருந்து இயக்கி துப்பாக்கியால் சுட கூடிய புதிய வடிவமைப்பை கண்டுபிடித்துள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (30). இவர் எளிய பொருட்களை கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு மீது ஆர்வமும், கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், உயர் தொழில் நுட்பங்கள் இல்லாமல் எளிதில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து வருகிறார். மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் தர்மபுரியில் இந்தியன் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் நீர் நிலைகளில் ஓட்டும் வகையில் கார் வடிவமைத்து பாராட்டு பெற்றார். தற்போது, ராணுவ பணிக்கு உதவிடும் வகையிலும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ள இடங்களில் 3ஜி மொபைல்மூலம் கண்காணித்து, மொபைல்ஃபோன் அழைப்பு அதிர்வுகளில் இருந்து வெளிவரும் மூன்று வேல்ட் மின் பவரை பயன்படுத்தி ரோபோவை இயக்க வைத்து, துப்பாக்கியால் சுடும் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.

தர்மபுரியை அடுத்த நாகாவதி அணை அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் நிதியுதவியுடன் 30 ஆயிரம் மதிப்பில் எளிய பொருட்களை கொண்டு இதை வடிவமைத்துள்ளார்.வெப்கேமரா மற்றும் 3ஜி மொபைல் போன் ஆகியவை இணைப்புடன் கொண்டு சிறிய நான்கு சக்கர கார் போன்ற அமைப்புடன் கூடிய வடிவமைப்பில் நான்கு திசையிலும் நகரும் வகையில் மேல், கீழ், பக்கவாட்டு பகுதியில் துப்பாக்கி நகரும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.தொலைவில் இருந்து வெப்கேமரா, 3ஜி ஆகியவை உதவியுடன் ரோபோ உள்ள பகுதியில் உள்ளவைகளை கண்காணிக்கவும், வெப்கேமரா மற்றும் 3ஜி மொபைல் இணைப்பை தொலைவில் உள்ள அறைகளில் கம்ப்யூட்டர் மூலம் கண்காணித்து, துப்பாக்கியை இயக்க வைத்து சுடும் வகையில் வடிவமைத்துள்ளார்.

இவரது புதிய கண்டுபிடிப்பை தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் அமுதா முன்னிலையில் இயக்கி பாராட்டை பெற்றூர். விரைவில் மாணவர்களுக்கு ரோபோ இயக்கம் குறித்தும், துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து திறந்த வெளியில் ரோபோவை வைத்து அறையில் இருந்து மாணவர்களை கொண்டு துப்பாக்கியை இயக்கி சுடும் செய்முறையை செய்து காண்பிக்க உள்ளார்.தற்போது, கண்டுபிடித்துள்ள இந்த ரோபோ துப்பாக்கி சுடும் வடிவமைப்பு கருவி 6 மொபைல்போன்களின் அழைப்பு அதிர்வுகளில் இருந்து இயக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.நான்கு மொபைல்போன் எண்களுக்கு அழைப்பு கொடுத்தால், அதில் வரும் அழைப்பு அதிர்வுகளில் இருந்து துப்பாக்கி மேல், கீழ் இயக்கவும், கார் முன் பின் நகரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

கார் வடிவமைப்புக்கு நான்கு சைக்கிள் வீல்கள் மற்றும் சிறிய கார் வடிவான தகரம் மற்றும் இரும்பாலானவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. டூவீலர்களுக்கு பயன்படும் பேட்ரி மூலம் துப்பாக்கி மற்றும் கார் இயக்கத்துக்கு கிரைண்டரில் பயன்படுத்தும் புள்ளி, கார் கண்ணாடியை துடைக்க அசையும் சிறிய வீல், கிரைண்டர் மேட்டார், டேப்ரிக்கார்டர் மோட்டார், ரோடியோவில் பாண்டு மாற்றும் பகுதி ஆகியவை மூலம் உருவாக்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கண்டுபிடிப்பு குறித்து ஜெயபாண்டியன் கூறியதாவது:மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வம் வரவும், எளிய பொருட்கள் மூலம் உயர் தொழில் நுட்பங்கள் இல்லாமல் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்பதற்காக இதை உருவாக்கியுள்ளேன். மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் மியூசியம் அமைக்க வேண்டும். இதற்காக தனி இணைய தளம் துவங்கியுள்ளேன். இணைய தள முகவரி www.indiansciencetrust.com என்ற முகவரியில் அறிவியல் எளிய கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பயிற்சி பெற எனது மொபைல் போன் 96982 48008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

தினமலர் ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by புவனா Mon Sep 13, 2010 2:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by டயானா Thu Sep 16, 2010 8:48 am

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு 677196 மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு 677196 மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு 677196 மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு 677196 மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு 677196 மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு 677196 மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு 677196 மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு 677196
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by fleximan Thu Sep 16, 2010 10:24 am

நன்றி நன்றி
fleximan
fleximan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009

http://try2get.blogspot.com/

Back to top Go down

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum