ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகப்புற்றுநோய்-வருமுன் காத்தல்

Go down

மார்பகப்புற்றுநோய்-வருமுன் காத்தல்  Empty மார்பகப்புற்றுநோய்-வருமுன் காத்தல்

Post by சபீர் Mon Sep 13, 2010 1:15 pm

மார்பகப்புற்றுநோய் (Breast cancer)

வருமுன் காத்தல் (Prevention)



மார்பகப்புற்றுநோயானது ஆரம்பநிலைகளில் எதுவித குணங்குறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.எனவே அவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல் மிகவும் முக்கியமானது.இதன் மூலம் தீவிர புற்றுநோய் வருவதை தடுத்துக்கொள்வதுடன் மார்புப்புற்றுநொயிலிருந்து இலகுவில் விடுதலை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு நொயின் ஆரம்ப நிலையிலே அதனை கண்டுபிடிப்பதனையே Screening என அழைக்கிறோம்.இம்முறை மூலம் பலவிதமான பிரச்சனைகள் மூலம் பலவித பிரச்சனைகளிலிருந்து எம்மைபாதுகாத்துக்கொள்ளலாம்.



மார்பகப்புற்றுநோயை ஆரம்ப நிலைகளிலேயே கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்

1. தமது மார்பகங்களை அவரவரே பரிசோதித்துக்கொள்ளுதல் (Self breast examination)

- 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் யாவருமே மாதமொரு முறை தமது மார்பகங்களை பரிசோதித்து பார்ப்பது அவசியமாகும்.மாதவிடாய் காலங்களில் பரிசோதித்துப் பார்த்தல் சிறந்ததாகும்.

- கண்ணாடியின் முன் நின்று உங்கள் மார்பகங்களை நன்கு அவதானித்துக்கொள்ளுங்கள்,உங்களது இடது கையனால் வலது மார்பகத்தினையும் வலது கையினால் இடது மார்பகத்தினையும் விரல்களினால் நன்றாக அமத்திப்பார்ப்பதன் மூலம் சிறிய கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்ளலாம்

- அவ்வாறாக சந்தேகத்திற்கிடமான மாற்றங்களை மார்பகத்தில் அவதானிப்பீர்களாயின் வைத்தியரை உடனடியாக நாடுதல் அவசியமாகும்



2. வைத்தியரின் மூலம் மார்பகங்களை பரிசோதித்தல்

- நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் குறிப்பிட்ட வருட இடைவெளிகளில் உங்கள் குடும்ப வைத்தியர் மூலம் உங்கள் மார்பகங்களை பிசோதித்து பார்ப்பத்துக்கொள்ளல் சிறந்தது.2-3 வருடங்களுக்கொருமுறை இவ்வாறு செய்து கொள்ளுதல் சிறந்ததாகும்.

3. மமோகிரபி (Mammography)

- Mammography எனப்படுவது மார்பகங்களின் மீது செய்யப்படும் விசேட வகை X கதிர் பரிசோதனையாகும்

இதன் மூலம் மார்பக புற்றுநோயானது ஆரம்ப நிலைகளிலேயே கண்டறியலாம்

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3-5 வருடங்களுக்கு ஒரு முறை மார்பகங்களை Mammography பரிசோதனைக்கு உட்படுத்தல் சிறந்ததாகும்.

உங்களின் சந்ததியில் வேறு யாருக்காவது மார்பகப்புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அல்லது உங்களிற்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு (Risk factors) அதிகரித்து காணப்படுமாயின் வைத்தியர் மூலமாக / Mammography மூலமான பரிசோதனைகளை குறைந்த கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் செய்தல் அவசியமாகும்.

ஆரோக்கிய தகவல் தளம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum