புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
156 Posts - 79%
heezulia
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
3 Posts - 2%
Pampu
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
1 Post - 1%
prajai
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
321 Posts - 78%
heezulia
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
8 Posts - 2%
prajai
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_m10மார்பகக் கட்டிகள். (Breast lumps)   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகக் கட்டிகள். (Breast lumps)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:14 pm

மார்பக மானது தாய்ப்பாலினைச் சுரக்கின்ற சுரப்பிகளாலும் கொழுப்பு நார் இழையங்களாலும் ஆக்கப்பட்டது. இதில் பல வகையான கட்டிகள் ஏற்படலாம். பெரும்பாலானவை சாதாரணகட்டிகளாகவே காணப்படும். அதாவது புற்றுநோயைத் தொற்றுவிப்பதில்லை. இவ்வாறாக ஏற்படக்கூடிய சில கட்டிகளைப் பார்ப்போம்.

1. Fibroadenoma

இது பெரும்பாலும் 15—35 வயதிற்கிடைப்பட்ட இளம் பெண்களிலேயே ஏற்படுகின்றது. அங்குமிங்கு மென நழுவிச் செல்லக்கூடிய தன்மையுள்ள கட்டிகளாகவே காணப்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்தவிதப் பிரச்சனையையும் ஏற்படுத்தவதில்லை. எனினும் நோயாளியின் விருப்பதற்திற்கேற்ப வெட்டியகற்றப்படலாம்..

2. Fibroadenosis

இது 30—50 வயதிற்குடைப்பட்ட பெண்களில் போதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகும். உவ்வொரு மாதமும் பெண்ணின் உடலில் ஏற்படுகின்ற ஓமோன் மாற்றத்தினால் இது ஏற்படுகின்றது. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னர் மார்பகங்களில் திரவம் நிரம்பிய கட்டிகள் ஏற்படுகின்றது இவை பெரும்பாலும் மார்பகத்தில் நோவினை ஏற்படுத்தும்.

3. Fat necrosis

மார்பகத்தின் மீது ஏதாவது காணங்கள் ஏற்படுமாயின் அவை அதனுள் காணப்படும்கொழுப்பானது பாதிப்படைவதனால் மார்பகத்தில் கட்டி ஏற்படுகின்றது.

4. Breast abcess ( மார்பகச் சீழ்கட்டிகள் )

இது பெருமபாலும் பாலுட்டும் தாய்மார்களிலே ஏற்படுகின்றது. மார்பக முலையில் பால் குடிக்கும் குழந்தை அதனை உறிஞ்சும் போது காயங்கள் ஏற்படுகின்றது. இதன் பின்னர் நோய்கிருமிகள் மார்பகத்தினுள் பரவுவதனால் சீழ்க்கட்டிகள் ஏற்படுகின்றன. பரசிரற்மோல் ,நுண்ணுயிர் கொல்லிகள் 9Antibiotics)என்பவற்றின் மூலமாக கட்டியினை சிகிச்சைக்கு உட்படுத்தலாம்.

5. Breast cancer ( மார்பகப்புற்றுநோய் )

கலங்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகுவதனால் கட்டிகள் ஏற்படுகின்றது. இக்கட்டிகள் மற்றய இடங்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை. இவற்றின் காரணமாக மார்பகங்களின் வடிவம் ,பருமன் , மார்பு முலைகளின் வடிவம் தொலின் வடிவம் என்பவற்றில் மாற்றம் ஏற்படுகின்றது.

மேற்படி மார்பகக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டால் பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோயினை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதன் பின்னர் தெவையான சிகிச்சையினை வழங்குவதன் முலம் நோயினைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆரோக்கிய தகவல் தளம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 1:16 pm

நன்றி தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 1:19 pm

பகிர்வுக்கு நன்றி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக