புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
21 Posts - 4%
prajai
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
செந்தாமரை நீயோ... Poll_c10செந்தாமரை நீயோ... Poll_m10செந்தாமரை நீயோ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தாமரை நீயோ...


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 13 Sep 2010 - 13:38

செந்தாமரை நீயோ... Pink

என் பேருந்து பயணத்தில்...
மலர்ந்த செந்தாமரையாய் உந்தன்
முகத்தை முதலில் கண்டேன்...

பேருந்தை விட்டு இறங்கநீ
எழுந்தசமயம் முழுஉருவம் கண்டு
முகம் மட்டுமல்ல உந்தன்
மேனியும் என்பதனை உணர்ந்தேன்...

நெற்றியும் நெற்றியில் இட்டிருந்த
வர்ண பொட்டும்...
பாதமும் பாதம்வரை சூடியிருந்த
வண்ண ஆடையும் - மறையாமல்
இன்றும் செந்தாமரையாய் என்கண்ணுக்குள்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon 13 Sep 2010 - 13:46

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Mon 13 Sep 2010 - 13:49

அருமை வாழ்த்துகள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 13 Sep 2010 - 13:55

tamilparks wrote:அருமை வாழ்த்துகள்

நன்றி நண்பா.... நன்றி நன்றி அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 13 Sep 2010 - 13:56

bhuvi wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 13 Sep 2010 - 14:25

பேருந்தையும் விட்டுவைக்கல்ல நடக்கட்டும் நடக்கட்டும் உங்கள் ரசனை தெரடட்டும் வாழ்த்துக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon 13 Sep 2010 - 14:28

மலரும் நினைவுகள் கவியாக .எங்களுக்கு பசுமையாக .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 14 Sep 2010 - 1:08

சபீர் wrote:பேருந்தையும் விட்டுவைக்கல்ல நடக்கட்டும் நடக்கட்டும் உங்கள் ரசனை தெரடட்டும் வாழ்த்துக்கள்

கண்ணில் எதையும் விடமாட்டோம்.... நாங்க ரொம்ப நல்லவங்க...

மிக்க நன்றி... அது என்ன? என் ரசனை.... உங்களுக்கு இல்லையா?....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 14 Sep 2010 - 1:09

kalaimoon70 wrote:மலரும் நினைவுகள் கவியாக .எங்களுக்கு பசுமையாக .

மிக்க நன்றி தோழரே....

பசுமரத்தாணிப்போல் சில நினைவுகள்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக