புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
36 Posts - 47%
heezulia
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:14 pm

First topic message reminder :

வீசியது தென்றல்
விலகியது உன்னாடை
உனையறியாமல்…

விலகியது ஆடை
வீழ்(விழு)ந்தது என்கண்கள்
எனையறியாமல்…

இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

நீ சொல்கின்றாய்
நான் குற்றவாளியென்று…

காற்று சொல்கின்றது
உன்னாடையும்
என்பார்வையும் குற்றவாளியென்று.

நான் சொல்கின்றேன்
காற்றாய்வீசி உன்னை
வருத்தாமல்...
தென்றலாய் தீண்டியதனால்
குற்றவாளி காற்றல்ல….

உன்மேனிக்கு ஆடையே
பாரமென்று…
சுமைகுறைக்க விலகியதனால்
குற்றவாளி நீயுமல்ல…

அப்படியென்றால்
குற்றவாளி நான்தானே?
இல்லையடி! பெண்ணே!!
இல்லை…
வீசும் தென்றலினால்
மயங்கி திரும்பியவன் - எதிர்பாராது
காணாத உன்னழகில்
மீளாது போனேன்…

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:31 pm

karthikharis wrote:அழகான வரிகள் . நன்றி ....

மிக்க நன்றி நண்பா... நன்றி அன்பு மலர்

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Mon Sep 13, 2010 12:36 pm

ஜாலி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:38 pm

tamilparks wrote: ஜாலி

பாடகன் :suspect: சியர்ஸ் நன்றி அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:01 pm

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

சத்தியமா நீ இல்லப்பா என்றால் அது உண்மையாகிடுமா தோழா.

வரிகள் அனைத்தும் மிகவும் அருமை நண்பா கண்ணடி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Sep 13, 2010 1:08 pm

காமன் இடத்தைப்பிடிக்க
கண்கள் தோல்வியானது,
கவிதைக்கு கருவானது,
கன்னியின் உடலானது .
உங்கள் கவிதை அருமையானது.
ஆனது ஆகட்டும் ,அடுத்து என ஆனது
என்று சொன்னால் நல்லதே ............
மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 1:36 pm

சபீர் wrote:இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

சத்தியமா நீ இல்லப்பா என்றால் அது உண்மையாகிடுமா தோழா.

வரிகள் அனைத்தும் மிகவும் அருமை நண்பா கண்ணடி

உண்மைதான்.. என்ன நண்பா. என்னை நீங்க கூட நம்ப மாட்டீங்களா?

மிக்க நன்றி இனிய நண்ப நன்றி அன்பு மலர்

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Sep 13, 2010 2:44 pm

srinihasan wrote:
இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

அருமையான வரிகள் நண்பரே..

தீண்டிய தென்றலிலும் குற்றமில்லை
ஆடை சூடிய ஆரணங்கிலும் பாவம் இல்லை
உம் விழிகளில் வழிந்தோடிய பார்வையிலும் மாயம் இல்லை
காமத்தில் மூத்த பிள்ளையான மேற்கத்தேய நாகரீகமே குற்றவாளி...

உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 13, 2010 3:02 pm

அடிக்கடி இது போல குற்றவாளியாகி கவிதை சொல்லுங்க

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:36 am

kalaimoon70 wrote: காமன் இடத்தைப்பிடிக்க
கண்கள் தோல்வியானது,
கவிதைக்கு கருவானது,
கன்னியின் உடலானது .
உங்கள் கவிதை அருமையானது.
ஆனது ஆகட்டும் ,அடுத்து என ஆனது
என்று சொன்னால் நல்லதே ............
மகிழ்ச்சி

வாழ்த்துகள் அருமை நண்பா.... நன்றி அன்பு மலர்

அதுக்குமேல சென்சார் கட் பண்ண சொல்லிடாங்க.... மன்னிக்கவும்...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:38 am

Thazeem wrote:
srinihasan wrote:
இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

அருமையான வரிகள் நண்பரே..

தீண்டிய தென்றலிலும் குற்றமில்லை
ஆடை சூடிய ஆரணங்கிலும் பாவம் இல்லை
உம் விழிகளில் வழிந்தோடிய பார்வையிலும் மாயம் இல்லை
காமத்தில் மூத்த பிள்ளையான மேற்கத்தேய நாகரீகமே குற்றவாளி...

அடங்காத பிள்ளையா? இல்லை நம்ம வீட்டு பிள்ளையா?

அழகிய விளக்கம்... மிக்க நன்றி தோழரே நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக