ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

+4
மஞ்சுபாஷிணி
tamilparks
ரபீக்
ப்ரியா
8 posters

Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by ப்ரியா Mon Sep 13, 2010 11:47 am

எனக்கு ஈகரை அறிந்த நாள் முதல் கலை அண்ணாவோடு பழகி இருக்கின்றேன் .இனிமையும் பாசத்துடன் கூடிய கண்டிப்பும் நிறைந்த கலை அண்ணனை நினைத்து பூரித்துப் போனேன் ..அன்று ஈகரையில் கலை அண்ணாவின் கச்சேரி களை கட்டும் ..அதற்காகவே இரவு கண் விழித்துக் கூட ஈகரையில் இருந்திருக்கின்றேன் அண்ணா .நானும் சிறிது காலம் ஈகரையில் இல்லை ..அதன் பின்னர் வந்தா கலை அண்ணனை காணக் கூட முடியல .அண்ணா மீண்டும் முன்போல வருவீர்களா ?பதிவுகளும் குறைவாக இருக்கு ..கலை அண்ணா மீண்டும் இப்போதுபோல இடையிடையே இணையாமல் முழு நேரமாக ஓய்வு நேரங்களில் இணைந்து கொள்ளுங்கள் ..உங்கள் அன்புத் தங்கையின் வேண்டுகோள் அண்ணா ..
தவறிருந்தால் மன்னிக்கவும் .பழைய கலை அண்ணனை பார்க்க வேண்டும் ஆவலா இருக்கடா அண்ணா ..

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


Last edited by ப்ரியதர்ஷி on Mon Sep 13, 2010 11:51 am; edited 1 time in total
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty Re: கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by ரபீக் Mon Sep 13, 2010 11:49 am

ஆமாம் ஆசிரியரே ,,,என்னுடைய எண்ணமும் இதுதான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty Re: கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by tamilparks Mon Sep 13, 2010 12:03 pm

நன்றி


[You must be registered and logged in to see this link.]
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty Re: கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by மஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 2:56 pm

அன்பு கலையின் பதிவுகள் இதோ அன்பு தங்கையின் வேண்டுகோளுக்கிணங்க கண்டிப்பாய் முன்புபோல் அதே உற்சாகத்துடன் தொடர என் வேண்டுதலும் கலை.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty Re: கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by உதயசுதா Mon Sep 13, 2010 3:35 pm

ஆமா கலை நானும் உங்களை அதிகம் இப்போது பார்பதே இல்லையே.நான் உங்களிடம் கேட்க நினைத்ததை பிரியதர்ஷி கேட்டு இருக்காங்க.
உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும்
சுதா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty Re: கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Sep 13, 2010 4:26 pm


"ஈகரையில் கலை அண்ணாவின் கச்சேரி களை
கட்டும்..அதற்காகவே இரவு கண் விழித்துக் கூட
ஈகரையில் இருந்திருக்கின்றேன்-பிரியதர்ஷி"

இந்த எனக்கு தெரியாம போச்சே!..நானும்
வலை களத்திலே அவரை எதிர் பார்க்கிறேன்.." [You must be registered and logged in to see this image.]


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty Re: கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by அப்புகுட்டி Mon Sep 13, 2010 5:26 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு கலையின் பதிவுகள் இதோ அன்பு தங்கையின் வேண்டுகோளுக்கிணங்க கண்டிப்பாய் முன்புபோல் அதே உற்சாகத்துடன் தொடர என் வேண்டுதலும் கலை.....
ஜாலி ஜாலி ஜாலி [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty Re: கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by கீர்த்தனா Mon Sep 13, 2010 5:51 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு கலையின் பதிவுகள் இதோ அன்பு தங்கையின் வேண்டுகோளுக்கிணங்க கண்டிப்பாய் முன்புபோல் அதே உற்சாகத்துடன் தொடர என் வேண்டுதலும் கலை.....

உண்மைதான் அக்கா ...
கலை அண்ணா வாங்க ... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

கலகலப்பான கலை அண்ணனுக்கு ... Empty Re: கலகலப்பான கலை அண்ணனுக்கு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum