ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் சொல்வது உண்மைதானா?

4 posters

Go down

இவர் சொல்வது உண்மைதானா? Empty இவர் சொல்வது உண்மைதானா?

Post by kirupairajah Sun 2 Aug 2009 - 10:29

இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், என் மனதை மிகவும் பாதித்துவிட்டன. இதனால்தான் ஆஸ்கர் விருதுக்குப் பிறகு சில விழாக்களைத் தவிர, வேறு எதிலும் நான் பங்கேற்கவில்லை.

ஒரு பக்கம் நமது சகோதரர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்க, நமக்கு எதற்கு ஆடம்பர விழாக்கள்?, என்றார் இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உருக்கமாக.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கௌரவ டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுநர் பர்னாலா வழங்கினார்.

பட்டத்தை பெற்றுக் கொண்ட ரஹ்மான் தனது ஏற்புரையில் இப்படிக் குறிப்பிட்டார்:
இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன.
திரையுலகின் மிகப் பெரிய ஆஸ்கார் விருது பெற்ற பின்னரும், கடந்த 2 மாதங்களாக எந்த விழாவிலும் நான் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன்.
ஒரு பக்கம் நம் சொந்த சகோதரர்கள் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு எதற்கு இந்த ஆடம்பர விழாக்கள் என்றே தவித்தேன். அவர்கள் மீ்ண்டும் மகிழ்ச்சியான சூழலில் வாழ வேண்டும்.

அமெரிக்காவுக்குச் சென்று இசையமைப்புப் பணிகளில் ஈடுபட்டு திரும்பிய எனக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்ததைக் கேட்டபோது என் மீது முத்து மழை பொழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது,” என்றார் ரஹ்மான்.
விழாவில் ரஹ்மானின் தாய் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.

இதே விழாவில், சந்திராயன்-1 விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரைக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இவர் சொல்வது உண்மைதானா? Empty Re: இவர் சொல்வது உண்மைதானா?

Post by சிவா Sun 2 Aug 2009 - 10:42

ஆஸ்கார் விழாவில் விருது வாங்கும்பொழுது இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் டாக்டர் ரஹ்மான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவர் சொல்வது உண்மைதானா? Empty Re: இவர் சொல்வது உண்மைதானா?

Post by kirupairajah Sun 2 Aug 2009 - 10:50

வணக்கம் வாங்க
நலமா


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இவர் சொல்வது உண்மைதானா? Empty Re: இவர் சொல்வது உண்மைதானா?

Post by kirupairajah Sun 2 Aug 2009 - 10:53

சிவா wrote:ஆஸ்கார் விழாவில் விருது வாங்கும்பொழுது இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் டாக்டர் ரஹ்மான்.

அவர் அங்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று கூறியிருந்தாரே. இதுவும் உண்மையா


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இவர் சொல்வது உண்மைதானா? Empty Re: இவர் சொல்வது உண்மைதானா?

Post by சிவா Sun 2 Aug 2009 - 10:57

இவருக்கும் அரசியலுக்கும் அவ்வளவாக தொடர்பில்லை. அரசியல் தொல்லைகளினால்தான் மனிதர் லண்டனில் குடியேறிவிட்டார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவர் சொல்வது உண்மைதானா? Empty Re: இவர் சொல்வது உண்மைதானா?

Post by 4vinoth Sun 2 Aug 2009 - 11:07

சிவா wrote:ஆஸ்கார் விழாவில் விருது வாங்கும்பொழுது இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் டாக்டர் ரஹ்மான்.

ம்.. சோகம்


--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
[You must be registered and logged in to see this link.]
4vinoth
4vinoth
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

இவர் சொல்வது உண்மைதானா? Empty Re: இவர் சொல்வது உண்மைதானா?

Post by ராஜா Sun 2 Aug 2009 - 13:14

சிவா wrote:ஆஸ்கார் விழாவில் விருது வாங்கும்பொழுது இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் டாக்டர் ரஹ்மான்.

ஆமாம் , அப்போதே இதை சொல்லியிருந்தால் அனைத்து உலக நாடுகளுக்கும் தமிழின அழிப்பு செய்தி சென்றிருக்கும். அதை விட்டு விட்டு இப்போது சொல்லி என்ன பயன், விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்று சொன்னதை போல் தான் இதுவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இவர் சொல்வது உண்மைதானா? Empty Re: இவர் சொல்வது உண்மைதானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum