ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தில் நீ

+2
மஞ்சுபாஷிணி
balug00
6 posters

Go down

இதயத்தில் நீ Empty இதயத்தில் நீ

Post by balug00 Sun Sep 12, 2010 11:07 pm

இதயத்தின்
இரத்தக் குழாயில்
அடைப்பென்று
மருத்துவர் மாத்திரை
தந்தார் -அது நீயென்று
அவருக்கு தெரியாது.
balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

இதயத்தில் நீ Empty Re: இதயத்தில் நீ

Post by மஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 5:39 am

இதயத்தின் அடைப்பாய் வந்தது அந்த நீ யா???

அல்லது இதய அடைப்பை சுகமாக்கி தந்த அருமருந்து மாத்திரை அந்த நீ யா???

சோகத்தை கூட சுகமாக்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு என்பதை மிக அருமையான வரிகளில் தந்திருக்கீங்க....

அன்பு பாராட்டுக்கள் பாலு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதயத்தில் நீ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இதயத்தில் நீ Empty Re: இதயத்தில் நீ

Post by புவனா Mon Sep 13, 2010 9:26 am

அடைத்து நில்லாமல் கொஞ்சம் உள்ள போக சொல்லுங்க இல்லைனா வெளில வர சொல்லுங்க....


காதல் சோகம் சுமையானது மட்டுமல்ல சுகமானது தான்... கவிதை அருமை...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

இதயத்தில் நீ Empty Re: இதயத்தில் நீ

Post by சபீர் Mon Sep 13, 2010 10:12 am

மஞ்சுபாஷிணி wrote:இதயத்தின் அடைப்பாய் வந்தது அந்த நீ யா???

அல்லது இதய அடைப்பை சுகமாக்கி தந்த அருமருந்து மாத்திரை அந்த நீ யா???

சோகத்தை கூட சுகமாக்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு என்பதை மிக அருமையான வரிகளில் தந்திருக்கீங்க....

அன்பு பாராட்டுக்கள் பாலு....
இதயத்தில் நீ 359383 இதயத்தில் நீ 359383 இதயத்தில் நீ 677196 இதயத்தில் நீ 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதயத்தில் நீ Empty Re: இதயத்தில் நீ

Post by gunashan Mon Sep 13, 2010 10:17 am

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:இதயத்தின் அடைப்பாய் வந்தது அந்த நீ யா???

அல்லது இதய அடைப்பை சுகமாக்கி தந்த அருமருந்து மாத்திரை அந்த நீ யா???

சோகத்தை கூட சுகமாக்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு என்பதை மிக அருமையான வரிகளில் தந்திருக்கீங்க....

அன்பு பாராட்டுக்கள் பாலு....
இதயத்தில் நீ 359383 இதயத்தில் நீ 359383 இதயத்தில் நீ 677196 இதயத்தில் நீ 677196

அவரு என்னாப்பா சொல்றாரு..? மண்ட லூசாயிடுச்சா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதயத்தில் நீ Empty Re: இதயத்தில் நீ

Post by ப்ரியா Mon Sep 13, 2010 10:19 am

என்ன காதல் எவ்வளவு பொல்லாதது என்று கவிதையில் உணர்த்தியமைக்கு நன்றி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இதயத்தில் நீ Empty Re: இதயத்தில் நீ

Post by gunashan Mon Sep 13, 2010 10:27 am

ப்ரியதர்ஷி wrote:என்ன காதல் எவ்வளவு பொல்லாதது என்று கவிதையில் உணர்த்தியமைக்கு நன்றி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

அவரு சொன்ந்து உனக்கு புரிஞ்சிருச்சா ப்ரியா. எனக்கும் கொஞ்சம் சொல்லு பார்ப்போம்... சோகம் சோகம் சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதயத்தில் நீ Empty Re: இதயத்தில் நீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum