ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

+19
srinihasan
புவனா
Aathira
T.N.Balasubramanian
மீனா
கீர்த்தனா
அப்புகுட்டி
சரவணன்
ரபீக்
உதயசுதா
உமா
V.Annasamy
சபீர்
மஞ்சுபாஷிணி
kalaimoon70
gunashan
Tamilzhan
கலைவேந்தன்
சிவா
23 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by சிவா Sun Sep 12, 2010 9:30 pm

சிறந்த கட்டுரைகள், கவிதைகள், ஊக்குவிக்கும் பின்னூட்டங்கள் என 6000 பதிவுகளைக் கடந்த அன்பு அக்காவிற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!



வாழ்த்துகள் அக்கா! மேலும் உங்களின் தலை சிறந்த பதிவுகளைத் தர வேண்டுகிறேன்! 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 154550 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 154550 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 154550


6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 9:42 pm

ஆறு ஆயிரம் எமக்குக்கூறியே
ஆறு ஆயிரம் பதிவைப்பதித்து
ஆறு போல் மென்னடையில்
ஆறு தலை அளித்து நின்று
ஆறு திரையும் ஆர்ப்பரித்திடும்
ஆறு கரையாம் ஈகரையின்
ஆதிரையே நீ வாழி...!


என் சிறப்புப்பாராட்டுக்கள் ஆதிரா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by Tamilzhan Sun Sep 12, 2010 10:28 pm

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Valthukkalathira


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by gunashan Sun Sep 12, 2010 10:43 pm


ஈகரை உறவுகளை, அன்போடு அரவணைக்கும் அழகிய அக்காவாம் ஆதிரா அக்கா. ஈகரையின் தங்கத் தலைவியாம் ஆதிரா அக்கா.
எங்களின் செல்ல அக்காவாம் ஆதிரா அக்கா..

மேலும் மேலும் முன்னேற மனமார வழ்த்தும் உங்கள்
20௦ வயது தம்பி குணா.......
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by kalaimoon70 Mon Sep 13, 2010 12:53 am

ஆதிரா என்றால் அன்பாகும்
ஆதிரா என்றால் நட்பாகும்
ஆதிரா என்றால் சிறப்புமிக்க கட்டுரையாகும்,
ஆதிரா என்றால் கவியாகும்,
ஆதிரா என்றால் ஊக்கம் தரும் மருந்தாகும்,
ஆதிரா என்றால் நமக்கு எல்லாம் பந்தம்
ஆதிரா என்றால் ஈக்ரைக்கு சொந்தம்.
சொந்தம் தந்த படைப்புக்கள் 6 ஆயிரம்,
அத்தனையும் அற்புதம்,
அற்புதம் தந்த படைப்புக்கள் கண்டு
தமிழும் வாழ்த்தும்.
நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்.இன்னும் படைக்க,
அதை நாம் படிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by மஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 4:49 am

அன்பு பதிவுகள், அழகிய கவிதைகள், ஊக்கம் தரும் பின்னூட்டங்கள், இன்முக புன்னகை, ஆறுதல் தரும் அன்னையின் அரவணைப்பு எல்லாம் கலந்த அன்பு தேவதையின் தங்கப்பதிவுகள் ஆறாயிரம் பல்கி பெருகி பல்லாயிரமாக என் அன்பு வாழ்த்துக்கள்பா ஆதிரா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by சபீர் Mon Sep 13, 2010 10:15 am

kalaimoon70 wrote:ஆதிரா என்றால் அன்பாகும்
ஆதிரா என்றால் நட்பாகும்
ஆதிரா என்றால் சிறப்புமிக்க கட்டுரையாகும்,
ஆதிரா என்றால் கவியாகும்,
ஆதிரா என்றால் ஊக்கம் தரும் மருந்தாகும்,
ஆதிரா என்றால் நமக்கு எல்லாம் பந்தம்
ஆதிரா என்றால் ஈக்ரைக்கு சொந்தம்.
சொந்தம் தந்த படைப்புக்கள் 6 ஆயிரம்,
அத்தனையும் அற்புதம்,
அற்புதம் தந்த படைப்புக்கள் கண்டு
தமிழும் வாழ்த்தும்.
நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்.இன்னும் படைக்க,
அதை நாம் படிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் .
6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 359383 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 359383 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 359383

மேலும் தொடர எனது அன்புபாராட்டுக்கள் அக்கா. 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 806360 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 806360 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! 806360




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by V.Annasamy Mon Sep 13, 2010 4:40 pm


பதிக்கும் பதிவுகள் புதுமையாய்,
மதித்து ஏற்கும் விதமாய்,
உதிக்கும் ஆதவனின் எழுச்சியோடு
'ஆதிரை' என்றும் நற்பணியில்.


பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by உமா Mon Sep 13, 2010 4:44 pm

ஆதிரா அக்காவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: 🐰
முத்தம் நடனம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by உதயசுதா Mon Sep 13, 2010 4:44 pm

EN MANAMAARNTHA VAALTHTHUKAL AATHIRAA AKKAA


6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! U6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! D6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! A6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Y6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! A6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! S6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! U6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! D6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! H6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்! Empty Re: 6000 பதிவுகளைக் கடந்த எங்கள் அன்பு வழிநடத்துனருக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum