புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
181 Posts - 77%
heezulia
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
10 Posts - 4%
prajai
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
1 Post - 0%
Guna.D
தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_m10தண்ணீர்... தீர்த்தம்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர்... தீர்த்தம்..


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 3:22 pm

நேற்று...
உன்வீட்டில் தூத்தம்!!!
இன்று...
என்வீட்டில் தீர்த்தம்!!!

உன்வீட்டில் பிடித்துவந்த தண்ணீரை
தினமும் நான் தீர்த்தமாய்
நினைத்து குடிக்கின்றேன் என்வீட்டில்...

மற்றவர்களுக்கு வேண்டுமானல் அது
தாகம் தணிக்கும் தண்ணீர்தான்.

ஆனால்
அது எனக்கு உயிரை
காக்கும் கொடுக்கும் திரவமாய்...

உந்தன் கைகளினால் எனக்கு
அன்போடும் ஆசையோடும் அருளியதாலும்...

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 3:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 3:59 pm

தூத்தம் என்றல் என்ன?



நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 4:09 pm

thirusherode wrote:தூத்தம் என்றல் என்ன?

பிராமின் வகுப்பை சார்ந்தவர்கள் ஆத்தில் (வீட்டில்) தண்ணீரை (தூத்தம், ஜலம்) என்று சொல்வார்கள்..

தூத்தம் என்றால் நீர்... நம்ம தண்ணி தான்....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 4:10 pm

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி கார்த்தி.... நன்றி அன்பு மலர்

thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 4:12 pm

அருமையாக உள்ளது. இன்னும் நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள். ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Sep 11, 2010 4:20 pm

உன் கையால் அருந்தும்
விசம் கூட அமிர்தம் போல்
கவிதை அருமை வாசன்
வாழ்த்துக்கள்.



தண்ணீர்... தீர்த்தம்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 4:20 pm

thirusherode wrote:அருமையாக உள்ளது. இன்னும் நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள். ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மிக்க நன்றி தோழரே... நன்றி அன்பு மலர்

நேரம் கிடைத்தால் என் வலைப்பக்கத்திற்கு கண்டிப்பாக ஒருமுறை வந்து செல்லவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்
http://thanjai-seenu.blogspot.com/

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 4:27 pm

அப்புகுட்டி wrote:உன் கையால் அருந்தும்
விசம் கூட அமிர்தம் போல்
கவிதை அருமை வாசன்
வாழ்த்துக்கள்.

ஆஹா அப்பு.... என அருமையான மேற்கோள்.. மிக்க மகிழ்ச்சி நண்பா... நன்றி அன்பு மலர்

திருநாள் கொண்டாட்டம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 5:19 pm

தூத்தம் தீர்த்தமானது எல்லாம் சரி..... இன்னுமா அந்த பாட்டில் தண்ணியை காலி பண்ணாம இருக்கேள்?

கெட்டுப்போயிடுங்கானும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக