ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவும்... மாதுவும்...

+3
kalaimoon70
ரபீக்
srinihasan
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 3:55 pm

First topic message reminder :

மாது உன் மயக்கும்
சொற்களின் போதையில்
மயங்குவதனாலோ... என்னவோ?

மயக்கும் மதுவினை சுயநினைவு
இழக்கும்வரை குடித்தும் உறங்காமல்
உந்தன் நினைவுகளோடு ...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 4:58 pm

இன்னைக்கு விடுமுறை என்பதால் ஒரே மதுமயக்கமாகீதே...இன்னா சமாச்சாரம்..?

- கோப்பையுடன் ( டீதாங்கோ)



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 5:01 pm

கலை wrote:இன்னைக்கு விடுமுறை என்பதால் ஒரே மதுமயக்கமாகீதே...இன்னா சமாச்சாரம்..?

- கோப்பையுடன் ( டீதாங்கோ)

இன்னைக்கு நம்ம கவிஞர் கண்ணதாசன் போல இருக்கிறாராம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 5:09 pm

ரபீக் wrote:
கலை wrote:இன்னைக்கு விடுமுறை என்பதால் ஒரே மதுமயக்கமாகீதே...இன்னா சமாச்சாரம்..?

- கோப்பையுடன் ( டீதாங்கோ)

இன்னைக்கு நம்ம கவிஞர் கண்ணதாசன் போல இருக்கிறாராம்

// ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு" //

கோல மயில் பறந்து போயிடுச்சு.... கோப்பை மட்டும் தான் என்கூட இருக்கு....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 5:11 pm

கலை wrote:இன்னைக்கு விடுமுறை என்பதால் ஒரே மதுமயக்கமாகீதே...இன்னா சமாச்சாரம்..?

- கோப்பையுடன் ( டீதாங்கோ)

இனிய மலரும் நினைவுகள்... (கோப்பைக்குள்ள இருக்கிற பானம் சுவையா இருக்கு)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 5:12 pm

srinihasan wrote:
ரபீக் wrote:
கலை wrote:இன்னைக்கு விடுமுறை என்பதால் ஒரே மதுமயக்கமாகீதே...இன்னா சமாச்சாரம்..?

- கோப்பையுடன் ( டீதாங்கோ)

இன்னைக்கு நம்ம கவிஞர் கண்ணதாசன் போல இருக்கிறாராம்

// ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு" //

கோல மயில் பறந்து போயிடுச்சு.... கோப்பை மட்டும் தான் என்கூட இருக்கு....

மயில் போனால் போகட்டும் ,குயில் வரும் நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by gunashan Sun Sep 12, 2010 5:13 pm

srinihasan wrote:
ரபீக் wrote:
srinihasan wrote:

தற்பொழுது இங்கே இல்லாமல், சிங்கம் மாதிரி வெளியில் உலா போயிருக்கும் அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க நண்பா.... வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு உங்களுக்கு...

நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அவரு ஒன்னும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இல்லை
பல்லு போன கிழட்டு சிங்கம்

ஆஹா உண்மையை எல்லாம் சொல்லுறீங்க... என்ன ஆகபோகுதோ இன்றைக்கு? உங்கள ஜூஸ் போட்டு குடிக்க போறாங்க.... (பற்கள் இல்லாத காரணத்தினால்)




யோவ். தண்ணியும் கிண்ணியுமா இருக்கும்போதுகூட என்னோட நெனைப்பா. நீங்கதான்யா நண்பர்கள். மீச்சமீதி கீதா, கண்ணுகளா. குடிகார குப்பன்களா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 5:16 pm

gunashan wrote:
srinihasan wrote:
ரபீக் wrote:

அவரு ஒன்னும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இல்லை
பல்லு போன கிழட்டு சிங்கம்

ஆஹா உண்மையை எல்லாம் சொல்லுறீங்க... என்ன ஆகபோகுதோ இன்றைக்கு? உங்கள ஜூஸ் போட்டு குடிக்க போறாங்க.... (பற்கள் இல்லாத காரணத்தினால்)




என்ன லேகிய வியாபாரம் எல்லாம் முடிஞ்சுத ?

யோவ். தண்ணியும் கிண்ணியுமா இருக்கும்போதுகூட என்னோட நெனைப்பா. நீங்கதான்யா நண்பர்கள். மீச்சமீதி கீதா, கண்ணுகளா. குடிகார குப்பன்களா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by gunashan Sun Sep 12, 2010 5:18 pm

ரபீக் wrote:
gunashan wrote:
srinihasan wrote:

ஆஹா உண்மையை எல்லாம் சொல்லுறீங்க... என்ன ஆகபோகுதோ இன்றைக்கு? உங்கள ஜூஸ் போட்டு குடிக்க போறாங்க.... (பற்கள் இல்லாத காரணத்தினால்)




என்ன லேகிய வியாபாரம் எல்லாம் முடிஞ்சுத ?

யோவ். தண்ணியும் கிண்ணியுமா இருக்கும்போதுகூட என்னோட நெனைப்பா. நீங்கதான்யா நண்பர்கள். மீச்சமீதி கீதா, கண்ணுகளா. குடிகார குப்பன்களா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by சரவணன் Sun Sep 12, 2010 5:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை.

தூக்கம் வரலைனா 10 -15 தூக்க மாத்திரையை வாங்கி போட்டுக்க வேண்டியதுதானே! :idea:


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 5:25 pm

ரபீக் wrote:
srinihasan wrote:
ரபீக் wrote:

இன்னைக்கு நம்ம கவிஞர் கண்ணதாசன் போல இருக்கிறாராம்

// ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு" //

கோல மயில் பறந்து போயிடுச்சு.... கோப்பை மட்டும் தான் என்கூட இருக்கு....

மயில் போனால் போகட்டும் ,குயில் வரும் நண்பா

குயில் வரலா.. நம்ம குணா வந்திருக்காங்க... இப்ப மாட்டினீங்கள ஜாலி ஜாலி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... மாதுவும்... - Page 2 Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum