ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவும்... மாதுவும்...

+3
kalaimoon70
ரபீக்
srinihasan
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மதுவும்... மாதுவும்... Empty மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 3:55 pm

மாது உன் மயக்கும்
சொற்களின் போதையில்
மயங்குவதனாலோ... என்னவோ?

மயக்கும் மதுவினை சுயநினைவு
இழக்கும்வரை குடித்தும் உறங்காமல்
உந்தன் நினைவுகளோடு ...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 3:56 pm

ரெண்டும் இருந்தா ஒரே கிக்கா இருக்கும் நம்ம குணாவுக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 4:21 pm

ரபீக் wrote:ரெண்டும் இருந்தா ஒரே கிக்கா இருக்கும் நம்ம குணாவுக்கு

தற்பொழுது இங்கே இல்லாமல், சிங்கம் மாதிரி வெளியில் உலா போயிருக்கும் அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க நண்பா.... வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு உங்களுக்கு...

நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 4:26 pm

srinihasan wrote:
ரபீக் wrote:ரெண்டும் இருந்தா ஒரே கிக்கா இருக்கும் நம்ம குணாவுக்கு

தற்பொழுது இங்கே இல்லாமல், சிங்கம் மாதிரி வெளியில் உலா போயிருக்கும் அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க நண்பா.... வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு உங்களுக்கு...

நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அவரு ஒன்னும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இல்லை
பல்லு போன கிழட்டு சிங்கம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 4:30 pm

ரபீக் wrote:
srinihasan wrote:
ரபீக் wrote:ரெண்டும் இருந்தா ஒரே கிக்கா இருக்கும் நம்ம குணாவுக்கு

தற்பொழுது இங்கே இல்லாமல், சிங்கம் மாதிரி வெளியில் உலா போயிருக்கும் அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க நண்பா.... வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு உங்களுக்கு...

நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அவரு ஒன்னும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இல்லை
பல்லு போன கிழட்டு சிங்கம்

ஆஹா உண்மையை எல்லாம் சொல்லுறீங்க... என்ன ஆகபோகுதோ இன்றைக்கு? உங்கள ஜூஸ் போட்டு குடிக்க போறாங்க.... (பற்கள் இல்லாத காரணத்தினால்)

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 4:34 pm

அவரு லேகியம் விக்க போயிருப்பாரு ,இப்போ வரமாட்டாரு ,,நீங்க ஒன்னும் பயப்படாதீங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 4:37 pm

ரபீக் wrote:
srinihasan wrote:
ரபீக் wrote:

அவரு ஒன்னும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இல்லை
பல்லு போன கிழட்டு சிங்கம்

ஆஹா உண்மையை எல்லாம் சொல்லுறீங்க... என்ன ஆகபோகுதோ இன்றைக்கு? உங்கள ஜூஸ் போட்டு குடிக்க போறாங்க.... (பற்கள் இல்லாத காரணத்தினால்)

அவரு லேகியம் விக்க போயிருப்பாரு ,இப்போ வரமாட்டாரு ,,நீங்க ஒன்னும் பயப்படாதீங்க

ஏதோ உங்க பேச்சு கொஞ்சம் ஆறுதலா இருக்கு....

அவுங்ககிட்டேயிருந்து முன்குட்டியே அவுங்க கடிச்சா கூட இரத்தம் வராத லேகியமா வாங்கி தின்னுக்குவோம்... (ஆமாம் அந்த லேகியத்த சாப்பிட்டவுடன் புட் பாய்சன் ஆகாதே)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 4:39 pm

இது வேறமாதிரி லேகியம் ,புட் பாய்சன் எல்லாம் ஆகாது ,,,நம்ம உமா பாயசம் சாப்பிட்ட புட் பாய்சன் வந்துடும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 4:40 pm

குடித்தால் வரும் போதை,
பேதை தரும் காதலை,
ஏற்றால் வரும் பிரிவினை.

இன்று என்ன காதல் தினமா தோழரே ?
காதல் கவிதை வருகிறதே ?

அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 4:44 pm

kalaimoon70 wrote:குடித்தால் வரும் போதை,
பேதை தரும் காதலை,
ஏற்றால் வரும் பிரிவினை.

இன்று என்ன காதல் தினமா தோழரே ?
காதல் கவிதை வருகிறதே ?

அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா... நன்றி அன்பு மலர்

இன்று என் காதல் தினமல்ல....
(ஏதாவது ஒரு காதலுக்கு பிறப்போ / இறப்போ இருந்திருக்கலாம்)

சமீபத்தில் எழுதியது... இன்று சற்று வேலை ஓய்வு என்பதனால் இங்கே பதிய முடிந்தது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... மாதுவும்... Empty Re: மதுவும்... மாதுவும்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum