ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
மதுவும்... அவளும்... Poll_c10மதுவும்... அவளும்... Poll_m10மதுவும்... அவளும்... Poll_c10 
heezulia
மதுவும்... அவளும்... Poll_c10மதுவும்... அவளும்... Poll_m10மதுவும்... அவளும்... Poll_c10 
mohamed nizamudeen
மதுவும்... அவளும்... Poll_c10மதுவும்... அவளும்... Poll_m10மதுவும்... அவளும்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவும்... அவளும்...

+3
kalaimoon70
ரபீக்
srinihasan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மதுவும்... அவளும்... Empty மதுவும்... அவளும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 3:53 pm

மதுவே!!!
உன்னை நினைத்து விரும்பி
உட்கொள்ளும் வேளையில் நான்
முதலில் என்னை மறக்கின்றேன் - பிறகு
உன்னையும் மறக்கின்றேன்...
ஆனால்!
அவளை விரும்பி உடலுக்குள்
உட்புகுத்தியே இருப்பதனாலோ என்னவோ
என்னையும் உன்னையும் மறந்தும் - அவளை
மட்டும் நினைத்தே துடிக்கின்றேன்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 3:54 pm

காதல் ரொம்ப முத்திடுத்தா கவிஞரே ? அழகு கவிதை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 4:24 pm

ரபீக் wrote:காதல் ரொம்ப முத்திடுத்தா கவிஞரே ? அழகு கவிதை

கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரும்... காதல் முற்றினால் கவிதை வரும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by ரபீக் Sun Sep 12, 2010 4:28 pm

srinihasan wrote:
ரபீக் wrote:காதல் ரொம்ப முத்திடுத்தா கவிஞரே ? அழகு கவிதை

கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரும்... காதல் முற்றினால் கவிதை வரும்...

அப்போ கவிதை முத்தினால் என்ன வரும் கவிஞரே ? (தப்ப எடுத்துக்காதீங்க )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 4:32 pm

ரபீக் wrote:
srinihasan wrote:
ரபீக் wrote:காதல் ரொம்ப முத்திடுத்தா கவிஞரே ? அழகு கவிதை

கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரும்... காதல் முற்றினால் கவிதை வரும்...

அப்போ கவிதை முத்தினால் என்ன வரும் கவிஞரே ? (தப்ப எடுத்துக்காதீங்க )

இங்கேயும் வரும்.......ஏட்டில் வரும்... பாட்டினில் வரும்... ரிலாக்ஸ்
(இதுல என்ன இருக்கு தப்பா எடுத்துக்கொள்ள... பரவாயில்லை)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 4:34 pm

கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரும்... காதல் முற்றினால் கவிதை வரும்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 4:39 pm

kalaimoon70 wrote:கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரும்... காதல் முற்றினால் கவிதை வரும்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன நண்பா உண்மைதானே நான் சொல்வது? நன்றி நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 5:00 pm

குடிச்சாலே போதை வரும் மது.
நினைச்சாலே போதை வரும் மாது.

கலக்குறீங்க நல்லாவே சாது...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by srinihasan Sun Sep 12, 2010 5:05 pm

கலை wrote:குடிச்சாலே போதை வரும் மது.
நினைச்சாலே போதை வரும் மாது.

கலக்குறீங்க நல்லாவே சாது...!

படிச்சாலே போதை தரும் உங்கஎழுத்து (களவு / காதல் கவிதைகள்)

மிக்க நன்றி நன்றி அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by சரவணன் Sun Sep 12, 2010 5:21 pm

மனமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் அய்யா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதுவும்... அவளும்... Empty Re: மதுவும்... அவளும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum