புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
1 Post - 25%
viyasan
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_lcapவிளக்கொளியுடன் கீ போர்ட் I_voting_barவிளக்கொளியுடன் கீ போர்ட் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கொளியுடன் கீ போர்ட்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 12, 2010 3:30 pm

விளக்கொளியுடன் கீ போர்ட் E_1283765971

இருட்டில் மற்றவர்களுக்குத் தொல்லை தராமல், பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர் கீ போர்டினை, லாஜிடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. கே 800 என இது அழைக்கப்படுகிறது. இந்த கீ போர்டுக்குள்ளாக, கீகளை நன்கு அறியும் வண்ணம் பின்புறத்திலிருந்து வெளிச்சம் தரும் வகையில் விளக்கு உள்ளது. அறையின் ஒளிக்கேற்ற வகையில் இதன் ஒளி மாறுகிறது. கைகள் இதன் அருகே செல்கையில், ஒளிர்ந்து மற்ற நேரத்தில் இல்லாமலும் இந்த விளக்குகள் இயங்குகின்றன. இந்த விளக்கிற்கான மின்சக்தி, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் கிடைக்கிறது. இதில் உள்ள பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த கீ போர்டின் வடிவம் மிகவும் ஸ்லிம்மாக உள்ளது. கூடுதல் வசதியாக வழக்கமான உள்ளங்கை அடிப்பக்கம் வைத்திட இடம் தரப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து இதனைப் பயன்படுத்தலாம். மின்னஞ்சல், இணைய உலா மற்றும் மல்ட்டி மீடியா பயன்பாடுகளுக்கென தனி கீகள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7, விஸ்டா மற்றும் எக்ஸ்பி சிஸ்டங்களுடன் இணைந்து இது இயங்குகிறது. இதன் நான்கு புறங்களிலும் பிளாஸ்டிக்கினால் ஆன பார்டர் தரப்பட்டுள்ளது. இதன் தடிமன் 9.3 மிமீ தான். இதன் உள்ளங்கை அமர்ந்திடும் இடத்தில் சிறிய ரப்பர் ஷீட் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் உறுதியாகக் கரங்களை இதில் வைத்துப் பயன்படுத்த முடிகிறது. இதனால் உங்கள் கைகள் டைப் செய்திடுகையில் வழுக்கிச் செல்லாது. கை ரேகைகள் கீ போர்டில் பெரிதாகத் தெரியாது. இதன் ஒவ்வொரு கீயிலும் மைக்ரோ லென்ஸ் ரெப்ளக்டர் உள்ளது. இதனால் ரம்மியமான நீல நிற ஒளி கிடைக்கிறது. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். எந்தவிதமான இன்ஸ்டலேஷனும் தேவையில்லை. ஆனால் இதன் மேலாகத் தரப்பட்டுள்ள 12 ஸ்பெஷல் கீகளுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள, இதனுடன் வரும் 4.6 கேபி அளவுள்ள இன்ஸ்டலேஷன் பைலை இயக்கிப் பதிய வேண்டும். இதன் இரு கீகளுக்கு இடையே 3.2 மிமீ இடைவெளி உள்ளது. இது கைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் டைப் செய்திட உதவுகிறது. இந்த கீ போர்டில் யு.எஸ்.பி. போர்ட் எதுவும் கொடுக்கப்பட வில்லை. இதனால் நேரடியாக கீ போர்டில் எந்தவிதமான பென் ட்ரைவினையும் இணைக்க முடியாது. ஒருவேளை இதனை ஸ்லிம்மாக வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை விட்டிருக்கலாம். இந்த கீ போர்டு வயர் மூலம் இணைத்துச் செயல்படும் மாடலாக மட்டுமே வந்துள்ளது. வயர் வழி இணைப்பின்றி இதனைப் பயன்படுத்த முடியாது. இரவு நேர இருட்டு ஆந்தைகள் போல கம்ப்யூட்டரில் செயல்படுவோருக்கு இந்த கீ போர்டு மிகவும் ஏற்ற ஒன்றாகும். இந்தியாவில் விரைவில் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் இதன் விலை 100 டாலர்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக