புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
2 Posts - 1%
prajai
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
2 Posts - 1%
சிவா
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
435 Posts - 47%
heezulia
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
30 Posts - 3%
prajai
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_m10பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia)

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 10:58 am

இதன்போது தசை மற்றும் தொடுப்பிழையம் ஆகியன பாதிக்கப்படுவதால் உடல் முழுவதும் அதிக வேதனை உருவாகும். இதனுடன் வலியை உண்டாக்காத தூண்டல்களுக்கும் அதிகவலி உருவாகும். அழுத்தமானது உடலில் பிரயோகிக்கப்படும் சமயத்தில் அதிக வேதனை உருவாகும். இது வலியுடன் மாத்திரம் நின்று விடாது மிகுந்த களைப்பு, தூக்கத்தில் குழப்பம், மூட்டுப்பிரச்சனை, உணவு விழுங்குவதில் சிரமம், குடல் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்புகள், கை கல்களில் விறைப்பு, அறிவுத்திறன் குறைவு ஆகியவற்றை உள்ளடக்கும். அத்துடன் படபடப்பு, மனச்சோர்வு ஆகியனவும் ஏற்படலாம். எனினும் எல்லா நோயாளிகளும் எல்லா அறிகுறிகளையும் அனுபவிப்பதில்லை.

இந் நோயானது உலக சனத்தொகையில் 2-4% மனிதர்களை பாதிக்கின்றது. இந் நோய்க்கு பூரண குணமளிக்கும் மருந்தானது இது வரை கண்டறியப்படவில்லை. பெரும்பாலும் சிகிச்சையானது குணங்குறிகளை குறைக்கின்ற மனரீதியான, நடத்தை ரீதியான சிகிச்சைகள், மருந்துகள், நோயாளியை அறிவூட்டல், உடற்பயிற்சி ஆகியன மூலம் வழங்கப்படுகிறது.

தற்போதைய மருத்துவ அறிவு மூலம் இந்நோயானது காரணம் அறியப்பட முடியாத ஒரு நோயாக காணப்படுகிறது. எனினும் இந்நோயில் மிகவும் பாரதூரமான விதத்தில் நோயாளியின் சமூக வாழ்க்கையானது பாதிக்கப்படுகிறது. இந்நோயானது தொடர்ச்சியான மனப்பதகளிப்பினால் நீடித்திருக்கக்கூடும். சில மூளைப்பாதிப்புகள் இந்நோய் உள்ளவர்களில் அறியப்பட்டாலும் இவை இந்நோய்க்கு காரணிகளா அல்லது நோயின் விளைவுகளா என கண்டறியப்படவில்லை.

இந்நோயை அதிகரிக்கின்ற காரணிகளாக பெரும்பாலான பெண்களால் குறிப்பிடப்படுபவை நித்திரைக்குழப்பம், மனநிலை மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள், அதிக உடற்பயிற்சி, கவலை, போக்குவரத்து, உடற்காயம், நோய்த்தொற்று, ஒவ்வாமை ஆகியவற்றை குறிப்பிடலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 10:58 am

பரவலான தசை மற்றும் உடல்வலி நோய்க்கான அடிப்படை

• பரிவு நரம்புத்தொகுதியின் மிகையான செயற்பாடு

இதனை இந்நோய்க்கான ஒரு காரணமாக கருதக் காரணமாயிருப்பது இந்த நோயுள்ளவர்களில் இதய செயற்பாட்டின் வேறுபாடானது குறைந்து காணப்படல் முக்கியமான அம்சமாகும். அத்துடன் குருதியில் பரிவு நரம்புத் தொகுதியின் இரசாயன கணத்தாக்க கடத்தல் பதார்த்தங்களின் அளவும் கூடி/ குறைந்து காணப்படும்.

• மூளையின் பாயத்தில் ஏற்படும் குறைபாடுகள்

இந்தப்பாயத்தில் P எனப்படும் ஒரு பதார்த்தத்தின் அளவானது அதிகரித்துக் காணப்படும். அத்துடன் வலி உணர்வைக் குறைக்கின்ற செரடோனின், நோர் எபிநெப்ரின், டோபாமின் போன்றவற்றின் அளவானது குறைந்து காணப்படும். இவற்றுடன் வலி உணர்வை கூட்டுகின்ற எண்டோர்பின், என்கெபலின் ஆகியவற்றின் அளவானது அதிகரித்துக் காணப்படும்.

இந்நோயை அதிகரிக்கின்ற காரணிகளாக பெரும்பாலான பெண்களால் குறிப்பிடப்படுபவை நித்திரைக்குழப்பம், மனநிலை மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள், அதிக உடற்பயிற்சி, கவலை, போக்குவரத்து, உடற்காயம், நோய்த்தொற்று, ஒவ்வாமை ஆகியவற்றை குறிப்பிடலாம்

மூளையின் ஏனைய பரிசோதனைகள் மூலம் பரிவகத்திற்கான இரத்தோட்டம் குறைவு, மூளையின் தூண்டல்களுக்கு அதிக துலங்கலை காட்டும் செயற்பாடு ஆகியன நிரூபிக்கப்பட்டுள்ளன. PET ஸ்கான் பரிசோதனை மூலம் மூளைத்தண்டில் டோபாமினின் அளவானது குறைவடைந்து காணப்படுவது அறியப்பட்டுள்ளது.

இந்நோயானது கண்டறியப்படுவதற்கு இந்நோயானது 3 மாத காலத்திற்கு மேலான காலப்பகுதி நீடிக்க வேண்டும். அத்துடன் உடலின் 4 பாகங்களை நோயானது பாதிக்க வேண்டும். இரு பக்கங்களும் இடுப்பின் மேலும் கீழுமான பகுதிகளும் நோயினால் பாதிக்கப்பட வேண்டும்.

அத்துடன் 18 வலிப் புள்ளிகளில் வலியானது உணரப்படல் வேண்டும். இந்த 18 புள்ளிகளிலும் வலிக்குரிய தூண்டலானது அழுத்தம் மூலம் பிரயோகிக்கப்படுகையில் 11 க்கு மேற்பட்ட புள்ளிகளில் வலியானது உணரப்படல் வேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 10:59 am

பரவலான தசை மற்றும் உடல்வலி நோய் குணங்குறிகள்

இந்நோயானது நீண்டகாலத்துக்குரிய பரவலான வலி, களைப்பு, அதிக வலி உணர்வு, தொடர்ச்சியான தசைப்பிடிப்பு, அங்கங்களின் செயற்பாட்டுக் குறைவு, நரம்புவலி, செயற்பாட்டுக் குடல் கோளாறு, தூக்கக் குழப்பம் ஆகிய குனங்குறிகளைக் கொண்டிருக்கும்.

பெரும்பாலானவர்களில் அறிவுத்திறன் குறைவானது காணப்படும். இது கவனஞ் செலுத்துவதில் சிரமம், நீண்டகால மற்றும் குறுகிய கால ஞாபக மறதி, பேச்சுத்திறன் பாதிப்பு, பல செயல்களை செய்வதில் சிரமம், படபடப்பு, மனச்சோர்வு ஆகியனவும் காணப்படலாம்.

இவற்றுடன் உடலில் விறைப்பு, குடலானது தாறுமாறாக வேலை செய்தல், சிறுநீர்த்தொகுதி அறிகுறிகள், தோல் நோய்கள், தலைவலி, தசைப்பிடிப்பு, குருதியில் குளுக்கோஸ் மட்டம் குறைதல், தோள், முதுகு. இடுப்பு ஆகிய பகுதிகளில் தசைப்பிடிப்பு, முகத்தில் வலி, முகத்தில் தாடை என்பில் செயற்பாட்டுப் பிரச்சனைகள் ஆகியனவும் ஏற்படலாம்.

தற்போது எந்த ஒரு நோய்க்காரணியும் அறியப்படவில்லை. அத்துடன் இதனை நோய் நிர்ணயம் செய்ய தேவையான குணங்குறிகளும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நோய் உருவாக்கத்திற்கான காரணிகளில் ஒன்றாக தூக்கக் குழப்பமானது கருதப்படுகிறது. இதன் பொது ஆழ்ந்த உறக்கத்தின் போதான மூளையின் செயற்பாடு பதிவு செய்யப்பட்ட போது அதில் அல்பா அலைகளின் செயற்பாடானது அசாதாரணமாக காணப்படுவது அறியப்பட்டுள்ளது.

இந்நோயாளிகள் வலியானது பல்வேறுபட்ட வலியை சாதாரணமானவர்களில் உருவாக்காத தூண்டல்கள் மூலம் உருவாக்காலாம்;ஏனைய மருத்துவ ரீதியாக விளக்கமளிக்க முடியாத நோய்கள் போன்று இந்நோய்க்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சிகிச்சை முறையானது இன்னமும் அறியப்படவில்லை. அத்துடன் சிகிச்சையானது குணங்குறிகளை குறைப்பதற்கே வழங்கப்படும் / உருவாக்கப்படலாம். உதாரணமாக அமுக்கம், வெப்பம், குளிர், மின் தூண்டல் போன்றவற்றுக்கு இந்நோயாளிகள் அதிகூடிய உணர்ச்சியை காட்டுவர்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 10:59 am

பரவலான தசை மற்றும் உடல் வலி நோய்க்கான சிகிச்சை

ஏனைய மருத்துவ ரீதியாக விளக்கமளிக்க முடியாத நோய்கள் போன்று இந்நோய்க்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சிகிச்சை முறையானது இன்னமும் அறியப்படவில்லை. அத்துடன் சிகிச்சையானது குணங்குறிகளை குறைப்பதற்கே வழங்கப்படும். இவற்றுள் மருந்து வகைகள், நடத்தையில் மாற்றங்கள், உடற்பயிற்சி, ஆகியன பயன்படுத்தப்படும். இவற்றுடன் நோயாளிக்கு நோய் தொடர்பாக அறிவூட்டல், உடற்பயிற்சி, ஆகியனவும் வலியின் அளவைக் குறைக்கப் பயன்படும்.

• மனோவியல்/ நடத்தையியல் சிகிச்சை

இது ஏனைய சிகிச்சை முரைகளுடன் இணைத்துப் பயன்படுத்தப்பட்டாலே பயனுள்ளதாகக் காணப்படும்.

• மருந்து மூலம் சிகிச்சை வழங்குதல்

இதன் போது மருந்துகளின் பக்க விளைவுகள் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். அத்துடன்
o மனச்சோர்வை தடுப்பதற்கான மருந்துகளும் இதற்குப் பயன்படும். இதுவும் குறிப்பாக மனச்சோர்வு, களைப்பு, நித்திரை தொடர்பான பிரச்சனைகள் ஆகியன காணப்படும் நோயாளிகளில் அதிகளவில் பயன்படும்.

o வலிப்பு நோய்க்கு எதிரான மருந்துகளுள் கபாபென்ரீன் போன்ர மருந்துகள் இந்நோயுள்ளவ்ர்களில் நரம்புவலியை போக்குவதற்காக பயனபடுத்தப்பட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன.

o டோபாமின் சேர்வையை ஒத்த மருந்துகள்

இந்த மருந்துகள் சில நோயாளிகளில் பயன்பாட்டைக் காட்டினலும் அநேகமன பக்க விளைவுகளை கொண்டிருப்பதனால் இவை வைத்திய கண்காணிப்பின் கீழ் பயன்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் இவை நோயாளிகளில் சில நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தி சூதாட்டம் போன்ற நடத்தைகளை ஏற்படுத்தலாம்.
• ஏனைய உடல்ரீதியான சிகிச்சைகள்

உடற்பயிற்சியானது உடலின் பலத்தை அதிகரித்து நித்திரைக் குழப்பத்திற்கும் தீர்வளிக்கும். அத்துடன் வலியுள்ள பகுதிகளுக்கு மிதமான வெப்பம் வழங்கல், அக்குபஞ்சர் போன்ற சிகிச்சைகளும் பயனளிக்கலாம்.

இந்நோயானது 2% சனத்தொகையை பாதிக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். இது 20-50 வயதினரையே அதிகம் பாதிக்கும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 10:59 am

தோல் மற்றும் தசை அழற்சி (Dermatomyositis )

இது மிகவும் அரிதான ஒரு நோயாகும். இது ஒரு மில்லியன் சனத்தொகையில் 2-10 பேரை பாதிக்கின்றது. அத்துடன் இது எல்லா வயதினரையும் பாதிக்கும். இந்த நோய்க்கான காரணியானது இன்னமும் அறியப்படாததுடன் HLA B8/ De3 போன்ற மரபணுக்களை உடையவரில் இது அதிகளவு ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ருபெல்லா, இன்புளுவென்சா போன்ற சில வைரசுக்களின் நோய்த்தொற்றின் பின்னரும் இது ஏற்படக்கூடும் என ஊகிக்கப்படுகிறது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:03 am

எப்படியா டாக்ரான...... சிப்பு வருது
இப்ப வர்ர நோய்கள் பேரக் கேட்டாலே பயமா வருது போங்க.
எத்தனை எத்தனை நோய்கள்.
நமக்கு இந்நோயெல்லாம் வரமா இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம். பதிவுக்கு வாழ்த்துகள் சபிர்.... நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 11:04 am

நோய் அறிகுறிகள்

இது பொதுவாக பெண்களில் அதிகளவில் ஏற்படும். தோலில் ஏற்படும் மாற்றங்களாக கண்மடல்களின் நிறமானது மாற்றமுறல், கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படல், மூட்டுக்கள் மற்றும் விரல்களின் மேற்பரப்பில் தோலானது உரிந்து நாவல் நிறமான தோல் மாற்றங்கள் ஏற்படல் ஆகியன காணப்படும். 25% நோயாளிகளில் காயங்களை ஏற்படுத்தும் இரத்தக்குழாய் அழற்சியானது ஏற்படும். அத்துடன் தோலின் கீழான பகுதியில் கல்சியம் படிதலும் ஏற்படலாம். தசையின் பலவீனமானது பொதுவாகக் காணப்படும். தசைவலி, மூட்டுவலி, நேநோயிட் குணங்குறி ஆகியனவும் காணப்படலாம். நீண்டகால நோய்த்தாக்கத்தின் பின்னர் தசைகளில் நார்த்தன்மை கூடுதல், மூட்டுக்கள் வளைதல் ஆகியன ஏற்படலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 11:04 am

சிறுவர்களில் ஏற்படும் தோல் அழற்சி

இது 4-10 வயதுள்ள சிறுவர்களை பொதுவாகப் பாதிக்கும். மேற்குறிப்பிட்ட தோல் மாற்றங்களுடன் தசையின் பலவீனமும் காணப்படும். தசைகளின் நலிவு, தோலின் கீழான கல்சியம் படிவி, மூட்டுக்கள் வளைதல் ஆகியனவும் ஏற்படும். காயத்தை ஏற்படுத்துகின்ற தோலின் இரத்தக்குழாய் அழற்சியும் காணப்படலாம். அத்துடன் இரத்தக்குழாய் அழற்சியின் காரணமாக அடிக்கடி வயிற்றுவலியும் ஏற்படலாம்.

இந்நோயானது ஏனைய தொடுப்பிழைய நோய்களுடன் இணைந்தும் காணப்படலாம். அத்துடன் இந்த நோயுள்ளவர்களில் நுரையீரல், சூலகம், மார்பகம், இரைப்பை ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோயும் காணப்படலாம். இது பொதுவாக ஆண்களில் காணப்படும் ஒரு ஆபத்தான நிலையாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 11:04 am

தோல் மற்றும் தசை அழற்சி நோயைக் கண்டறிதலும் சிகிச்சையும்

இந் நோய்க்கான பரிசோதனைகளுள் பிரதானமானது குருதியிலுள்ள கிரியாற்றின் பொஸ்போகைனேசின் அளவாகும். இந்த நொதியம் உட்பட அமைனோ ட்ரான்ஸ்பரேஸ், அல்டொலேஸ் நொதியங்கள் ஆகியன அதிகளவில் காணப்படுவதுடன் இவை நோயின் தீவிரத்தையும் சுட்டிக்காட்டும்.

செங்குழியப் படிவு வீதமானது சிலரில் அதிகரித்து காணப்படும். குருதிப் பாயத்திலுள்ள உடலுக்கு எதிரான பிரபொருள் எதிரிகளும் அவற்றின் வகைகளும் நோய்க்கு ஏற்ற விதத்தில் மாறுபடும். இவற்றில் கலத்தின் கருவிற்கு எதிரான பிறபொருளெதிரிகள் பொதுவாக அனைத்து நோயாளிகளிலும் அதிகரித்துக் காணப்படும். அத்துடன் ருமடொயிட் காரணி எனப்படும் பதார்த்தமும் அதிகரித்துக் காணப்படலாம். JO-1 க்கு எதிரான பிறபொருளெதிரிகள் நுரையீரல் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளில் அதிகளவில் காணப்படும்.

தசையின் மின் வரைபானது தசை அழற்சிக்குரிய விசேடமான வடிவத்தை காட்டும். இதன் போது சுயமாக ஓய்வுநிலையில் ஏற்படும் தசைச்சுருக்கங்கள் போன்றன இந்நோய் உள்ளமைக்குச் சான்று வழங்கும்.

தசையின் சிறு மாதிரிப் பரிசோதனையானது தசைநார் இறப்பு, மற்றும் இவற்றின் மீள் உருவாக்கம் ஆகியனவற்றைக் காட்டுவதுடன் தசைகளில் நிணநீர்க்குழியங்களின் ஊடுருவலையும் காட்டலாம்.

MRI ஸ்கான் பரிசோதனை மூலமாக அசாதாரணமான தசைக்கலங்கள் இனங்காணப்படலாம்.

இந்நோயுள்ளவர்களில் சில குறிப்பிட்ட புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதனால் புற்றுநோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியக்கூடிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 11:05 am

சிகிச்சை

ஓய்வும் உடற்பயிற்சியும் தகுந்த அளவுகளில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

ப்ரெட்னிசோலோன் ஆனது இதற்குரிய முக்கியமான மருந்தாகும். இது அழற்சியானது தசைகளில் அற்றுப்போகும் வரையிலும், நொதியங்கள் சாதாரண மட்டத்திற்கு வரும் வரையிலுமே 1 மாத கால அளவிற்கு வழங்கப்படல் வேண்டும்.

அத்துடன் ஏனைய சுயநிர்ப்பீடனத்தைக் குறைக்கின்ற மருந்துகளான மீதொட்ரெக்சேட் அசாதையொப்ரின், சைக்லொஸ்பொரின் ஆகிய மருந்துகளும் வழங்கப்படலாம்.

நாளத்தின் மூலமாக வழங்கப்படும் பிறபொருளெதிரியும் வழங்கப்படலாம்.

ஆரோக்கியத்தளம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக