ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் நிலா

+21
ஜாவிட் ரயிஸ்
தஞ்சை.முரளி
ஹாசிம்
ilakkiyan
pookkalin rasigan
சபீர்
அருண்
sathyan
குடந்தை மணி
உதயசுதா
மஞ்சுபாஷிணி
kirikasan
புவனா
tamilparks
கலைவேந்தன்
ரபீக்
srinihasan
சரவணன்
சிவா
kalaimoon70
nilaaa
25 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இவள் நிலா Empty இவள் நிலா

Post by nilaaa Sun Sep 12, 2010 3:17 pm

இவள் நிலா பிறப்பிடம் ஈழம். வாழ்வது இங்கிலாந்து. இணையம் என் பூங்கா. காரிகை இவள் கவிதைத் தூரிகை கொண்டு மனசின் தூசு துடைப்பேனே! தமிழ் கூறு நல்லுலகத்தில் தவழ்வதே உவகை தான். அடிக்கடி சந்திப்போம்.

நட்புடன் நிலா
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 3:57 pm

நிலாவே வா
உன் படைப்புக்கள் தா.
உங்களை அன்புடன் வரவேகிறேன்ஈகரை உறவுகள் சார்பாக .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by சிவா Sun Sep 12, 2010 4:08 pm

ஈழத்திலிருந்த நிலவு இன்று இங்கிலாந்தில் ஒளிவீசுகிறது! அதன் சுடரொளி இன்று எங்கள் மீதும் விழுந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது!

ஈழத்து இளவரசிக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அன்பு வரவேற்புக்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by சரவணன் Sun Sep 12, 2010 5:19 pm

வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by srinihasan Sun Sep 12, 2010 5:46 pm

மனதை மயக்கும் முழுநிலவாக என்றும் எங்களுடன் ஈகரை என்னும் நீலநிற வானில் உலா வர வேண்டுகின்றோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect:

பல்லாயிரம் நட்சத்திரங்கள் வானுக்கு அழகு தந்தாலும் ஒர் நிலவு எல்லாவற்றையும் விட கவருவதை போல் உங்கள் கவிதைகளில் எங்களை மயக்க கேட்டுக்கொள்கின்றோம்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by ரபீக் Sun Sep 12, 2010 5:51 pm

ஈழத்து நிலவே ,,நீ ஈகரையில் உலா வருவதால் தமிழ் கூறும் உலகம் முழுதும் பரவுவாய் ,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 5:53 pm

nilaaa wrote:இவள் நிலா பிறப்பிடம் ஈழம். வாழ்வது இங்கிலாந்து. இணையம் என் பூங்கா. காரிகை இவள் கவிதைத் தூரிகை கொண்டு மனசின் தூசு துடைப்பேனே! தமிழ் கூறு நல்லுலகத்தில் தவழ்வதே உவகை தான். அடிக்கடி சந்திப்போம்.

நட்புடன் நிலா


வாங்க வாங்க... சீக்கிரம் தூசு தட்டுங்க...

- ஒட்டடைக்கோலுடன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by nilaaa Sun Sep 12, 2010 6:10 pm

வரவேற்புக்கு மிக்க நன்றி. ஆண்கள் மட்டும் தான் இங்கு இருக்கிறார்களா?
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by சரவணன் Sun Sep 12, 2010 6:20 pm

nilaaa wrote:வரவேற்புக்கு மிக்க நன்றி. ஆண்கள் மட்டும் தான் இங்கு இருக்கிறார்களா?
இன்று ஞாயிற்று கிழமை அல்லவா. பெண்களுக்கு விடுமுறை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by ரபீக் Sun Sep 12, 2010 6:22 pm

பிச்ச wrote:
nilaaa wrote:வரவேற்புக்கு மிக்க நன்றி. ஆண்கள் மட்டும் தான் இங்கு இருக்கிறார்களா?
இன்று ஞாயிற்று கிழமை அல்லவா. பெண்களுக்கு விடுமுறை.

அப்போ ஆண்களுக்கு எப்போ விடுமுறை பிச்ச ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இவள் நிலா Empty Re: இவள் நிலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum