ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_c10 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_m10 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_c10 
heezulia
 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_c10 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_m10 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_c10 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_m10 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_c10 
VENKUSADAS
 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_c10 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_m10 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறங்காமல் தவிக்கிறேன்.

+5
kalaimoon70
Tamilzhan
சிவா
nilaaa
சரவணன்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty உறங்காமல் தவிக்கிறேன்.

Post by சரவணன் Sun Sep 12, 2010 2:44 pm

First topic message reminder :

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Images?q=tbn:ANd9GcSP_E84JD64a0d0D33Gv3N6FP5B5THpM-seWuanFEDL7_BxNkQ&t=1&usg=__riJ9ZtpEVdykaMlzovlBGjgGxXw=

உனக்கென்ன -.
என் நெஞ்சத்தை
மஞ்சமென மாற்றி
உறங்குகிறாய்
நானல்லவா உறக்கமின்றி தவிக்கிறேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by சிவா Sun Sep 12, 2010 3:37 pm

Tamilzhan wrote:

தண்ணி அடிச்சாலும் தனியாதான் அடிப்பாரூ..!  உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Icon_lol  உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Icon_lol

சிங்கம் எப்பவுமே சிங்கிளாதான் பாஸ் வரும்!

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 4:10 pm

சிவா wrote:பவாணாவின் படத்திற்கு ஏற்ற கவிதை வரிகள்! என் இதயமும் தவிக்கத் துவங்கிவிட்டது!  உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 599303

நீங்கள் இருவரும் ரசிகர் மன்ற தலைவர்களா ?
கவிதை அருமை .உறக்கம் போன உண்மைக்கு .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by srinihasan Sun Sep 12, 2010 4:52 pm

நல்லா இருக்கு சரா.... வாழ்த்துகள்

தூக்கம் வரலான வாங்க நல்ல மருந்தா தருகின்றோம்....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by சரவணன் Sun Sep 12, 2010 5:18 pm

நன்றி கலை மாஸ்ட்டர் & கவிஞர் அய்யா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by சரவணன் Sun Sep 12, 2010 5:28 pm

உங்களுக்கு ஏன் சார் பொறாமை?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 5:30 pm

Tamilzhan wrote:
சிவா wrote:
பிச்ச wrote:
சிவா wrote:பவாணாவின் படத்திற்கு ஏற்ற கவிதை வரிகள்! என் இதயமும் தவிக்கத் துவங்கிவிட்டது!  உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 599303

வாங்க என்னோட சேர்த்து நீங்களும் ரசிங்க....
பப்ளிக் ப்ராப்பர்ட்டி இஸ் அவர் ப்ராப்பர்ட்டி....  உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Icon_lol

சீச்சீ... நான் அந்த மாதிரி ஆள் இல்லை!  உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 230655

தண்ணி அடிச்சாலும் தனியாதான் அடிப்பாரூ..!  உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Icon_lol  உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Icon_lol

அட நீங்க ஒன்னு... ஹனிமூனுக்கே தனியாத்தான் போவாருன்னா பாத்துக்கோங்களேன்...! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by gunashan Sun Sep 12, 2010 5:31 pm

பிச்ச wrote:உங்களுக்கு ஏன் சார் பொறாமை?

அட. உண்மைய சொன்னா, பொறமைங்கிறாரு இந்தாளு..... சோகம் சோகம் சோகம் சோகம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 5:32 pm

தூக்கம் வரலைன்னா ஒரு மேக்டவல் திறக்கவேண்டியது தானே சரவணா...நம்ம சிவா தல போல... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by gunashan Sun Sep 12, 2010 5:43 pm

கலை wrote:தூக்கம் வரலைன்னா ஒரு மேக்டவல் திறக்கவேண்டியது தானே சரவணா...நம்ம சிவா தல போல... ஜாலி

இது என்னடா இது. தில்லி நாரதர் எதயோ திறக்கச் சொல்றாரு. அது என்னா சார் மேக்டவல்.... சோகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 5:50 pm

அட அதுவா.... அது ஒரு வகை டவல்... அசடு வழியறச்சே துடைச்சுக்கறது... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 உறங்காமல் தவிக்கிறேன். - Page 2 Empty Re: உறங்காமல் தவிக்கிறேன்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum