ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer

4 posters

Go down

கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer Empty கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer

Post by gv.raj Sun Sep 12, 2010 9:07 am

Bitdefender Anti Virus



கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer Jysshot1sij


Anti Virus தயாரிப்பில் தனக்கு என்று தனி முத்திரை பதித்த Bitdefender தனது நிறுவனத்தின் சார்பாக இலவசமாக கடந்த சில மாதங்களாக தொடந்து வழங்கும், Bitdefender V 10 இப்போது 8 மாத Free License – உடன் கிடைக்கிறது. Virus, Spyware’s, Rootkits, போன்றவற்றியில் இருந்தும்,Popup’s, Password, Firewall Alert’s, Quarantine, System Restore Setting’s, மற்றும் அனைத்துவித Scan வசதி மூலம் கணினி பாதுகாக்கலாம்.I C S A Labs யின் நற்சான்றிதழ், I S T யில் பரிசையும் வென்றுள்ளது. 41-மில்லியன் மக்களும், 200 நாடுகளும் Bitdefender Anti Virus வாடிக்கையாளர்கள். இதை நிறுவும் போது நெட் இணைப்பு அவசியம், நிறுவும் போதே Scan – Update மேற்க்கொள்வதால் குறைந்தபட்சம் 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.

http://rapidshare.com/files/417649734/bitdefender_free_v10.exe


FORMAT FACTORY


கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer 5osshot2nj


Format Factory வழங்கும் புத்தம்புது Version 2.50, Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer, இந்த கால இளைஞர்களுக்கு மிக தேவையான 3 in one Software. For அ னைத்து கம்பெனி செல் மாடல்களுக்கும் மற்றும் கேமராக்களுக்கு மிக துணையாக இருக்கும். இதில் அனைத்து வகையான Audio, Video, Picture File களில் - 12 வகையான format-கள் உள்ளன தேவையானவிதத்தில், Audio, Video, Picture - Convert செய்துகொள்ளலாம், மற்றும் Audio & Video - Cuter –ம் ‘Audio’ to ‘Audio’, ‘Video’ to ‘Video’, ‘Video’ to ‘Audio’, Joiner & Mixer - ஆகா உபயோகப்படுத்தலாம்.CD-Rom Device-ல் DVD to Video, Music CD to Audio, DVD/CD to ISO/CSO, ISO <- -> CSO மற்றலாம் ஒவ்வென்றுக்கும் தனித்தனியான Software இல்லாமல் அனைத்தும் ஒன்றாக இணைந்த ஒரே அற்புதமான Software.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.

http://rapidshare.com/files/418450042/FFSetup250.exe
gv.raj
gv.raj
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009

http://gvraj1969.blogspot.com/

Back to top Go down

கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer Empty Re: கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer

Post by gunashan Sun Sep 12, 2010 9:18 am

எனக்கு மிகவும் தேவையான மென்பொருள் நண்பா. தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்
நன்றி. வாழ்த்துகள் நண்பா...
நன்றி நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer Empty Re: கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer

Post by ப்ரியா Mon Sep 13, 2010 9:27 am

நன்றி பகிர்வுக்கு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer Empty Re: கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer

Post by கார்த்திக் Mon Sep 13, 2010 9:29 am

நன்றி தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer Empty Re: கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum