ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by சிவா Sat Aug 01, 2009 8:50 pm

First topic message reminder :

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Rally2




பிற்பகல் மணி 2.42:
சோகோவிலிருந்து மெர்டேகா சதுக்கம் நோக்கி வரும் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பாய்ச்சுகிறார்கள். பீரங்கி வாகனங்கள் நீரைப் பீய்ச்சி அடிக்கின்றன.

அதே நேரத்தில் பேங் ரக்யாட் அருகிலும் கூட்டத்தினரைக் கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகளைத் தொடர்ந்து வெடித்து வருகிறார்கள்.

2.41: சோகோ கூட்டம் மெர்டேகா சதுக்கத்தை நோக்கி நகர்கிறது. ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சற்றுத் தள்ளி அவர்களின் வரவை எதிர்நோக்கி கூட்டரசு சேமப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகள், நீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் ஆயத்தமாக நின்றுகொண்டிருக்கின்றனர்.

2.40: பேங்க் ரக்யாட் சுற்றுவட்டத்தில் திரண்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை விடாமல் வெடிக்கின்றனர்.

அக்கூட்டத்தினர், சோகா செல்வதை போலீசார் தடுத்ததால் அவர்கள் பாடாங் மெர்போக்கை நோக்கிச் செல்லத் தலைப்பட்டனர்.

2.39: சோகாவிற்கும் பெர்தாமா கொம்ப்ளெக்ஸுக்கும் இடையில் கூட்டத்தினர், குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிஎம்ஐ தலைவர் அவர்களிடம் பேசினார். இசா சட்டம் அகற்றப்பட வேண்டும், அதன்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

2.30: சோகாவுக்கு எதிரில் டாங் வாங்கி சந்திப்பில் 10,000 பேர் கூடியிருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.மேலும் பலர், போலீஸ் தடுப்பை மீறி அந்த இடம் நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

2.20:மஸ்ஜித் நெகாரா கூட்டமும் மெர்டேகா சதுக்கக் கூட்டமும் சோகோ நோக்கிச் செல்வதை ஜாலான் ராஜா/ஜாலான் துன் பேராக் சந்திப்பில் போலீஸ் தடுக்கிறது.

கூட்டம் ஜாலான் பார்லிமென் -டில் உள்ள பாடாங் மெர்போக் நோக்கிச் செல்ல முடிவு செய்கிறது.

பேங்க் நெகாரா அருகில் ஜாலான் கூச்சிங் மேம்பாலத்திலும் பெரும் கூட்டமொன்று திரண்டிருக்கிறது.

2.14: சில நூறு பேர் சோகோவிலிருந்து மெர்டேகா சதுக்கத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல அவர்களை விரட்டிக் கொண்டு வருகிறது போலீஸ்.

இதனிடையே சுமார் 200 பேர், மஸ்ஜித் ஜமெக்கிலிருந்து ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வழியாக சோகா நோக்கிப் புறப்படுகின்றனர்.

சுவர்போல் அணிவகுத்து நிற்கும் கலகத் தடுப்புப் போலீசார் அவர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கிறார்கள். கூட்டத்தைக் கலைக்க பீரங்கி வாகனங்கள் நீரைப் பீய்ச்சி அடிக்கின்றன.

2.12: இஸ்தானா நெகாராவில் போலீஸ் கெடுபிடி மிகுதியாக உள்ளது. எவரும் இஸ்தானாவை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இஸ்தானாவுக்குப் பின்புறம் ஒரு சாலையில் கூடிய சிறிய கூட்டத்தையும் அவர்கள் கலைத்தனர்.

2.10:இசா ஆதரவுத் தரப்புகள் இஸ்தானா நோக்கி அணிவகுத்துச் செல்லும் எண்ணத்தைக் கைவிடுவதாக மலாய் அரசுசாரா அமைப்புகளின் சட்ட ஆலோசகர் முகமட் கைருல் அஸாம் அப்துல் அசீஸ் கூறினார். அதற்குப் பதிலாக, மகஜர் வழங்க சிறு குழு ஒன்றை வாகனங்களில் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். .

2.01: மஸ்ஜிட் நெகாராவிலிருந்து வெளிப்பட்ட சுமார் 2,000 பேர், இஸ்தானா நெகாரா செல்லுமுன்னர் டாட்டாரான் மெர்டேகாவுக்கு அணிவகுத்துச் செல்ல முற்பட்டனர். அவர்களில் பலரைப் போலீசார் கைது செய்கிறார்கள்.

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Rally11
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by சிவா Sat Aug 01, 2009 9:01 pm

பினாங்கில் கூடிய மக்கள் கூட்டம்.

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Isa-vigil-penang-14-sept-2008-020
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by சிவா Sat Aug 01, 2009 9:02 pm

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 CRUEL+ISA

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 IMG_1716
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by kirupairajah Sat Aug 01, 2009 9:03 pm

என்ன சிவா Live Telecast செய்கிறீர்கள் போலிருக்கிறதே
Well done


மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by சிவா Sat Aug 01, 2009 9:05 pm

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 F2943663B5B7770B5D7D045F1E354

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 N_20rally
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by amloo Sat Aug 01, 2009 9:07 pm

abolish ISA...its not possible...!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by சிவா Sat Aug 01, 2009 9:09 pm

ஏன் அம்லூ நீங்கள் வரவில்லையா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by amloo Sat Aug 01, 2009 9:13 pm

இல்லை அண்ணா...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by சிவா Sat Aug 01, 2009 9:21 pm

kirupairajah wrote:சிவா இசா என்றால் என்ன? இதற்கு ஏன் இவ்வளவு கூட்டம்?

Internal Security Act - உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், விசாரணையின்றி
பல ஆண்டுகள் தடுத்துவைக்க உதவும் சட்டம் இது. 1960 ம் ஆண்டு கம்யூனிஸ்ட்
புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று
ஆளும்கட்சியின் கைக்குழந்தையாகி அரசுக்கு வேண்டாதவர்களின் மீது ஏவும்
சட்டமே இந்த ISA..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன - Page 2 Empty Re: மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கோலாலம்பூரில் பல இடங்களில் ஊர்வலங்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன
» பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்
» ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
» குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
» பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே 2 குண்டுகள் வெடிப்பு-8 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum