புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_m10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10 
70 Posts - 53%
heezulia
மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_m10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_m10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_m10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_m10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_m10மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 9:09 pm

மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது 795404484e57219917fcd29eb8133e2e

* கைதிகளில் 37 பேர் பெண்கள்
* நஜிப்: போலீசார் தீர்மானிக்கட்டும்

இன்று மாநகர் மையத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) எதிர்ப்புப் பேரணி மீது போலீசார் மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மொத்தம் 438 பேர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் 435 பேர் மலாய்க்காரர்கள், அதே வேளை 37 பேர் பெண்கள் என கோலாலம்பூர் போலீஸ் தலைமை அதிகாரி முகமட் சப்து ஒஸ்மான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

மேலும் 38 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறார்களாவர்.

இன்று காலை முன்னேரம் ஏழு மணிவாக்கில் தொடங்கிய கைது நடவடிக்கை, “சட்டவிரோத நடவடிக்கைகளைத்” தடுப்பதற்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 105ன் கீழ், மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அவர்களில் பெரும்பாலோர் விசாரிக்கப்படுவதற்காக செராஸ் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த கைதிகளைச் சந்திப்பதற்கு வழக்குரைஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிகேஆர் நடைமுறைத் தலைவர் அன்வார் இப்ராகிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், இசா ஒழிப்பு இயக்கத்தின்(GMI) தலைவர் சையட் இப்ராகிம் சைய்ட் நோ ஆகியோர் உட்பட மேலும் 11 பேரையும் போலீசார் விசாரிப்பதாக முகமட் சப்து கூறினார்.

அதோடு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி, பாஸ் உதவித் தலைவர் மாஃபுஸ் ஒமார், பத்து நாடாளுமன்றச் செயலாளர் தியன் சுவா (பிகேஆர்) மாச்சாங் நாடாளுமன்றச் செயலாளர் சைஃபுடின் நசுதியோன், பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் முகமட் சாபு ஆகியோரும் விசாரிக்கப்படவிருக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை அகற்றும்படி அரசாங்கத்தை கோரி, 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தெருக்களில் கூடி மாபெரும் பேரணியை நடத்தினர். அவர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி நீர்க் குழாய்களால் நீரைப் பீய்ச்சி அடித்தனர்.

நஜிப்: நாம் போலீசாரிடம் விட்டு விடுகிறோம்

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் இன்று மாலை கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டதாக வழக்குரைஞர் லத்திஃபா கோயா கூறினார். இருப்பினும் 40 பேர் மட்டும் புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத்தில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றாரவர்.

இரண்டு பஸ் நிறைய கொண்டு செல்லப்பட்ட கைதிகள், ஸ்ரீ பெட்டாலிங்கிலும் மற்றும் சோகோ விற்பனைத் தொகுதியிலும் விடுவிக்கப்பட்டதாக சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா, இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றாரவர். அவருக்கு மருந்து வழங்கப்படுவதற்குப் போலீசார் மறுத்துள்ளதாயும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

மற்றொரு நிகழ்வில், கைது செய்யப்பட்டவர்கள், விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

“அவர்களுக்கு நாங்கள் ஆலோசனை கூற விரும்பினோம். ஆனால் அதனை கேட்பதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். என்னால் என்ன செய்ய முடியும்? முடிவு செய்வது போலீசாரைப் பொறுத்தது.” இவ்வாறு நஜிப் கூறியுள்ளதாக ஸ்டார் ஒன் லைன் தெரிவித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 9:10 pm

பல முக்கிய சாலைகள் போலீசாரால் முற்றாக மூடப்பட்டது.

மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது A6b7947fbeb04b2b480c01df8a7ddcff

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 9:27 pm

மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Arrest2-294x300

மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது Arresrt-1-300x195

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக