ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலி....

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலி.... Empty காதலி....

Post by amloo Sat Aug 01, 2009 8:50 pm

நிலவொளியில் தோன்றினாய்
தேவதை போல
திடீரென மறைந்தாய்
மின்னலைப் போல
இதயத்தில் குடிக்கொண்டாய்
இடியைப் போல
என் மனதைக் கொள்ளைக் கொண்டாய்
ஒரு தாயைப் போல.....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by kirupairajah Sat Aug 01, 2009 9:51 pm

ஈகரையில் இன்று கவிதை மழையாக பொழிகிறது, ஆனால் போட்டி போடுபவர்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருக்கிறது


காதலி.... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by amloo Sat Aug 01, 2009 9:55 pm

இன்று தானே முதல் நாள்...இன்னும் நேரம் உள்ளது...அடுத்தடுத்து வருவார்கள் கிருபா.. ஜாலி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by kirupairajah Sat Aug 01, 2009 9:57 pm

முதல் நாளே அட்டகாசமாக இருக்கு என்று எதிபார்த்தேன்


காதலி.... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by amloo Sat Aug 01, 2009 9:59 pm

அதிகமானோருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்...அதனால் தான் போல...கவலையை விடுங்க கிருபா..நாளை பாருங்க எப்படி இருக்குமேன்று... சிரி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by Tamilzhan Sat Aug 01, 2009 10:01 pm

amloo wrote:அதிகமானோருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்...அதனால் தான் போல...கவலையை விடுங்க கிருபா..நாளை பாருங்க எப்படி இருக்குமேன்று... சிரி

அய்யயோ நாளையுமா... கோபம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by kirupairajah Sat Aug 01, 2009 10:03 pm

amloo wrote:அதிகமானோருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்...அதனால் தான் போல...கவலையை விடுங்க கிருபா..நாளை பாருங்க எப்படி இருக்குமேன்று... சிரி

பார்ப்போம் நாளை

தேவதை போல
தோன்றி
மின்னலாய்
மறைந்து

இடியாய் குடிகொண்டது
இது சற்று பொருத்தமில்லை என எனக்கு தோன்றுகிறது


காதலி.... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by amloo Sat Aug 01, 2009 10:09 pm

இடி இடிதால் அந்த சத்தம் எந்த அளவுக்கு பாதிப்பை கொடுக்குமோ, அதிர வைக்குமோ..அதே போல தான் இந்த தேவதையை பார்த்த பின்பு ஏற்பட்ட இடி(அந்த உணர்வு)...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by kirupairajah Sat Aug 01, 2009 10:14 pm

அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய தேவதை
தலைகீழாய் மாறி தாயைப் போல் பாசம் காட்டுவதுதான்.............


காதலி.... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by amloo Sat Aug 01, 2009 10:18 pm

பாதிப்பு என்றால் ஏன் negative-வாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
அந்த பாதிப்பு அவனுக்கு அவளைக் கண்டதும் ஏற்பட்டது.in english it called as 1st attack..
இவர்களுக்குள் உறவு ஏற்பட்ட போது அவளின் அன்போ அவன் மீது தாயிக்கு நிகராகப் பொழியப்பட்டது...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

காதலி.... Empty Re: காதலி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum