Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது நல்ல சாவு?
Page 1 of 1
எது நல்ல சாவு?
மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மரணம் முடித்து வைக்கிறது. மரண நிகழ்வு ஞானத்தைப் போதிக்கும் வல்லமைக்கொண்டது. அரசனாக வாழ்ந்த சித்தார்த்தன் புத்தனாக மாற்றமடைய காரணம்… ’இந்த உலகில் யாரும்,எதுவும் நிலையல்ல’ என்கிற உண்மையை, சாலையில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு சாதராண மரண உடல் தான், தொடங்கி வைத்தது. ஆழ்மனம் அழுத்தமாக உணர்ந்துவிட்ட அந்த உண்மைக்கு பின் அவரால் எதன் மீதும் பற்றுக்கொள்ள இயலவில்லை. பற்றுகளை துறப்பதே துன்பத்தில் இருந்து விடுதலை என உபதேசித்தார்.
.
ஒரு மனிதனின் மரணத்தைக் காணும் பிற மனிதர்கள் இவரைப் போல் நமது பயணமும், எந்த நொடியிலும் நின்றுபோகலாம் என்ற உள் உணர்வால் உந்தப்படுதல் இயற்கை. இவ்வுலகில் நிலையாமைதான் நிலையானது என்ற புரிதலை கற்பிக்கும் இடம் மரண நிகழ்ந்த வீடு. அந்தவீட்டிற்குச் சென்று இறந்துவிட்ட மனிதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்வோர் மனதினுள் உணர வேண்டியது ’உங்கள் பயணம் முடிந்ததுபோல…எனது பயணமும் முடியும் என்பதை உணருகிறேன்,’என்பதுதான். ஆனால் எதார்த்தத்தில் மரணவீட்டிற்கு வரும் பலர் மிக செயற்கையாக நடந்துகொள்வர். தனக்கும் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லாதவர் போல தைரியம் கொண்டிருப்பர். மரணம் தழுவாத மனிதன் இவ்வுலகில் இல்லை.இருக்கமுடியாது.
.
நம் சமுதாயத்தில் காலங்காலமாக பல வழக்குச்சொற்கள் உயிரோடு தொடருகின்றன.அவை மிக பொருள் பொதிந்தவை. அப்படி ஒரு சொல் நல்ல சாவு. ’அவருக்கு வந்தது நல்ல சாவு’ என்பர். மரணிப்பதில் நல்ல சாவு என்று ஒரு வகை இருக்கிறது என்றால் … அது மறைபொருளாக கூறவருவது என்ன? சமூகத்தில் கெட்ட சாவு என ஒன்று இருப்பதைத் தானே…
.
அதிகாரம், பொருளாதார ஆளுமை இப்படி எதுவும் இல்லாமல்… சமூகத்தில் நலிந்தநிலையில் வெறும் உயிர்வளர்க்க போராடி வாழும் மனிதனிடம் அதிகாரம், பொருளாதார ஆளுமைமிக்க ஒருவன் அநியாயமான வகையில் நலிந்த மனிதனை துன்புறுத்தும் போது…அவனை எவ்வகையிலும் எதிர்க்க இயலாத நிலையில்…பாதிக்கப்பட்ட மனவலியோடு மற்றவர் காதில் விழாவண்ணம் சொல்வான் ”அவனுக்கு நல்ல சாவு வராது. அடிப்பட்டுதான் சாவான். நெஞ்சு வெடிச்சி சாவான்.’’ இப்படிச் செத்தவர்களைப் பார்த்து சமூகம் காலங்காலமாக சொல்கிறது…”என்ன பாவம் செஞ்சாரோ…அவரு வூட்டுல கெட்ட சாவா விழுது’’ ஆக மரணம் நிகழும் விதம் அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் ஃபுரகிரஸ் ரிப்போர்ட் எனச் சுருக்கமாகச் சொல்லாம்.
.
நல்ல சாவு என்பது துன்பமில்லாத, தூக்கத்தில் நிகழும் மறைவுகளை முதல் நிலையாக மக்கள் புகழ்வர். தனது மறைவுக்கு முன்பாக அனிச்சைச்செயல் போல சில குடும்பக் கடமைகளுக்கு விழிகாட்டுதல்களை இறந்தவர் வழங்கியிருப்பதை எடுத்து கூறுவர். உடல் விகாரம் அடையவில்லை. தூங்குவது மாதிரியே இருந்தது என்பர்… காலங்காலமாக மக்களிடம் வழக்கில் இருக்கும் இத்தகைய நம்பிக்கைகளை உறுதிபடுத்தி சாதுகள் சிலர் என்னிடம் பகிர்ந்ததுண்டு.
.
மனிதனின் பிறப்பு என்பது இவ்வுலகில் முதல் நுழைவு. பூமியில் தனது முதல் சுவாசத்தை இழுத்ததும், அவனது முதல் செயல் அழுகைதான். அந்த அழுகை கேட்கும் வரை மருத்துவர், பதற்றத்தோடு இருப்பர். அழுததும் நிம்மதி கொள்வர். தாயும், உறவும் மகிழ்வர். மனிதனின் முதல் அழுகையில் மகிழ்வர், மற்றவர்.ஆனால் இவ்வுலகில் இறுதிமூச்சை விடுகிறபோது அவன் சிரிக்கிறவனாகவும், மற்றவர் அழுகிறவராகவும் அமைவதே பயணம் முழுமைப் பெற்றதற்கு அடையாளம்.
.
மரணம் நிகழ்கிற எல்லார் வீடுகளிலும் மற்றவர் அழத்தானே செய்கிறார்கள் எனத் தோன்றும். ஆனால் துக்கவிசாரணையில் தான் தெரியவரும் மறைந்தவர் மனக்குறையோடுதான் மறைந்தார் என்பது… பூர்த்தியாகாத பலபேராசைகளோடு, வாசலுக்கு எமன் வந்தபிறகும் போராடியதைச்சொல்வர்.பொறுமையிழந்த எமனோ கடைசியில் பிடிவாதமாக கைகால்களை கட்டிபோட்டு தூக்கிச்சென்ற கதையைச்சொல்வர். அதாவது பூமிக்கு வரும் போது அழுததைப்போலவே போகும் போதும் அழுதுகொண்டே சென்றிருப்பார்.
.
அரிதாய் சில வீடுகளில் தான் சொல்வர்… ”செத்தவருக்கு எந்த மனக்குறையும் இல்லை. ’எனக்கு எல்லாக் கடமைகளும் முடிஞ்சிடுச்சி. எமன் எப்ப வாராருன்னு காத்திகிட்டு இருக்கேன்..’ எனச்சொல்லியபடி இருப்பாரு. அதுமாதிரியே யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஓரே நிமிஷம்தான். களைப்பா இருக்கு தண்ணீ கொடுன்னாரு. தண்ணீ எடுத்துட்டு வந்துப்பார்த்தா தலைசாய்ஞ்சிடுச்சி என்பதாக விளக்குவர்.ஆக மரணம் நிகழ்வதில் மறைந்திருக்கிறது பல சூட்சமங்கள்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Similar topics
» ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
» ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!
» ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum