புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடை அளியுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மனுசனா அந்த ஆளு? இனியும் அந்த மனுசனை நம்புவது தவறே!
இப்பொழுது தான் அந்தப் பெண்மணி தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் வாழவேண்டும்.
இறைவன் அளித்த கடினமான பயிற்சி அத்தாய்க்கு. நிச்சையம் வெல்வாள்!
மனதிற்கு நிம்மதி.
இறைவனிடம் சரணாகதி.
நன்றி!!!
இப்பொழுது தான் அந்தப் பெண்மணி தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் வாழவேண்டும்.
இறைவன் அளித்த கடினமான பயிற்சி அத்தாய்க்கு. நிச்சையம் வெல்வாள்!
மனதிற்கு நிம்மதி.
இறைவனிடம் சரணாகதி.
நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
என்ன செய்றது இது மாதிரி தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நிறைய இருக்கின்றார்கள்.
கடவுள் அவருக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பார் கலங்க வேண்டாம் .
கடவுள் அவருக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பார் கலங்க வேண்டாம் .
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிச்ச wrote:மனுசனா அந்த ஆளு? இனியும் அந்த மனுசனை நம்புவது தவறே!
இப்பொழுது தான் அந்தப் பெண்மணி தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் வாழவேண்டும்.
இறைவன் அளித்த கடினமான பயிற்சி அத்தாய்க்கு. நிச்சையம் வெல்வாள்!
மனதிற்கு நிம்மதி.
இறைவனிடம் சரணாகதி.
நன்றி!!!
இனியும் அந்த ஆளை நம்புவது ரொம்ப தப்பு, அவுங்க குடும்பம் சம்மதிக்காமல் கல்யாணம் பண்ணி இவர்கள் வாழ்க்கை முட்டாள் தனமா இருக்கு, கேட்க்கும் போது ரொம்ப கஷ்டமாவும் இருக்கு.. இனிமேலாவது யோசித்து தைரியமாக முடிவு எடுக்கணும் . அது தான் தாய்க்கும், சேய்க்கும் நல்லது...
கடவுள் எவ்வளவு தான் பார்ப்பார், நாம் பாதி..! அவர் பாதி..!
அன்புடன்
மீனா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அந்தப் பெண் தன் பெற்றோரை சந்தித்து நடந்ததை இன்னும் சொல்ல வில்லையா இந்த நிலையில் அந்தப்பெண்ணுக்கு பக்கத்தில் பெரியவங்க அன்பாக பாசம் காட்டக் கூடிய நெருங்கிய உறவு இருக்க வேண்டுமே தனியா விட்டு விட்டாங்களா
உங்கள் தோழி என்றும் கூறியுள்ளீர்கள் நீங்கள் அவர்களை தங்கள் பெற்றவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு குழைந்தையை பிரசவிக்க செய்யவும் குழந்தை பிறந்த பிறகு நல்ல முடிவு எடுக்கலாம் இப்போது அந்த இரு உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் .
பிறகு இந்த கயவனுக்கு சொல்லி புரிய வைத்து பொண்ணுடன் சேர்த்து வைக்கலாம் அவசரம் இல்லாமல் பொறுமையாக எடுக்க வேண்டிய முடிவு இது
முடிந்த வரை அந்த பொண்ணுக்கு ஆறுதலும் அறிவுரையும் சொல்லுங்கள் சிறப்பாக குழந்தை பெற்ற பிறகு மற்ற விளக்கம் பார்க்கலாம் என்று கூறுங்கள் சகோதரி நன்றி
கண் கலங்கி வி்ட்டது உங்கள் மடல் படித்ததும்.
அன்புடன்
அப்புகுட்டி.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அப்புக்குட்டி அவர்களே !
அந்த பெண்ணுக்கு அப்பா இல்லை. சிறிது கஷ்ட படுகின்ற குடும்பத்தை சேர்ந்த பெண் தான்.
காதால் திருமணம் என்பதால், அனைத்தையும் தன்
வீட்டில் சொல்ல இயலவில்லை. சொன்னாலும் ஏதும் பிரோஜனம் இல்லை.
கொடுமை தான் இதெல்லாம்.

அப்படி என்னங்க காதல் வேண்டி கிடக்கு?
பெத்தவங்களை உதறித் தள்ளிட்டு இப்படி எதுக்கு காதல் செய்யணும்?
சரி அது முடிந்த கதை.....
நீங்கள் தான் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்! இப்போதைக்கு தாய் சேய் நலமே முக்கியம்....
உதவி தேவையென்றால் முடிந்தவரை செய்ய முயற்சிப்போம் தோழி...கவலை வேண்டாம்!
பெத்தவங்களை உதறித் தள்ளிட்டு இப்படி எதுக்கு காதல் செய்யணும்?
சரி அது முடிந்த கதை.....
நீங்கள் தான் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்! இப்போதைக்கு தாய் சேய் நலமே முக்கியம்....
உதவி தேவையென்றால் முடிந்தவரை செய்ய முயற்சிப்போம் தோழி...கவலை வேண்டாம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சகோதரி இந்தப்பிரச்சினை சம்பந்தமாக அவசர முடிவெடுப்பது மிகவும் கடினம் அதுமாத்திரமல்ல அவசமுடிவுகளால் பல விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
திருமணம் நடக்காமலே தனிக்குடித்தனம் சென்ற இவர்கள் மத்தியில் ஒரு சிசுவும் வளர்கிறது அந்த ஆண்மகனின் கோழைத்தனத்தால் நாளை பிறக்கும் குழந்தைக்கும் பல கெட்ட பெயர்கள் ஏற்பட வாய்ப்பளிக்க கூடாது
இந்தச்சிக்கலைத் தீர்ப்பதற்கு ஒரே ஒரு சிறந்தவளி என்ன தெரியுமா?
முழுதாக நனைந்த பின் மறைப்பதில் ஞாயமில்லை இந்தப்பெண்ணுடன் குடும்பம் நடத்திய அந்த மனிதனை பெரியவர்கள் மூலம் அணுகி எடுத்துச்சொல்ல வேண்டும் உணர்த்த வேண்டும் அவன் குடும்பத்தாருக்கும் அறியக்கொடுங்கள் அவன் தப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பை உருவாக்கி விடாதீர்கள் எனக்கும் இந்தக்குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவன் கூறுமளவுக்கு வைத்துவிடாமல் பாத்துக்கொள்ளுங்கள் காதலித்து மனதாற குடும்பம் நடத்தியவன் இப்படி நடந்து கொள்வது கேவலமாக தெரியாத அவனுக்கு நாளை பல கட்டுக்கதைகளை அவனே உருவாக்கிவிடுவான் இதில் கவனமாக இருங்கள்
அந்தப்பெண்ணைப்பொறுத்தவரை தன்னம்பிக்கை ஊட்டி போராடித்தான் ஜெயிக்க வேண்டிய தேவையிருப்பதை உணர்த்துங்கள் அத்தனையிலும் மடியாத அவனை கவல்துறை மூலமாவது பணியவையுங்கள் அதற்கு சரியான ஆதாரங்கள் உங்களிடத்தில் கண்டிப்பாக தேவை இப்படி பெண்களை காதலித்து பிள்ளையும் கொடுத்து ஏமாத்துபவர்களை இப்படித்தான் அடக்க வேண்டும்
கண்டிப்பாக ஒரு வளக்கறிஞரை நாடி இந்தப்பிரச்சினைக்கான தீர்வை பெற முயற்சியுங்கள் அதுவே இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமாக அமையும் மாறாக அவனிடம் வீணான சண்டை செய்து அவனை வெறுப்படையச்செய்வது இவர்கள் மூவரின் எதிர்காலத்தையும் பாதிக்கும். நன்றி

நேசமுடன் ஹாசிம்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
கருவை கலைப்பது அவனுக்கு செய்யும் உதவியாய் ஆகிவிடும் . குழந்தை பிறந்தால் தான் மரபணு மூலம் அவன்தான் தகப்பன் என உறுதிப்படுத்த முடியும் , ஆகவே கருவை கலைக்க சம்மதம் தெரிவிப்பது அப்பெண் தானே தனக்கு மண்ணை வாரிப்போடுவதாகும் . இது அவனுடன் சேர்ந்து வாழ இல்லை , தட்பாதுகாப்பிர்க்கே
thiva
திவா wrote:கருவை கலைப்பது அவனுக்கு செய்யும் உதவியாய் ஆகிவிடும் . குழந்தை பிறந்தால் தான் மரபணு மூலம் அவன்தான் தகப்பன் என உறுதிப்படுத்த முடியும் , ஆகவே கருவை கலைக்க சம்மதம் தெரிவிப்பது அப்பெண் தானே தனக்கு மண்ணை வாரிப்போடுவதாகும் . இது அவனுடன் சேர்ந்து வாழ இல்லை , தட்பாதுகாப்பிர்க்கே
இப்போது சற்று பொறுமையாக இருக்க சொல்லுங்கள் ஏனென்றால் குழந்தை பிறந்தபின் மனம்மாறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது அது மட்டுமின்றி அவரின் கணவரிடம் மனம் திறந்து பேசுங்கள் சூழல் எவ்வளவு எதிராக இருந்தாலும் அமைதியாக இருங்கள் உங்கள் தோழி அவள் கணவன் மீது இருக்கும் அன்பை புரிந்து கொள்வார் ஆண்டவன் மீது பாரத்தை போட்டு மேற்கொண்டு நடக்க வேண்டியதை பார்க்க சொல்லுங்கள் எந்த சூழலிலும் என்ன முடிவு எடுக்க வேண்டும் எனபது நம் கையில்தான் உள்ளது என்பதை எடுத்து சொல்லுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2