Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
+7
md.thamim
சிவா
kalaimoon70
சரவணன்
gunashan
கார்த்திக்
srinihasan
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
First topic message reminder :
உந்தன் சுட்டுவிழியாலும்
சுட்டுவிரலாலும்
உந்தன் வீட்டிற்குள்
வீற்றிருக்கும்
எல்லாவற்றையும் சுட்டி(ற்றி)க்காட்டி
இவை
எல்லாம் எனக்கு
சொந்தமென
சொல்லால் எடுத்துக்கொள் - என்னிடம்
சொன்னாய்..
காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம் என்பதனை - உனக்கு
தெரிந்தேதானோ?
சுட்டிய விரலையும்
காட்டியதில்
எதனையும் தொடாமல் - இவன்
போனதேன்?
உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துகொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா?
உந்தன் சுட்டுவிழியாலும்
சுட்டுவிரலாலும்
உந்தன் வீட்டிற்குள்
வீற்றிருக்கும்
எல்லாவற்றையும் சுட்டி(ற்றி)க்காட்டி
இவை
எல்லாம் எனக்கு
சொந்தமென
சொல்லால் எடுத்துக்கொள் - என்னிடம்
சொன்னாய்..
காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம் என்பதனை - உனக்கு
தெரிந்தேதானோ?
சுட்டிய விரலையும்
காட்டியதில்
எதனையும் தொடாமல் - இவன்
போனதேன்?
உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துகொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா?
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
பிச்ச wrote:ஆஹா ஒவ்வொருவரின் பின்னூட்டங்களும்
கவிதை மலர்கிறதே
வைரமாய் மிளிர்கிறதே
பல பல என ஒளிர்கிறதே
பலே! பலே!
எல்லாம் தங்களின் ஆசிர்வாதம்...
Re: நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
///காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம்///
அருமை வாசன்!
நீயும்தான்
அடக்கம்///
அருமை வாசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
சிவா wrote:///காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம்///
அருமை வாசன்!
மிக்க நன்றி தலைவ
இப்படியே வார்த்தைகளிலேயே காலத்த ஓட்ட வேண்டியது தான்.. இதுதான் நம்ம பிழைப்பு...
Re: நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
srinihasan wrote:சிவா wrote:///காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம்///
அருமை வாசன்!
மிக்க நன்றி தலைவ
இப்படியே வார்த்தைகளிலேயே காலத்த ஓட்ட வேண்டியது தான்.. இதுதான் நம்ம பிழைப்பு...
நம்பிட்டேன்...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
சிவா wrote:srinihasan wrote:சிவா wrote:///காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம்///
அருமை வாசன்!
மிக்க நன்றி தலைவ
இப்படியே வார்த்தைகளிலேயே காலத்த ஓட்ட வேண்டியது தான்.. இதுதான் நம்ம பிழைப்பு...
நம்பிட்டேன்...!
நம்பித்தான் ஆகனும்...
Re: நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
சுட்டிக்காட்டி சுற்றிக்காட்டிய தேவதை விரைவில் கைபிடிக்க எனது அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் வாசன்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
கலை wrote:சுட்டிக்காட்டி சுற்றிக்காட்டிய தேவதை விரைவில் கைபிடிக்க எனது அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் வாசன்...!
மிக்க மகிழ்ச்சியும்... மிக்க நன்றியும்...
தங்களின் ஆசிர்வாதால்.... அதுபோன்ற தேவதை இல்லாவிடினும்... நல்லதொரு தேர்வை இறைவன் அளிக்க வேண்டும்....
Re: நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?
கலை wrote:சுட்டிக்காட்டி சுற்றிக்காட்டிய தேவதை விரைவில் கைபிடிக்க எனது அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் வாசன்...!
உங்களுக்கும் தெரியுமா? என்னிடம் மட்டும் சொல்லவே இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» எனக்கு என்ன தேவை என்பதை நீயே அறிவாய் - ஆன்மீகம்
» காலையும் நீயே மாலையும் நீயே தமிழ் படம்
» தாயும் நீயே சேயும் நீயே
» தேவியும் நீயே... பாவியும் நீயே...
» தாயும் நீயே சேயும் நீயே
» காலையும் நீயே மாலையும் நீயே தமிழ் படம்
» தாயும் நீயே சேயும் நீயே
» தேவியும் நீயே... பாவியும் நீயே...
» தாயும் நீயே சேயும் நீயே
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|