ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவும்... நானும்...

+8
மஞ்சுபாஷிணி
புவனா
gunashan
கலைவேந்தன்
சிவா
அப்புகுட்டி
கார்த்திக்
srinihasan
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty உன் நினைவும்... நானும்...

Post by srinihasan Sat Sep 11, 2010 5:34 pm

First topic message reminder :

பெண்ணே!!!
என்கனவு என்பது விடியும்வரை
உன்நினைவு என்பது கல்லறைவரை
இது ஓர்கவிஞனின் கவிதை!
உன்னை மறக்க முடியாமல்
உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by சரவணன் Mon Sep 13, 2010 4:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by உதயசுதா Mon Sep 13, 2010 4:53 pm

உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...


கல்லறைக்கு போனாலும் அவள மறக்க மாட்டிங்களா.
பேஷ் பேஷ் உயிரோடு இருக்கும்போதும அவள நினைப்பிங்க.
செத்த பின்னாடியும் அவள நினைப்பிங்க.உங்கள பெத்தவங்களை,கூட பிறந்தவங்களை எப்ப நினைப்பிங்க?


உன் நினைவும்... நானும்... - Page 3 Uஉன் நினைவும்... நானும்... - Page 3 Dஉன் நினைவும்... நானும்... - Page 3 Aஉன் நினைவும்... நானும்... - Page 3 Yஉன் நினைவும்... நானும்... - Page 3 Aஉன் நினைவும்... நானும்... - Page 3 Sஉன் நினைவும்... நானும்... - Page 3 Uஉன் நினைவும்... நானும்... - Page 3 Dஉன் நினைவும்... நானும்... - Page 3 Hஉன் நினைவும்... நானும்... - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by ரபீக் Mon Sep 13, 2010 4:57 pm

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

என் இனமல்லவா ?அப்படிதான் இருப்பாய் பிச்ச


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by srinihasan Tue Sep 14, 2010 12:43 am

அப்புகுட்டி wrote:நினைவுகள் இருப்பின்
பிரிவுகள் நிரந்தரைமில்லை
அசத்துங்கள் நினைவுகள்
தொடரும் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி அசத்தலான தங்களின் பின்னூட்டத்திற்கு.... வாழ்த்திற்கு நன்றி அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by srinihasan Tue Sep 14, 2010 12:46 am

மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote:பெண்ணே!!!
என்கனவு என்பது விடியும்வரை
உன்நினைவு என்பது கல்லறைவரை
இது ஓர்கவிஞனின் கவிதை!
உன்னை மறக்க முடியாமல்
உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...

கனவும் தொடராமல் இருக்கப்போவதில்லை
விடியல் கனவை கலைக்காமல் விடுவதில்லை
நேசம் மறக்கக்கூடியதும் இல்லை
அதன்விளைவால் நினைவும் கலைந்து போவதில்லை
இருந்தாலும் இல்லையென்றாலும்
நினைவுகள் மட்டும் நீங்கா ஆசையோடு
கல்லறையிலும் காத்திருக்கும் அவள்
பாதச்சுவடுகளை காத்திருந்து வழி பார்த்திருந்து......

அருமையான கவிதை வாசா.... நேசத்தின் வாசம் என்பது இது தானோ?

அன்பு பாராட்டுக்கள்பா..

பாசத்தின் வாசமோ என்னமோ? தெரியவில்லை அக்கா.... நீங்கதான் சொல்லனும் தம்பிக்கு...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by srinihasan Tue Sep 14, 2010 12:47 am

maniajith007 wrote:அட்டகாசம் ஜி

அசலா.. ஆசையா இருக்கு ஜி.. உங்கள் பின்னூட்டத்தை படிக்க....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by srinihasan Tue Sep 14, 2010 12:48 am

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

ஏன் சரா.. ஜி-யை இப்படி அமர்களம் படுத்துறீங்க....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by srinihasan Tue Sep 14, 2010 12:51 am

ரபீக் wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

என் இனமல்லவா ?அப்படிதான் இருப்பாய் பிச்ச

நம்ம எல்லாருமே சிட்டிசன் தான் நண்பரே..
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by srinihasan Tue Sep 14, 2010 1:05 am

உதயசுதா wrote:உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...


கல்லறைக்கு போனாலும் அவள மறக்க மாட்டிங்களா.
பேஷ் பேஷ் உயிரோடு இருக்கும்போதும அவள நினைப்பிங்க.
செத்த பின்னாடியும் அவள நினைப்பிங்க.உங்கள பெத்தவங்களை,கூட பிறந்தவங்களை எப்ப நினைப்பிங்க?

பெண் மாயையிடம் சிக்கி.. உயிரை மாய்த்து.. மயானம் சென்றாலும்.. மறக்க முடியாமல் அவள் நினைவோடு...

பேஷ் பேஷ் நல்லதொரு கேள்வி...
யோசிக்க வேண்டிய கேள்வியும்...
யோசிக்க நேர்மிருந்திருந்தால் அவன் காதலில் விழுந்திருக்க மாட்டான் வஞ்சியாய் வந்து வஞ்சிப்போரிடம்....


வீடு வரைதான் உறவு....
வீதி வரைதான் மனைவி...
காடு வரைதான் பிள்ளை...
கடைசி வரை யாரோ? தெரியாது...


எனக்கொரு ஐயம்..
பிள்ளை இறந்துவிட்டான் என்று இறக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்...
இல்லை
கூட பிறந்தவன் இறந்துவிட்டான் என்று இறக்கும் கூடபிறந்தவர்கள் எத்தனை பேர்...


கணவனுக்காக உயிரை விட்ட மனைவியர் உண்டு...
காதலுக்காக உயிரை விட காதலர்கள் மட்டும்தான் உண்டு....
அவர்களுக்காக உயிரை விட அவர்கள் நண்பர்கள் மட்டுமே உண்டு....

காதலர்களுக்காக எந்த பெற்றோரோ, கூட பிறந்தவர்களோ உயிரை விடுகின்றார்களா?
பெற்ற மக்கள், உடன்பிறந்தவர்கள் என்று காதலர்கள் மீது அவர்களுக்கு வராமல் போகும் நினைப்பு... பின்னெப்படி இவர்களுக்கு வரும் அவர்கள் மீது அந்த நினைப்பு....


அவனவன் உயிரோடு இருக்கும்போதே... கன்னியை பார்த்தோமா.. கதையை முடிச்சோமானு இருக்காங்க... நினைவு கவிதைனு இப்படி அலைபவர்களை கண்டால் எனக்கும் பிடிப்பதில்லை... பிடித்தாலும் சிலர் அவர்களை இப்படி வாழவிடுவதும் இல்லை... அதனாலோ என்னவோ?


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன் நினைவும்... நானும்... - Page 3 Empty Re: உன் நினைவும்... நானும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum