புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
181 Posts - 77%
heezulia
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
10 Posts - 4%
prajai
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:14 pm

வீசியது தென்றல்
விலகியது உன்னாடை
உனையறியாமல்…

விலகியது ஆடை
வீழ்(விழு)ந்தது என்கண்கள்
எனையறியாமல்…

இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

நீ சொல்கின்றாய்
நான் குற்றவாளியென்று…

காற்று சொல்கின்றது
உன்னாடையும்
என்பார்வையும் குற்றவாளியென்று.

நான் சொல்கின்றேன்
காற்றாய்வீசி உன்னை
வருத்தாமல்...
தென்றலாய் தீண்டியதனால்
குற்றவாளி காற்றல்ல….

உன்மேனிக்கு ஆடையே
பாரமென்று…
சுமைகுறைக்க விலகியதனால்
குற்றவாளி நீயுமல்ல…

அப்படியென்றால்
குற்றவாளி நான்தானே?
இல்லையடி! பெண்ணே!!
இல்லை…
வீசும் தென்றலினால்
மயங்கி திரும்பியவன் - எதிர்பாராது
காணாத உன்னழகில்
மீளாது போனேன்…

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 13, 2010 12:15 pm

அப்போ யார்தான் குற்றவாளி ? உண்மையில் மிகவும் அழகான கவிதை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 12:18 pm

கவிதை அருமை...

அனா ஒரு டவுட் குஷி படம் பாத்து எழுதினிங்கள....




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:19 pm

ரபீக் wrote:அப்போ யார்தான் குற்றவாளி ? உண்மையில் மிகவும் அழகான கவிதை

மூன்று பேருமே குற்றவாளி இல்ல.... ஆனா.... குற்றவாளிங்கதன்...

உண்மையோ? பொய்யோ? உங்களை நம்புகின்றேன்... மிக்க நன்றி நண்பா... நன்றி அன்பு மலர்



புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 12:20 pm

நீயும் கற்றும் அவளும் குற்றவாளிகள் அல்ல... சூழ்நிலையும் சந்தர்பமும் தான் குற்றவாளிகள்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 12:21 pm

அழகான வரிகள் . நன்றி ....





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:23 pm

bhuvi wrote:கவிதை அருமை...

அனா ஒரு டவுட் குஷி படம் பாத்து எழுதினிங்கள....

மிக்க நன்றி ...

உண்மையில் குஷி படம் முழுதா அமர்ந்து பார்த்தது இல்லை... பார்க்க முயற்சிக்கின்றேன்....

எனக்கொரு தகவல் வேண்டும்... இப்படியொரு வசனமோ, கவிதையோ அல்லது இது தொடர்பான நிகழ்வோ ஏதாவது அதில் இருக்கா.... இருந்தால் தெரியபடுத்தவும்...

(இது சமீபத்தில் ஓரு பொது இடத்தில் நான் கண்ட நிகழ்வின் தாக்கம்)

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 12:27 pm

இது போன்ற நிகழ்வு ஒன்று குஷி படத்தில் உள்ளது...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:29 pm

bhuvi wrote:நீயும் கற்றும் அவளும் குற்றவாளிகள் அல்ல... சூழ்நிலையும் சந்தர்பமும் தான் குற்றவாளிகள்...

ஆமாம்.. அப்படியும் சொல்லல ரிலாக்ஸ்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:30 pm

bhuvi wrote:இது போன்ற நிகழ்வு ஒன்று குஷி படத்தில் உள்ளது...

மிக்க மகிழ்ச்சி.... படம் பார்க்கின்றேன் சமயம் கிடைக்கும் தருணத்தில்.... நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக