Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2வது குழந்தைக்கு சீன அரசு அனுமதி
2 posters
Page 1 of 1
2வது குழந்தைக்கு சீன அரசு அனுமதி
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று விதித்திருந்த தடையை விலக்கிக்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகை குறைவாக உள்ள 5 மாகாணங்களில் மட்டும் 2வது பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பட்டுள்ளது. இது 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல மாகாணங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தால் பெரும்பாலான சீனர்கள் ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வதாகவும், பெண் குழந்தையை கருவிலேயே கலைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கருக்கலைப்புகளும் அதிகரித்திருப்பதாலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்ததாலும் சீன அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: 2வது குழந்தைக்கு சீன அரசு அனுமதி
karthikharis wrote:மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று விதித்திருந்த தடையை விலக்கிக்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகை குறைவாக உள்ள 5 மாகாணங்களில் மட்டும் 2வது பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பட்டுள்ளது. இது 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல மாகாணங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தால் பெரும்பாலான சீனர்கள் ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வதாகவும், பெண் குழந்தையை கருவிலேயே கலைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கருக்கலைப்புகளும் அதிகரித்திருப்பதாலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்ததாலும் சீன அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உங்களுக்குத்தான் கட்டுப்பாடே இல்லயே. குடும்பத்த உருவாக்க சொன்னா, ஒரு ஊரையே உருவாகுரீங்களே.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: 2வது குழந்தைக்கு சீன அரசு அனுமதி
gunashan wrote:karthikharis wrote:மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று விதித்திருந்த தடையை விலக்கிக்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகை குறைவாக உள்ள 5 மாகாணங்களில் மட்டும் 2வது பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பட்டுள்ளது. இது 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல மாகாணங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தால் பெரும்பாலான சீனர்கள் ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வதாகவும், பெண் குழந்தையை கருவிலேயே கலைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கருக்கலைப்புகளும் அதிகரித்திருப்பதாலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்ததாலும் சீன அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உங்களுக்குத்தான் கட்டுப்பாடே இல்லயே. குடும்பத்த உருவாக்க சொன்னா, ஒரு ஊரையே உருவாகுரீங்களே.....
நா ஒரு கட்சி ஆரம்பிச்ச ஓட்டு போடா ஆள் வேணும்ல ...பாஸ்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: 2வது குழந்தைக்கு சீன அரசு அனுமதி
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று விதித்திருந்த தடையை விலக்கிக்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகை குறைவாக உள்ள 5 மாகாணங்களில் மட்டும் 2வது பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பட்டுள்ளது. இது 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல மாகாணங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தால் பெரும்பாலான சீனர்கள் ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வதாகவும், பெண் குழந்தையை கருவிலேயே கலைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கருக்கலைப்புகளும் அதிகரித்திருப்பதாலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்ததாலும் சீன அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உங்களுக்குத்தான் கட்டுப்பாடே இல்லயே. குடும்பத்த உருவாக்க சொன்னா, ஒரு ஊரையே உருவாகுரீங்களே.....
நா ஒரு கட்சி ஆரம்பிச்ச ஓட்டு போடா ஆள் வேணும்ல ...பாஸ்
என்னா கட்சி கககபோ கட்சியா ?
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: 2வது குழந்தைக்கு சீன அரசு அனுமதி
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:

க க க போ . .. நீங்கதான் கொள்கை பரப்பு செயலாளர் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: 2வது குழந்தைக்கு சீன அரசு அனுமதி
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:

நோ நோ.. ஊர உற்பத்தி பண்ற கட்சிக்கெல்லாம் நான் வர முடியாது.....

பாஸ் உங்களுக்கு பல்கா பணம் தருவோம் . வாங்க பாஸ் .

நீங்க ஊர உற்பத்தியாக்கிறத நிறுத்துனா உடனே வரேன்யா .. ஓகேவா...

ஓகே ஓகே வாங்க பாஸ் .. நாம்ப புதுசா யோசிக்கலாம்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Similar topics
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» 2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை
» கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» ஏ.சி., பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி
» ஓட்டல்களில் 'ஏசி' வசதி தமிழக அரசு அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum