ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

+9
சபீர்
கீர்த்தனா
சரவணன்
வினுப்ரியா
gunashan
அப்புகுட்டி
ரபீக்
கார்த்திக்
kalaimoon70
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 2:43 pm

First topic message reminder :

உடல் தரும் மாற்றம்
இதை கண்டு தடுமாற்றம்.
காமம் எனபது உணர்வாகும்,
கண் சிமிட்டும் நேரத்தில் வந்து தாக்கும்,
காக்கும் வழிகள் தெரிந்தாலும்,
திருமணம் என்ற உறவாகும்
அவமானம் காணாத வழியாகும்
தன்மானம் ,காக்கும் நிலையாகும்
விபரிதம் போக்கும் மருந்தாகும்,
விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.
அடுத்த தலைமுறைக்கு அஸ்திவாரம்,


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 1:46 pm


விவாஹம் என்ற மந்திரம்
அது கணவன் மனைவி சூத்திரம்...
இச் சூத்திரத்தின் மகத்துவம்
நற் குடும்பம் உருவாக்குமே..
.

அழகான கவிதை கலை. விவாஹம் ஆச்சா கண்ணு ? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் [/quote]

ஆகிவிட்டது ,எனது படத்துடன் இடையில் இருப்பவர் தான் எனது மகனார் .
நன்றி தோழரே உங்கள் கவிதை வரிகள் அருமை தொடரட்டும் உங்கள் கவிதை
வெள்ளோட்டம்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by gunashan Sun Sep 12, 2010 1:50 pm

kalaimoon70 wrote:
விவாஹம் என்ற மந்திரம்
அது கணவன் மனைவி சூத்திரம்...
இச் சூத்திரத்தின் மகத்துவம்
நற் குடும்பம் உருவாக்குமே..
.

அழகான கவிதை கலை. விவாஹம் ஆச்சா கண்ணு ? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

ஆகிவிட்டது ,எனது படத்துடன் இடையில் இருப்பவர் தான் எனது மகனார் .
நன்றி தோழரே உங்கள் கவிதை வரிகள் அருமை தொடரட்டும் உங்கள் கவிதை
வெள்ளோட்டம்.[/quote]

அப்பாவும், மகனும் ஈரோ மாதிரிதான் இருக்கீங்க..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 1:51 pm

நன்றி தோழரே . நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 10452-72


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 3:47 pm

gunashan wrote:
kalaimoon70 wrote:
விவாஹம் என்ற மந்திரம்
அது கணவன் மனைவி சூத்திரம்...
இச் சூத்திரத்தின் மகத்துவம்
நற் குடும்பம் உருவாக்குமே..
.

அழகான கவிதை கலை. விவாஹம் ஆச்சா கண்ணு ? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

ஆகிவிட்டது ,எனது படத்துடன் இடையில் இருப்பவர் தான் எனது மகனார் .
நன்றி தோழரே உங்கள் கவிதை வரிகள் அருமை தொடரட்டும் உங்கள் கவிதை
வெள்ளோட்டம்.

அப்பாவும், மகனும் ஈரோ மாதிரிதான் இருக்கீங்க..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் [/quote]

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by வினுப்ரியா Mon Sep 13, 2010 5:34 pm

gunashan wrote:
kalaimoon70 wrote:உடல் தரும் மாற்றம்
இதை கண்டு தடுமாற்றம்.
காமம் எனபது உணர்வாகும்,
கண் சிமிட்டும் நேரத்தில் வந்து தாக்கும்,
காக்கும் வழிகள் தெரிந்தாலும்,
திருமணம் என்ற உறவாகும்
அவமானம் காணாத வழியாகும்
தன்மானம் ,காக்கும் நிலையாகும்
விபரிதம் போக்கும் மருந்தாகும்,
விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.
அடுத்த தலைமுறைக்கு அஸ்திவாரம்,

விவாஹம் என்ற மந்திரம்
அது கணவன் மனைவி சூத்திரம்...
இச் சூத்திரத்தின் மகத்துவம்
நற் குடும்பம் உருவாக்குமே..
.

அழகான கவிதை கலை. விவாஹம் ஆச்சா கண்ணு ? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

குதூகலம் குதூகலம் குதூகலம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by சரவணன் Mon Sep 13, 2010 5:35 pm

அருமை மாஸ்ட்டர்...எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by கீர்த்தனா Mon Sep 13, 2010 5:37 pm

kalaimoon70 wrote:
எனது படத்துடன் இடையில் இருப்பவர் தான் எனது மகனார் .
நன்றி தோழரே உங்கள் கவிதை வரிகள் அருமை தொடரட்டும் உங்கள் கவிதை
வெள்ளோட்டம்.

நன்றி கலை நிலா அண்ணா ...
உங்க மகனா ..நான் உங்க இளமைக் கால படம் என நினைத்து விட்டேன் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by சபீர் Mon Sep 13, 2010 6:54 pm

சிறந்த ஒரு எடுத்துக்காட்டான வரிகள் உண்மை வரிகள் தந்த நண்பருக்கு எனது அன்பு நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by T.N.Balasubramanian Mon Sep 13, 2010 9:08 pm

அருமையான நெறி போதிக்கும் கவிதை.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by kalaimoon70 Tue Sep 14, 2010 2:20 pm

பிச்ச wrote:அருமை மாஸ்ட்டர்...எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ.

நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விவாகம் ஒன்றே  சிறந்ததாகும். - Page 2 Empty Re: விவாகம் ஒன்றே சிறந்ததாகும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum