புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_c10மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_m10மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_c10மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_m10மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_c10மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_m10மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_c10மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_m10மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் மிதிவண்டி எடுப்போம்.


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 2:45 pm

மீண்டும் மிதிவண்டி எடுப்போம். Rider_by_lwc71


மதித்து வந்த
மிதிவண்டி இன்று
ஓரங்கட்டப்பட்டது,
நல்ல தலைவர்கள் ,நடிகை முன்
தேர்தலில் தோற்றது போல.

அக்கறையும்,அவசியமும்
அடைக்கலம்,அறிந்தும்
நமது உடல் கொண்டது அலட்சியம்.

இயற்கை தந்த பரிசு
இன்று பணக்கார இல்லத்தில்
கொழுப்புக்கள் கரைய மட்டும்
பயன்படும்!பின் ஓரத்தில் ஒதுங்கும் .

தொழிலாக்கியது,தொழிலுக்கு உறவாக்கியது,
புதிய தொழிலை உருவாக்கியது,
தொழிலுக்கு உரமானது ஒன்று,
இன்று ஓரமானது.

இன்னுமிருக்கு அதன் பக்கம் நீ திருப்பு.
விருப்பு,வெறுப்பு பார்க்காமல் எடுத்து,
தெருக்களில் ஓட்டி பழகு ,
உன் உடலுக்கு அழகு,
வருவதை நீ பாரு.
இயற்கையும்,செயற்கை
கலக்காமல் ,மாசுபடாமல் இருக்கும்.
கச்சா எண்ணைகள் உயராமல் கிடைக்கும்.

மீண்டும் மிதிவண்டி எடுப்போம்,
உடல் நலம் சிறக்க,
கூட்டத்தை குறைக்க,
பலன்கள் பல கிடைக்க !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 2:48 pm

நலம் பேணும் கவிதை அருமைமகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 2:51 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 3:24 pm

bhuvi wrote: நலம் பேணும் கவிதை அருமைமகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Sep 14, 2010 3:31 pm

வாழ்த்துக்கள



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 3:50 pm

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே ...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Sep 14, 2010 3:56 pm

அருமை அருமை


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 14, 2010 4:06 pm

// மதித்து வந்த
மிதிவண்டி இன்று
ஓரங்கட்டப்பட்டது,
நல்ல தலைவர்கள் ,நடிகை முன்
தேர்தலில் தோற்றது போல //



ஆரம்பமே அசத்தலில்
சீரான மேற்கருத்தில்
சாரம் சேர்ந்ததாய்,,
உரம் கூடும்வண்டி
எல்லோர் சம்மதத்திலும்
நல்லதோர் நிம்மதியே.

நன்றி நன்றி அன்பு மலர்



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 4:17 pm

குடந்தை மணி wrote:வாழ்த்துக்கள

உங்கள் கட்டுரை தந்த தாக்கமே ,இந்த கவிதை நன்றி மறுமொழிக்கு ,கட்டுரைக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 15, 2010 12:22 pm

V.Annasamy wrote:// மதித்து வந்த
மிதிவண்டி இன்று
ஓரங்கட்டப்பட்டது,
நல்ல தலைவர்கள் ,நடிகை முன்
தேர்தலில் தோற்றது போல //



ஆரம்பமே அசத்தலில்
சீரான மேற்கருத்தில்
சாரம் சேர்ந்ததாய்,,
உரம் கூடும்வண்டி
எல்லோர் சம்மதத்திலும்
நல்லதோர் நிம்மதியே.

நன்றி நன்றி அன்பு மலர்

நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக